Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
அடுத்த பாடல்

நிழல் போல நானும்.... அ..அ..அ..
நிழல் போல நானும்
நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகதானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய்பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு புூவின் மடல்
Reply
Senthamarai Wrote:நீ பார்த் பார்வைக்கு ஒரு நன்றி
எ(ந)மைச் சேர்த்த பார்வைக்கொரு நன்றி

படம்- ஹே ராம்

ஆகா வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
பூவே செம்பூவே

இப்படியா இந்தப்பாட்டு ஆரம்பமாகும்? :roll:
----------
Reply
ஆமாம் வெண்ணிலா. எனக்கு பிடித்த பாட்டுக்களில் ஒன்று நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் மீண்டும் கேட்டேன் அதுதான் இங்கே போட்டுவிட்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

புூவே செம்புூவே உன் வாசம் வரும்
.....
Reply
அடுத்த பாடல்

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிர் கொண்டது ஆனால்
இரு நெஞ்சில் வேர் கொண்டது
----------
Reply
முதல் முறை கிள்ளி பார்த்தேன்
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி
மறு முறை உயிர் கொண்டேன்
உன்னால் இரு முறை உயிர் கொண்டேன்

படம்- சங்கமம்
Reply
அடுத்த பாடல்


[b]அதோ போகின்றது ஆசை மேகம்
மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்
இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உங்கள் தேவையைத் தேடுங்கள்
----------
Reply
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது
யாரும் இரசிக்கவில்லையே

படம் இந்திரா.
Reply
இதோ அடுத்த சரணம்.

"பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத -
நான்வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் விரைந்தோடி வந்தேன் உன்னிடமுண்மை கூற."
Reply
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்.
.

.
Reply
நன்றி பிருந்தன்.
இதோ அடுத்த சரணம்.

"தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் மூட நேரமாச்சு
சூடுகண்ட ஈரமூச்சு
தோளைச் சுட்டுக் காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு
வார்தையிங்கு மூர்ச்சையாச்சு"
Reply
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலயே ஆசை விதை மொழைக்கலயே
சேதி என்ன வண்ணக்கிளியே

!
Reply
பதிலுக்கு நன்றி.
இதோ அடுத்த சரணம்.

"ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணியோசை
தாயார் வடிவில் தாவியணைத்தே
தழுவும் நெஞ்சின் மணியோசை
இது உறவினை கூறும் மணியோசை
இவன் உயிரினைக் காக்கும் மணியோசை"
Reply
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்...
.

.
Reply
அடுத்த சரணம்..

[size=13]நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு..
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி..
அலைபாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி..
Reply
ஒரு கடிதம் எழுதினேன் அதில் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலா என்னைக் காதலா
காதலா என்னைக் காதலா


விஐய் சுவாதி நடித்த படம் பெயர் தெரியவில்லை

Reply
சரியான பாடல் ரமா.. படம்: தேவா
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
அடுத்த பாடல்

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன்மேல ஆசைப்பட்டுப்
பாத்துக் காத்து நின்னேனே

உன்முகம் பாத்து நிம்மதியாச்சு
என் மனம் தானாப் பாடுது பாட்டு...
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

!
Reply
சரியான பாடல் ஈஸ்வர்<img src='http://img266.imageshack.us/img266/486/411yn.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)