இதில முக்கியமாக ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்திவிட்டு நான் தொடர்கிறேன்.
1. நான் கடவுள் இருக்கிறார் என்று சொல்ல வரவில்லை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
2. நான் கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீங்கள் சொல்லும் பதில்களில் ஒழிந்திருக்கும், உங்களுக்கே சிலவேளைகளில் தெரியாத முரண்பாடுகளை மட்டுமே தெரியப்படுத்துகிறேன்.
<b>சரி... சோழியான் அண்ணாட்ட வாறன்:</b>
அம்மாவக் கடவுளா நினைக்கலாம், பிரச்சினையில்ல
அப்பாவக் கடவுளா நினைக்கலாம், பிரச்சினையில்ல
அண்ணா, அக்கா, தம்பி, தங்கை அதுவும் பிரச்சினையில்லை
ஆனால் (Freundin) காதலியில் கடவுளைக் கண்டால்?

hock:
<b>இனி... தமிழினிட்ட வாறன்:</b>
Quote:எல்லாருக்கும் வழக்கு விசாரிக்க அவர் வர முடியாது ரொம்ப பிசி ஆச்சே...
எல்லாம் வல்லவர் என்று நீங்கள் கருதுபவருக்கும் "பிசி"யா?
Quote:அவரை உணர்ந்தவர்கள் எழுதிய நூல்களை படிப்பதன் மூலமும் விசாரிக்கலாம் தானே.....!
கடவுள நம்புறதிலயே இங்க நிறையப் பிரச்சினை. அதில, கடவுளை உணர்ந்தவர்களை நம்புவது?
Quote:எல்லா உயிரிலையும் கடவுள் இருக்கிறார்
மனிதன் மனிதனைக் கொல்வது? கடவுள் கடவுளையே கொல்வதோ?
பி.கு.: இங்கு எனது கருத்து எதுவும் இல்லை. எல்லாம் உங்கள் கருத்தில் இருந்து எடுத்தவை தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->