09-20-2005, 02:41 PM
என்ன அடுத்த பாடல் யாரும் போடலயா? சரி நான் போடுறன்.....
நிறைமாத நிலவே வா வா
நடை போது மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேன் அம்மா....
மசைக்கள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம்தானம்மா...
தாயான பின்புதான் நீ பெண்மணி
என் தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி..............
நிறைமாத நிலவே வா வா
நடை போது மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேன் அம்மா....
மசைக்கள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம்தானம்மா...
தாயான பின்புதான் நீ பெண்மணி
என் தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி..............


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: