Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
படம்: என் சுவாசக் காற்றே
<i>திறக்காத காட்டுக்குள்ளே
பிறக்காத பிள்ளைகள் போல ஆனோம்..!
பறந்தோடும் மானைப்போலத்
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்..!</i>
அடுத்த பாடல்:
ஆசை துறந்த புத்தர் கூட
துறவியாக ஆசை பட்டார்..!
துறந்த பிறகும் ஆசை அவரை
விட்டுவைக்கவில்லையே..!
ஆசை மட்டும் இல்லையென்றால்
மாற்றம் இல்லை மனிதன் இல்லை..!
குரங்கில் இருந்து மனிதன் பிறந்து
குதித்ததும் இல்லையே..!
ஆசை என்ற சாட்டை சுற்ற
ஆடுகின்ற பம்பரம் நீ..!
ஆனால் ஆசையென்பது
குற்றமில்லையே.. ஆசைப்படய்யா..!
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
படம்: கனாக்கண்டேன்
அய்யா ராமையா அய்யா ராமையா
அய்யா ராமையா ஆசையில்லாத ஆளே ஜோல் அய்யா
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
அடுத்த பாடல்:
வாங்கிப் போட்ட வெத்தலை சிவக்கல்லைச் சாமி
வாயி முத்தம் கொடுத்தா சிவந்திரும் சாமி
சொர்க்கபுரம் போவோணும் நல்ல வழி காமி
ஓ... ஒட்டத்தின்னும் மேனி தொடங்கட்டும் உறவு
வட்டிக் கடை போலே வளரட்டும் வயிறு
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
படம்: ஆய்த எழுத்து.
சண்டைக்கோழி கோழி கோழி இவ சண்டைக்கோழி
கொஞ்சம் தடவத் தடவ இவ சொந்தக் கோழியா
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
அடுத்தபாடல்....
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
குரல்: உன்னிமேனன்இ சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
அடுத்த பாடல்
ராமன் எனது மனதின் மன்னன்
ராமனே இரு கண்மணி
ராமன் பெயரை ஏற்கும் பெண் மான்
ராமனே என் ஜீவன் என்பேன்
" "
" "
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இதையும் யாராவது தொடரலாமே? இந்த பாடலுக்கு பதிலை யாரோ எழுதியிருந்து போல் இருந்தது சரியாக நினைவில்லை. தெரிந்தவர்கள் பதிலை எழுதுங்களேன். அல்லது மழலை பதில் எழுதிவிட்டு வேறு பாடலை இணைத்து மீள ஆரம்பித்து வையுங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
இதற்கு பதில் கலையால் எழுதப்பட்டு இருந்தது.....இருந்தாலும் நானே போட்டு விடுகின்றேன்
மழை மேகவர்ணா உன் வைதேகி எங்கே - தேசம் படம்...
அடுத்த பாடல்
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது....
" "
" "
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
அடுத்த பாடலுக்கான வரி
என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் மனடுக்குள் டாம் டூம் டிம்
பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு
----------
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அடுத்த பாடலை போடுங்களேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
அடுத்த பாடலுக்கான வரி
சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
தில்லானா தில்லான தித்திக்கின்ற தேனா
படம் - முத்து
[b][size=15]
..
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அடுத்த பாட்டு எங்க தூய்ஸ்
. .
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தூயாவை காணலை அடுத்த பாடலை நானே போட்டு விடுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>கண்ணில் ஓரழகு கையில் நூறழகு உன்னால் பூமியழகே
உன்னில் நானழகு என்னில் நீயழகு நம்மால் யாவுமழகே
கண்ணதாசன் பாடல் வரி போல கொண்ட காதல் வாழும் நிலையாக
கம்பன் பாடி போன தமிழ் போல எந்த நாளும் தேகம் நலமாக</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
அடுத்த பாடலுக்கான வரி
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா..?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
தோல்வி நிலையென நினைத்தால்....
அடுத்தபாடல்:
விரும்பும் எந்த திசையிலும் என்பாடல்கள் கேட்குமே
வரும்பும் நேயர் வரிசையிலே குயில்களும் சேருமே
உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம் என்பாடல்கள் கேட்டபடி........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
அடுத்த பல்லவிக்கான வரிகள்
மிதிலையில் நான் அன்று வில்லை முறித்தது
சீதை தோளில் சேரவே
தீயினில் மூழ்கி என் தேகம் ஜொலித்தது
ராமன் பெருமை கூறவே
----------