10-26-2005, 03:15 PM
இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக
நினைப்பவர்களுக்கு.. :roll:
*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?
*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்
துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்
எதை உண்பீர்கள்?
எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....
(சரி சரி வேணாம் விட்டுறன்..) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு
உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக
இருக்கிறது என்று..
அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..
இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித
வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்
சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..
:wink:
<i>சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....</i>
<b>இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?</b>
<b>1.</b> சம்பல்
<b>2.</b> சொதி
<b>3.</b> மீன் குழம்பு
உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு
உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக
இருக்கிறது என்று..
அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..
இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித
வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்
சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..
:wink:
<i>சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....</i>
<b>இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?</b>
<b>1.</b> சம்பல்
<b>2.</b> சொதி
<b>3.</b> மீன் குழம்பு
உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ) இடியப்பத்துக்கு சொதி இல்லாம சாப்பிட கஷ்டம் அதனால் சொதி கட்டாயம் சொதியுடன் வெங்காயம் மிளகாய் மாசி போட்டு பொரித்த முட்டை பொரியலும் சம்பலும் இருந்தா நல்லா இருக்கும். ஹி ஹி தனிய சொதியோடயும் சாப்பிட கஷ்டம் தான் <!--emo&