07-20-2003, 05:31 PM
தொலைநோக்குத் துரோகம்
புகலிடத் தமிழர்களின் சிந்தனைளைக் குழப்பிஇ காலப்போக்கில் அவர்களை ஈழத்தமிழர் என்ற மனவுணர்விலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியொன்று தொலைநோக்காக திட்டமிடப்பட்டு மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகிறது..
அருகில் உற்றார் உறவுகளின்றி கூடிப்பழகவும் கொண்டாடவும் மனம்விட்டுப் பேசவும் சிலரையே நண்பர்களாகக் கொண்ட புகலிட வாழ்வில்இ பொழுதுபோக்காக எமக்குக் கிடைப்பது பெரும்பாலும் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழகத்திரைப்படங்களும் தொடர்களுமே....இந்த எமது நிலையை பயன்படுத்தி இதையே அடிப்படையாக வைத்து எம்மிடம் வருகின்றன தமிழகத்து தொலைக்காட்சி நிறுவனங்கள். திரைப்பட மோகத்துள் மூழ்கியிருக்கும் எம்மை இவை வெகு இலகுவாகவே ஆட்கொள்ளும் வன்மை படைத்தவையென்பதை யாரும் மறுத்துவிடமுடியாது.
வானொலி நடாத்தப் பணமில்லையென்று பொது மக்களிடம் கையேந்தியோர் இலவசமாக தொலைக்காட்சி தருகிறார்களென்றால் இதன் மூலவேர் என்ன? யாரிட்ட திட்டத்திற்கு இவர்கள் புலத்தில் நிலபாவாடை விரிக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போமா.? தமிழகத்திலிருந்து ஜெயா ரி.வி. புகலிடத்தில் இலவசமாக ஒளிபரப்பப் படுகிறது. ஏன்? எப்படி? இது சாத்தியமாகிறது. இதன் பின்னணியென்ன? இந்தத் தொலைக்காட்சியால் நாமடையும் பெறுபேறுகளென்ன? இலவசமாகக் கிடைக்கிறது என விஷம் அருந்த நாம்தயாரா? ஈழவிடுதலையை முற்றாக மறுதலிக்குமொருவர்இ எமது பொது எதிரிகளின் நெருங்கிய நண்பிஇ தேசியத்தலைவரை கைது செய்து இந்தியாவுக்குக் கொணடுவர வேண்டுமென கூசாமல் சொன்ன நான்காம்தர ஐந்தாம் தர அரசியல் நடாத்துமொருவரின் தொலைக்காட்சிக்கு நாம் ஆதரவு கொடுக்கலாமா? . தன்னைத்தமிழகத் தலைவியாக அவர் பிரசாரம் செய்வதற்காக உருவாக்கிக்கொண்ட தெhலைக்காட்சிக்கு நாம்: ஏன் ஆதரவளிக்க வேண்டும்? ஒருபக்கம் இந்துத்தலைவியாக பாரதீய ஜனதாவுக்கும்இ மறுபக்கம் மதம் மாற்றும் சபைகளின் நிகழ்ச்சிகளை யும்ஒளிபரப்பிக் கொண்டுஇ தமிங்கிலம் பேசும் இந்தத்தொலைக்காட்சிகளை நாம் ஏன் புறக்கணிக்கக் கூடாது? உங்கள் உள்ளக் கருத்துககை பகிர்ந்து கொள்ளுங்களேன். நாம் தமிழகக் தமிழக மக்களுக்கோ கலைஞர்களுக்கோஇ எதிரானவர்களல்ல.அவர்களை எமது உறவுகளாகவே பேணிக்கொள்வோம்.ஆனால் எம்மையறியாமல;எம்மை விழுங்க வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஏன் விழிப்பாயிருக்கக் கூடாது?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வணக்கம் கபிலன் அவர்களே...
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&