Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
ஆகா கண்டுபிடித்து விட்டேன் வசி இது தானே அதன் தொடக்கம்

கடலில் எழும்புகின்ற அலையினைக் கேளாடி ஒ மானே
ஒஒஒஒஒஒஒஒஒஒஒ
தெய்யா தெய்யார தெய்யா தெய்யா

Reply
ம்ம் சரியான பதில்.. :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அடுத்த பாடலை எழுதுறீங்களா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
என்னவா! என்னவா
எது கண்டு மையல் ஆனாய்?
எதனால் எதனால்
இமை கழிந்த கண்ணாய்ப்போனாய்?
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்

Reply
RaMa Wrote:என்னவா! என்னவா
எது கண்டு மையல் ஆனாய்?
எதனால் எதனால்
இமை கழிந்த கண்ணாய்ப்போனாய்?
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்

:roll: :roll: :roll: நிறைய தெரியாத பாட்டு எல்லாம் எழுதுறிங்க.. இனி பாடல் கண்டு பிடிக்கபட்டவுடன் படத்தை சொன்னால் நாங்களும் கேட்டு பார்க்கலாம் :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:

ஒக்கேய் விஷ்ணு... இது பல பிரபல நடிகர்கள் நடிகைகள் நடித்த படம்... படம் எடுக்கும் போது பேசப்பட்டாது போல் வெற்றியளிக்க வில்லை கண்டுபிடியுங்களேன்

Reply
:roll: :roll: சுயம்பரம் பட பாடலா??

காத்திருந்தாளே ராஜகுமாரி அதுவா??? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலவே
வந்ததே முதல் காதல்

படம் - இருவர்

அடித்த பாடலுக்கான வரிகளை யாராவது சொல்லுஙள்
[b][size=15]
..

Reply
<i>அடுத்த பல்லவி:</i>

கோடை வாடை இளவேனில்காலம்
கார்காலம் நான்குமே..
காதல்காலம் எந்தகாலம் என்று
உண்மை சொல்ல கூடுமோ??
கிழக்கு மேற்கு வடக்கோடு
தெற்கு என்ற திசைகள் நான்குமே..
காதல் எந்த திசையில் செல்லுமென்று
மெய் சொல்ல கூடுமோ??
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:<i>அடுத்த பல்லவி:</i>

கோடை வாடை இளவேனில்காலம்
கார்காலம் நான்குமே..
காதல்காலம் எந்தகாலம் என்று
உண்மை சொல்ல கூடுமோ??
கிழக்கு மேற்கு வடக்கோடு
தெற்கு என்ற திசைகள் நான்குமே..
காதல் எந்த திசையில் செல்லுமென்று
மெய் சொல்ல கூடுமோ??

ஆகா இரு அதல்ல.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ வந்த நொடி நிஜமா
நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ நான் நாம் நிஜமா..

சரிதானெ வசி அண்ணா? :roll:
..
....
..!
Reply
அதே தான்.. சரி அடுத்த பாடலை எழுதுங்கோ.. :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
சரிங்கண்ணோவ் :wink:

<b>வில்லுக்கு புருவம் வைத்து அம்புக்கு கண் வைத்தான்
வம்புக்கும் காதல் தந்து என் நெஞ்சை ஏன் தைத்தான்</b>
உன் நெஞ்சம் சாயும் போதே..என் நெஞ்சும் சாய்கிறதே
இதிலென்ன எதிரும் புதிரும் இதமாக ..... :roll:
<b>நானாக தோதாக தோள் சாய ஏங்குகிறேன்
ஆகாயப்பூந்தேரில் ஆதாரம் தேடுகிறேன்</b>
உனக்கென நானும், எனக்கென நீயும்..
இருப்பதில் பொறுப்பது இலக்கணமே

:roll: :?:
..
....
..!
Reply
கஸ்டமாய் இருக்கு...எதாவது துப்பு குடுங்க சகி ... :roll:
Reply
<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->கஸ்டமாய் இருக்கு...எதாவது துப்பு குடுங்க சகி ... :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அனிக்கு இல்லாததா? :wink: படம் காஷ்மீர் அனி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
ப்ரியசகி Wrote:சரிங்கண்ணோவ் :wink:

<b>வில்லுக்கு புருவம் வைத்து அம்புக்கு கண் வைத்தான்
வம்புக்கும் காதல் தந்து என் நெஞ்சை ஏன் தைத்தான்</b>
உன் நெஞ்சம் சாயும் போதே..என் நெஞ்சும் சாய்கிறதே
இதிலென்ன எதிரும் புதிரும் இதமாக ..... :roll:
<b>நானாக தோதாக தோள் சாய ஏங்குகிறேன்
ஆகாயப்பூந்தேரில் ஆதாரம் தேடுகிறேன்</b>
உனக்கென நானும், எனக்கென நீயும்..
இருப்பதில் பொறுப்பது இலக்கணமே

:roll: :?:

<span style='font-size:22pt;line-height:100%'>நேற்று வரை தனிமையிலே..இன்று முதல் இனிமையிலே...
இனிமை தரும் இனியவளே வா..
இலை அசைய கிளை அசைய..
கிளையிலொரு கிளி அசைய..</span> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

துப்புக்கு நன்றி சகி.. :wink:
Reply
அடுத்த பாடல்
புடவையோடு விரலை சேர்த்து தைத்துக் கொள்கிறேன்
சாந்துப் பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன்
<b> .. .. !!</b>
Reply
சொல்லத்தான் நினைக்கின்றேன்
சொல்லமால் தவிக்கின்றேன்
காதல் சுகமானது

Reply
RaMa Wrote:சொல்லத்தான் நினைக்கின்றேன்
சொல்லமால் தவிக்கின்றேன்
காதல் சுகமானது

:? :?
..
....
..!
Reply
Rasikai Wrote:அடுத்த பாடல்
புடவையோடு விரலை சேர்த்து தைத்துக் கொள்கிறேன்
சாந்துப் பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன்

உன்னைக் கண்டபின்புதான்
என்னைக் கண்டுகொண்டேன்!
உன் கண்ணைக் கண்டபின்புதான்
காதல் கண்டுகொண்டேன..!

பாடல் சரியா ரசிகை? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ன படத்தில இந்த பாட்டு?? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
சரி வசி வாழ்த்துக்கள். சிகரம் படத்தில் அந்த பாட்டு உள்ளது விஷ்ணு
<b> .. .. !!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 5 Guest(s)