Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஐய்யோ வம்பண்ணா ஒட்டோவால தமிழ் கடை இல்லை. அண்ணா எனகு சமைச்சு சாப்பிட நேரம் இல்லை. ரொரண்டோ போனால் தான் சாப்பிடலாம். ஆஆஆ நான் சொன்னது தனியா 3 ஐயும் இல்லை அந்த 3 யும் இடியப்பத்துடன் சேர்த்துத்தான் :roll:
<b> .. .. !!</b>
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
sankeeth wrote:
என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அவரவர் பாட்டிற்கு எடுத்துவிடாதீங்க. வாக்கை மட்டும் போடுங்க. உதுகளை வாசிச்சிட்டு மாங்காய்க்கு எங்க போறது. ஆஆஆ :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஓம் ஓம் தமிழ் சாப்பாடென்றால் வாய்க்கை மட்டும்தான் போடலாம். அட நீங்கள் வாக்கை மட்டும் போடச் சொல்லுரீங்களோ. அதுசரி இப்ப மாங்காய்க்கு என்ன அவசரம்???????????????????????????????????????????
:roll: :roll: :?: :?:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அடப்பாவிகளா மாங்காய்ச்சம்பலுக்கு மாங்காய் வேண்டாமா. (இந்த வேலையை உடனடியா நிறுத்துங்கோ வசம்பண்ணா.) :evil: :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆஅ தமிழினி உதுக்கு ஏன் கோவப் படுறீங்கள் மாமரத்தை நட்டால் மாங்காய் கிடைக்கும். :roll:
<b> .. .. !!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
vasisutha Wrote:அய்யோ பாவம் உங்களுக்கு ஒரு
வோட்தான் விழுந்திருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/2208/mensch2914qx7qd7cf.gif' border='0' alt='user posted image'> இப்பவாவது புரிஞ்சிருக்குமே லிட்டில் போய்க்கு... :evil: :evil: அதுவும் கள்ள ஓட்டுகள் குத்தாமல்...:wink: (கள்ள ஓட்டு குத்துறவர் வந்தால் என்னம் எகிறீடும்,,,ஓய் எங்க நிக்கிறீர்??கெதில வாரும்,,, சாப்பாட்டுவிசயத்திலையும் அரசியல் றோயல் பமிலி சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கவேண்டும் சின்னா.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்ம இடியாப்த்திற்க்கு சொதி அன்ட் சம்பல் அதுவும் மாசி சம்hல்லோட சேர்த்து சாப்பிட்டால் இன்னும் தூக்கலா இருக்கும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
இடியப்பதுடன் சாப்பிடுவதற்கு இப்படியொரு வாக்களிப்பா? சிறுவனாக பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தபோது கண்டவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்த நாட்களில் சாதாரணமாக எல்லோரும் காலையில் பிட்டுத்தான் அவிப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் இடியப்பம் செய்வார்கள். இன்னும் அதிகமாக வசதியானவர்கள் தோசை, அப்பம் என்று காலையில் செய்து தமது பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள். சொதி, குழம்பு கிடையவே கிடையாது. காலம் மாறிவிட்டது. எனக்குப்பிடித்தது ~அரைச்ச குழம்பு~ என்று அம்மா செய்வார் அதனுடன் சாப்பிட்டது இப்போதும் இனிக்கின்றது. ஆனால் அதற்குள் மீன் போடக்கூடடாது ஏனென்றால் நான் இப்போது சைவம்.
அது சரி தமிழைப்பற்றியும் பல போட்டிகள் வைக்கலாமே!
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>வாக்காள பெரு மக்களே இடியப்பத்திற்கு சிறந்தது சொதி சொதி சொதியே என்று எனது சொதிவாயால் கூறி கொள்கிறேன்</span>
யோவ் வசி நான் உம்மை என்னவோ நினைச்சன் இடியப்பத்தை வாழ்கையோடு ஒப்பிட்டு சொனீரே ஒரு தத்துவம் அடடா நவீன சாக்கிரட்டீஸ் அய்யா நீர் :twisted: :twisted: :twisted:
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
இடியப்பத்திற்கு சிறந்தது பொரித்த மிழகாய் சம்பல்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
சம்பல் + சொதி
சொதி + மீன்குழம்பு
கருத்துகணிப்பில் மேற்கூறியவையும் இனைத்தால் நல்லது.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Rasikai Wrote:ஆஅ தமிழினி உதுக்கு ஏன் கோவப் படுறீங்கள் மாமரத்தை நட்டால் மாங்காய் கிடைக்கும். :roll:
நல்ல கதை தான் போங்க. மாமரம் வாங்கி வைச்சு நட்டு. அது பூத்து காய்ச்சு. அதை நான் பறிச்சு. சம்பல் அரைச்சு சாப்பிட்டு. எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி ஐடியாத்தர.
<b> .</b>
<b>
.......!</b>