Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[b]அடுத்த பாடல்
மீனுக்கு நிறமேது நேசத்தில் பேதம்வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர்ல் நிற்கும்
முள்மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்....
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஈர நிலா விழிகளில் என்னை தோள்
சேருதே
மார்கழியில்
(வடிவாக தெரியாது. இப்படித்தானே தொடங்குது ரசிகை?)
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆமாம் சரி வாழ்த்துக்கள் ரமா
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அடுத்த பாடல்
மறுஐன்மம் பிறந்து விட்டால்
மறுபடியும் பிறந்திருப்பேன்
உடலாக நான் இருந்தால்
உயிராக நான் இருப்பேன்
பாதம் பட்ட மண்ணை
சுற்றி கோயில் கட்டி வாழ்ந்திருப்பேன்
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே
கண்ணதாசன் இல்லை கவிதை எழுதவே
அடுத்தது,
வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் ..
--
--
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
சரிதான். எனினும் திருத்திய பாடல் பல்லவி,
எங்கிருந்தோ அழைக்கும் உன்கீதம்
என்னுயிரில் கலந்தே அதுபாடும்..
--
--
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>அடுத்த பாடல்
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா? உரு
கைகள் இல்லாமல் மலர்களை அணைத்துக்
காதல் தரவில்லையா?</b>
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ </b>
<i><b> </b>
</i>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆஹா போட்ட உடனே கண்டு பிடிச்சுட்டீங்கள் வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சரி அடுத்த பாடல்:
<b>மஞ்சள் தந்தவள் விசாலாட்சி - நல்ல
மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி - எங்கள்
குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி</b>
<i><b> </b>
</i>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<b>திருமகள் தேடி வந்தாள்.
எங்கள் இதயத்தில் குடி புகுந்தாள்.
குலமகள் கோலத்திலே..
தேவி மருமகளாக வந்தாள்...</b>
இந்த பாடலா? இது முனன்னுக்கு வார வரிகளா? சரியா தெரியாது :roll:
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=Vasampu]சரி அடுத்த பாடல்:
<b>மஞ்சள் தந்தவள் விசாலாட்சி - நல்ல
மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி - எங்கள்
குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி</b>
ஜெயலலிதா அம்மாவை புகழ்ந்து பாட்டுப்போட்டா நாங்கள் கண்டுபிடிக்க மாட்டம்... :evil: :evil: :evil:
::
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா. ஆனால் பாடல் வரிகள் இப்படி வந்திருக்க வேண்டும்.
<b>திருமகள் தேடிவந்தாள் - இந்தப்
புதுமனை குடிபுகுந்தாள்
குலமகள் குங்குமத்தில் - தேவி
கோவில் கொண்டாட வந்தாள்..... </b>
<b>தல</b>
இது இருளும் ஒளியும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். உங்கள் ஜெயலலிதா அம்மா இங்கு எங்கு வந்தா. உங்களுக்கு எப்பொழுதும் ஜெயலலிதா அம்மாவின் நினைப்புத் தானோ??? :roll: :roll:
சரி அனிதா அடுத்த பாடலை இணையுங்கள்.
<i><b> </b>
</i>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<b>அடுத்த பாடல்...
ஈஸியானதுதான் எண்டு நினைக்குறன்... :roll: </b>
[size=13]உயிறை உறிஞ்சும் குழலாய்..
ஓரப் பார்வை வீசி போனாய்..
மறுபடி வருவாய் என்று நினைத்து..
காத்து கிடந்தேன் என்ன ஆனாய்...
மயக்கத்தில் நான் இருந்தேன்..
மனம் என்னும் தாழ்த்திருந்தேன்...
உனைத் தீண்டும் போது தீயில் வேகிறேன்...
இன்ப காதல் தீயில் நானும் சாகிறேன்...
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
ஆகா இந்த பாட்டு நான் கேட்டு இருக்கிறேனே ஆனால் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது :roll: