ரமா உங்களுக்கு கோல்ட் மெடல் இல்ல - பழைய இரும்பு பித்தளைக்கு பேரிச்சம் பழம் - என்று ஏதாவதுதான் தரலாம் -
:wink: ஏனெண்டால் - நல்ல ஒரு பாட்டை - சும்மா குத்து மதிப்பா எழுதி - நாசமாக்கிட்டிங்க! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பை த வே - நான் எங்க கோல்ட் மெடல் தாறன் எண்டு சொன்னன்?

hock: பொதுவா சொன்னனாம்!
நானே செலவுக்கு காசில்லாம திரியுறன்! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி இதை யாரும் கண்டு பிடிங்க :
வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது...
நீ தோலை பார்த்து மாடு பிடிச்சால் தொழிலுக்காகாது.........
புழுவுக்கு ஆசைபட்டு போகும் மீனே...
தூண்டிலிலே மாட்டிகிட்டா...
சோகம்தானே!