Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Mathan Wrote:Selvamuthu Wrote:இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள்.
ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)
புட்டை இடியப்பம் சீனியோட சாப்பிட சரிவராது. பல்ப்புட்டு என்றால் வாழைப்பழத்தோட சாப்பிட நல்லது தனியசீனி என்டா சாப்பிடாமலே விடலாம். :? :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
sOliyAn Wrote:இடியப்பம் முதல்ல மெதுமெதுவென பதமா இருக்கணும்.. கருக்கு மட்டை மாதிரி மொறுமொறுவென இருந்தா சொதீக்கைதான் ஊறவைச்சு அதக்கணும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம் சில நேரத்தில அதுவும் கடை இடியப்பம் ப்ரிஜில் வச்சு எடுத்த பிறக்கு மென்மையா இல்லாட்டா சொதியில ஊற வச்சு தான் அதக்கணும் அல்லது அடிக்கணும்.
வெள்ளை இடியப்பத்துக்கு சாம்பாறு நல்லா இருக்கும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
tamilini Wrote:Mathan Wrote:Selvamuthu Wrote:இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள்.
ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)
புட்டை இடியப்பம் சீனியோட சாப்பிட சரிவராது. பல்ப்புட்டு என்றால் வாழைப்பழத்தோட சாப்பிட நல்லது தனியசீனி என்டா சாப்பிடாமலே விடலாம். :? :evil:
பால் புட்டு சீனியோட தனியாவோ அல்லது பாலும் சீனியும் சேர்த்தோ சாப்பிட நல்லா இருக்குமே?
இந்த மலையாளிகள் வித விதமா புட்டு அவிப்பாங்க, வெல்ல புட்டு சம்பல் புட்டு கறி புட்டு என்று நிறைய வகையா எல்லாமே ருசிச்சு கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.
இடியப்பம் அம்மா முழுவதும் அவிச்சு முடிந்து கறி வைப்பதற்கு முதலே கொஞ்சத்தை எடுத்து சீனியோட சாப்பிட்டிருக்கன், டேஸ்டா தான் இருந்துச்சு. கனக்க சாப்பிட முடியாது என்பது உண்மை தான்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:
. .
.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Niththila Wrote:இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:
ஓய் என்ன லொள்ளா?? :evil: :evil: :evil: எதுக்கு இங்க வாக்கெடுப்பு நடக்குது ஆ? இடியப்பத்துக்கு எது சிறந்ததெண்டா? அல்லது நித்திலாக்கு எது பிடிக்குமெண்டா?? விட்டால் உங்களுக்கெண்டு தனிய பிறிம்பா ஒரு ஜனாதிபதிதேர்தல் வைப்ப சொல்லுவீங்க போல... :evil: உருளைகிழக்கு பிரட்டல் வாழைக்காய் வறுவல் எண்டுபுட்டு.. ஒழுங்கா சமைக்கத்தெரியாது கதைக்கவந்திட்டாங்கள்.... :evil: :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
வசம்பு அண்ணா எழுதியது:
சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர்
இல்லை அண்ணா அம்மியில் அரைச்ச சம்பலை சொன்னேன்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அம்மியில் அரைத்த சம்பலைவிட. கட்டைச்சம்பல் தான் நல்லம். அருவல் நொருவலா இடிச்ச சம்பல் தான் பிட்டுக்கும் சரி இடியப்பத்திற்கும் சரி. செய்து சாப்பிட்டிட்டு அனுப்பிவிடுங்க யாராவது செய்முறை தரலாம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 118
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
சொதி என்றால் நினைவுக்கு வருவது இடியப்பம்
அப்படி பார்த்தால் இடியப்பத்துக்கு சொதிதான்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
கணவாய்க்கறி செல்லி வேலையில்லை
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Kuruks Wrote:கணவாய்க்கறி செல்லி வேலையில்லை
குறுக்ஸ் இது புட்டுக்குத்தான் தூக்கும் இடியப்பத்துக்கு சொதிதான் நல்லம் இனி செய்யுறதும் லேசுதானே பத்தாமப் போனா சுடுதண்ணியை ஊத்திவிட்டாச் சரி
யாராவது திருகோணமலையிலை சாம்பல்தீவு எண்ட இடத்துக்குப் போயிருக்கிறீங்களா அங்கு வருடத்தில் ஒருநாள் பொங்கல் (வேள்வி ) நடக்கும் இரவு எண்டபடியால் அங்குள்ள சிறு சிறு பெட்டிக்கடைகளில் குழல் புட்டும் பலாப்பழமும் (சுளையாக எடுத்து) குடுப்பார்கள் இலையிலை வாங்கி அந்த கடற் கரை மணலில்; சும்மா சைட்டுகளோடு (நண்பர்கள் ) இருந்து சாப்பிட்டா சும்மா..............வார்த்தையே யில்லையப்பா......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஹி ஹி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MUGATHTHAR Wrote:Kuruks Wrote:கணவாய்க்கறி செல்லி வேலையில்லை
குறுக்ஸ் இது புட்டுக்குத்தான் தூக்கும் இடியப்பத்துக்கு சொதிதான் நல்லம் இனி செய்யுறதும் லேசுதானே பத்தாமப் போனா சுடுதண்ணியை ஊத்திவிட்டாச் சரி
யாராவது திருகோணமலையிலை சாம்பல்தீவு எண்ட இடத்துக்குப் போயிருக்கிறீங்களா அங்கு வருடத்தில் ஒருநாள் பொங்கல் (வேள்வி ) நடக்கும் இரவு எண்டபடியால் அங்குள்ள சிறு சிறு பெட்டிக்கடைகளில் குழல் புட்டும் பலாப்பழமும் (சுளையாக எடுத்து) குடுப்பார்கள் இலையிலை வாங்கி அந்த கடற் கரை மணலில்; சும்மா சைட்டுகளோடு (நண்பர்கள் ) இருந்து சாப்பிட்டா சும்மா..............வார்த்தையே யில்லையப்பா......
அனுபவம் பேசுது...பொன்னம்மாக்கா தனக்கு சொதி எடுத்து வைச்சிட்டு... முகத்தாரை.."இந்தா சொதி இருக்கு... காணாட்டி சுடுதண்ணிய விட்டு சாப்பிடுங்கோ...என்ன..." அப்படி என்றது அப்படியே இங்க வந்திட்டு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
சுடச்சுட குளல்ப்புட்டுக்கு கணாவாய்கறி நண்டுக்கறி செல்லி வேலையில்லை.
முகம்ஸ் 2 அய் இறக்கிட்டு கணகணப்பாய் சாப்பிடேக்கை இடியப்பத்துக்கு சொதி சரிவராதெல்லோ :wink:
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
இடியப்பத்தில் தொடங்கிய வாக்களிப்பும் வாதங்களும்
இன்னமும் தொடர்கிறது பிட்டிலே.
மாவைக் குழைத்து உருட்டினால் பிட்டு.
உரலில் போட்டுப் பிளிந்தால் இடியப்பம்.
இருந்தாலும் இரண்டுமே சுவைக்கும்
இணையான வற்றுடன் புசித்தால்.
எம்மவர்க்கு இனிப்பதுபோல் இடியப்பம்
இந்தியர்க்கு இனிப்பதில்லை தெரியுமா?
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
சாம்பாரோடை யாருக்குத்தான் இடியப்பம் இனிக்கும்