07-26-2003, 12:11 PM
மதி..
எழுதிய செய்தியை சரியாக உள்வாங்கவில்லைப் போலிருக்கிறது. அல்லது நான் விலாவாரியாக எழுதவில்லையாக்கும்..
தமிழக மக்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ, அல்லது கலைஞர்கள் மீதோ நாம் குற்றம் சுமத்தவில்லை கோபம் கொள்ளவில்லை ...விளம்பரங்கள் கூட இந்தியாவிற்கானதுதான் என நான் எழுதியது ஏனெனில் அம்மா வின் ஒளிபரப்பில் ஒரு விளம்பரம் ஏறத்தாள 25 நிமிடம் போகிறது...தொடர்பு முகவரிகள்:டில்லி,மும்பை, புூனா,மைசூர, திருவனந்தபுரம்,கொச்சின் கோழிக்கூடு, மதுரை ,திருப்பதி ,திருச்சி சென்னை என ஊர்ப்பெயர்கள் நீள்கிறது. இது எதற்கான விளம்பரம் உடற்பயிற்சிச் சாதனத்துக்கு அமெரிக்க வெள்ளை;கள்செய்த விளம்பரம் குரல்கள் மட்டும்(ஆண,பெண்) தமிழில்;...இப்படி பல அநியாயங்கள் தமிழும் தமிங்கிலமாக இருக்கிறது .அதனால்தான் நஞ்சு தடவிய தமிழ் எனக் குறிப்பிட்டேன் என்னமே டெக்கோடர் வருகுதெண்டு எழுதினீங்கள் இன்னும் வரேல்லையோ?

Quote:மணிதாசன்.. கடந்த.. ஒன்றரை..வருடங்களாகத்தான்.. இலங்கைக்கு .. ஊருலாப்பு.. போகின்றனர்.. அதற்குமுன்னம்.. பலரும்.. விளம்பரம்.. இல்லாமலே.. இந்திய.. தமிழ்நாட்டு.. சுற்றுப்பயணம்.. ஊருலாப்புத்தான்.. ஏன்.. தற்போதுகூட.. தற்காலிக.. வதிவிட..உரிமையுள்ளவர்களுக்கு.. தமிழ்நாடுதான்.. சொர்க்கபுூமி.. யதார்த்தத்தை.. மறுக்கமுடியுமா.. தேவைக்குமட்டும்.. தந்தை.. மற்றும்படி.. கயவன்..கதை.. சரியல்ல..
தமிழக மக்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ, அல்லது கலைஞர்கள் மீதோ நாம் குற்றம் சுமத்தவில்லை கோபம் கொள்ளவில்லை ...விளம்பரங்கள் கூட இந்தியாவிற்கானதுதான் என நான் எழுதியது ஏனெனில் அம்மா வின் ஒளிபரப்பில் ஒரு விளம்பரம் ஏறத்தாள 25 நிமிடம் போகிறது...தொடர்பு முகவரிகள்:டில்லி,மும்பை, புூனா,மைசூர, திருவனந்தபுரம்,கொச்சின் கோழிக்கூடு, மதுரை ,திருப்பதி ,திருச்சி சென்னை என ஊர்ப்பெயர்கள் நீள்கிறது. இது எதற்கான விளம்பரம் உடற்பயிற்சிச் சாதனத்துக்கு அமெரிக்க வெள்ளை;கள்செய்த விளம்பரம் குரல்கள் மட்டும்(ஆண,பெண்) தமிழில்;...இப்படி பல அநியாயங்கள் தமிழும் தமிங்கிலமாக இருக்கிறது .அதனால்தான் நஞ்சு தடவிய தமிழ் எனக் குறிப்பிட்டேன் என்னமே டெக்கோடர் வருகுதெண்டு எழுதினீங்கள் இன்னும் வரேல்லையோ?
-

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->