![]() |
|
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? (/showthread.php?tid=2760) |
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - vasisutha - 10-26-2005 இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக நினைப்பவர்களுக்கு.. :roll: *நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா? *ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண் துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால் எதை உண்பீர்கள்? எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்.... (சரி சரி வேணாம் விட்டுறன்..) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக இருக்கிறது என்று.. அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது.. இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல் சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்.. :wink: <i>சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....</i> <b>இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?</b> <b>1.</b> சம்பல் <b>2.</b> சொதி <b>3.</b> மீன் குழம்பு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 10-26-2005 :evil: :evil: :evil: :evil: :evil: எளேய்ய் வசி என்னளேய்ய் லொள்ளா?? மப்**லாமல் சின்னப்புவா?? புலனாய் இல்லாமல் டன்னா?? கத்தி இல்லாமல் இராவணனா??பின்ன என்னளேய்ய்? இடியப்பத்துக்கு சிறந்தது சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய்... :evil: - vasisutha - 10-26-2005 அய்யோ பாவம் உங்களுக்கு ஒரு வோட்தான் விழுந்திருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 10-26-2005 ஓய்ய் என்னம் நம்மட றோயல் பமிலி வரல்லை,,, வந்தால் எகிறீடும்,, (ஒட்டுத்தான்)... :evil: - Vasampu - 10-26-2005 பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா????? என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும். - Danklas - 10-26-2005 Vasampu Wrote:பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா????? சா,, எப்ப பார்த்தாலும் எதிராகாவே இருக்கிறானய்யா.... :evil: :evil: Re: இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - tamilini - 10-26-2005 vasisutha Wrote:இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக நாட்டிற்கு றொம்ப அவசியமான கருத்துக்கணிப்பு. என்வோட்டு சொதிக்கு தான். நல்ல சொதியோட சாப்பிடுங்க சூப்பரோ சூப்பரா இருக்கும். :wink: - sabi - 10-26-2005 நானும் சொதியின் பக்கம்தான் :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 10-26-2005 நல்ல பால் சொதிக்கு நிகர் அதுவே தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 10-26-2005 எனது வோட் சாம்பலுக்கு.... நல்ல மாங்காய் சம்பலுடன் சாப்பிடுங்கள்... அதன் ரூசியே தனி தான்.... மாங்காய் சம்பல் செய்யத் தெரியாவிடின் இந்த பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் - selvam - 10-26-2005 நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம் - RaMa - 10-26-2005 selvam Wrote:நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம் லைற்றவோ??? :roll: - வியாசன் - 10-26-2005 இடியப்பத்துக்கு சொதிதான் - Mathan - 10-26-2005 என் வோட்டு சொதிக்கு அதுவும் தேங்காய் பால் அதிகம் சேர்த்த சொதிக்கு தான் (கொலஸ்ரோல் இருக்கு அது இது எண்டு யாரும் சத்தம் போட கூடாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ) இடியப்பத்துக்கு சொதி இல்லாம சாப்பிட கஷ்டம் அதனால் சொதி கட்டாயம் சொதியுடன் வெங்காயம் மிளகாய் மாசி போட்டு பொரித்த முட்டை பொரியலும் சம்பலும் இருந்தா நல்லா இருக்கும். ஹி ஹி தனிய சொதியோடயும் சாப்பிட கஷ்டம் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- அருவி - 10-26-2005 சொதியும் சம்பலும் தூக்கல் - Eelathirumagan - 10-26-2005 ஆஹா. மதன் பசியை கிளப்பிட்டீங்க........... எனக்கு இடியப்பமும் வாளை மீன் குழம்பும் நல்ல விருப்பம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-26-2005 எனக்கு சொதியும் சம்பலும் பிடிக்கும். இடியப்பத்தை சின்னன் சின்னதா..பிய்த்துப்போட்டு விட்டு சொதியும் , கூடவே சம்பலும்..மாசி என்றால் டபுள் ஓகே..போட்டு நன்னா குழைச்சு சாப்பிட அப்புடின்னா அப்புடி இருக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால்..இடியப்பத்துக்குள் முட்டை பொரியல் போட்டு அடுப்பிலேயெ வறுப்பது போல..மெல்ல வறுத்து செய்து சாப்பிட்டாலும் நன்னா இருக்கும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 10-26-2005 ப்ரியசகி Wrote:எனக்கு சொதியும் சம்பலும் பிடிக்கும். ஏன் சாப்பிட தான் பிடிக்குமே ஏன் செய்ய பிடிக்காதா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-26-2005 ஐயோ 3 மே சூப்பர் எனக்கு இப்ப சாப்பிடணும் போல இருக்கு :oops: - Vasampu - 10-26-2005 இரசிகை கனடாவிலிருந்து கொண்டு லொள்ளுத்தானே. அங்கே அநேகமாய் கடைச் சாப்பாடுதானே. ஓடர் பண்ணினால் உடனே வருது. பிறகென்ன. ஆனால் மேலே வசி குறிப்பிட்ட மூன்றையும் தனியாக சாப்பிட முடியாது. இடியப்பத்தையும் சேர்த்தே சாப்பிடுங்கோ!!!!!!!!! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |