Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
இந்தப் பாடலையும் கணடுபிடிக்கலாமே!!
கனவிலும் மறவா காதல் நினைவுடனே
முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே
மனவெதனையென்னும் தீயதனால்
நான் வெந்தே மாள்வதா....... (வெகு சுலபம்)
!:lol::lol::lol:
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
என்ன இது..வெகு சுலபம் என்று போட்டிருக்கிறீர்கள்.....
ஆனால் நேர்மாறாக இருக்கே.. :roll: :roll:
..
....
..!
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
கனவிலும் மறவா காதல் நினைவுடனே
முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே
மனவெதனையென்னும் தீயதனால்
நான் வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ்...
எல்லாம் மாயைதானா
பேதை எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில்
இனி இன்பம் காண்பேனா...
திரைப்படங்களில் காதல்கதைக்கு பேர்போன பழைய திரைப்படம். தேவதாஸ்.
!:lol::lol::lol:
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
அடுத்த பாடல்
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர்
தின்னப் பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் புூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
அடுத்த பாடலை வெண்ணிலாவே தரலாமே
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>காதல் பார்வைகள் எல்லாமே அழகு
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்
காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்</b>
----------
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
தாண்டியா ஆட்டமும் ஆட... ( படம் - காதலர் தினம் )
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
பிடிச்ச பாடலாச்சே.. கண்டு பிடிச்சிட்டன்..
இதோ சகலகலா வல்லவனின் பாடல்.. இலகு தான்..
அன்னமே அன்னமே நான் சொல்லி..
வந்ததே தென்றலும் நேற்று...
உன்னையே உன்னையே நான் எண்ணி..
வெந்ததை சொன்னதா பூங்காற்று..
உன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்.
உன் கண்ணுக்கு கண்ணீர் போல காவலிருபேன்..
மாலை சூடி.. தோளில் ஆடி..
உன்னில் என்னை கரைப்பேன்..
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம்ம் விஷ்ணுவின் பல்லவிக்கான பாடல்:::::::::
இந்தியன் படப்பாடல்
கப்பல் ஏறி போயச்சு சுத்தமான ஊரச்சு கண்ணம்மா
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
சரி அடுத்த பாடல் நான் பொடுகிறேன்
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி....
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆ போட்ட உடனே கண்டு பிடிச்சுட்டீங்கள்
<b> .. .. !!</b>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம்ம்ம்ம்... தெரிந்த பாடல் தானே.. உங்க டேஸ்ட் தானே நமக்கும்.. பக்கெண்டு பிடிச்சிட்டன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த பாடல்..
[b]அன்று காதல் பண்ணியது.. உன் கன்னம் கிள்ளியது..
அடி இப்போது நிறம் மாறாமல்...
இந்த நெஞ்சில் நிற்கிறது.. :roll:
அந்த பட்டு சேலைகளும்..நகை நட்டும் பாத்திரமும்..
உன்னை கேட்டேனே... சண்டை போட்டேனே...
அது கண்ணில் நிற்கிறது..
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே..
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு...
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உன் ஞாபகம்
ஆசை படம். அஐPத் சுவலட்சுமி