Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
அடுத்ததை போடுங்களன் :roll:
----------
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<b>அடுத்த பாடல்</b>
<b>காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை..
அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழந்து ஓடுவதில்லை..
என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை..
உலைமூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிடமூடிகள் இல்லை..
காதலின் கையில் பூக்களுமுண்டு.
காதலின் கையில் கத்தியுமுண்டு.
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா..
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா.. </b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது நீ சிறகை விரிக்காதே
:roll:
----------
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
அடுத்த பாடல்
<b>உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி...புன்னகைக்கு நீயே தேசமடி</b>
----------
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா.. ( படம் - பிரியமுடன் )
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ஆடுத்த பாடல்.
நாயகி என்னை நீங்கியதாலே.. வீடு வெறிச்சோடிப்போச்சு...
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததினாலே...கட்டில் தீவாக ஆச்சு...
மணமாகும் முன்பு கண்ணன் நானே.. மணமான பின்பு ராமன் தானே..
அதை சீதை நீ சொன்னால்... *********************************** இல்லை காற்றில் உயிர் கலப்பேன்
இதோ போட்டாச்சு.. வெண்ணிலா கண்டு பிடியுங்க..
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
வெண்ணிலா, நீங்கள் தானே ஆர்வமாக அடுத்த பாடலை போடுங்கள் என்று சொன்னிங்க.. அது தான் நானும் நீங்க ஒன்லைன்ல இருக்கிறிங்க என்று நினைத்து அப்படி சொன்னேன்.
<b>கமல் சிம்ரன் நடித்த ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு சோகப்பாடல்.</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<i>அடுத்த சரணம்..</i>
<span style='font-size:20pt;line-height:100%'>உன்னை பார்த்தொரு குயில் கூவுதே
அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா?
உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே
இந்தக் காற்று காதல் சொல்லக் கண்டாயா?
உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னை கண்டுகொள்வாய்
என்று நீயென் காதல் கண்டு கொள்வாய்.....</span>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
[quote=vasisutha]<i>அடுத்த சரணம்..</i>
<span style='font-size:20pt;line-height:100%'>உன்னை பார்த்தொரு குயில் கூவுதே
அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா?
உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே
இந்தக் காற்று காதல் சொல்லக் கண்டாயா?
உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னை கண்டுகொள்வாய்
என்று நீயென் காதல் கண்டு கொள்வாய்.....</span>
வசி அண்ணா..இந்தப்பாட்டு தெரியும்..ஆனால் ஞாபகம் வருதில்லை :roll:
..
....
..!
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
வசி எங்கே போட்டிங்க.. ரொம்ப நாளா ஆளைக்காணல... :roll: :roll: வந்தால் கொஞ்சம் உதவி செய்திட்டு போங்க...
இது என்ன உங்க காலத்துப்பாட்டோ... யாரும் கண்டு பிடிக்கிறாங்க இல்லை.. :wink: