Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
tamilini Wrote:Quote:என்ன இதை வைத்தே ஒரு மெகாசீரியல் தயாரிக்கலாம் போலை இருக்கு.....
_________________
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:
திரையை வைத்து கதைக்கிறியள் அதுக்கை எத்தனை கதை வருகிறது அது எல்லாத்தையும் ஒண்டாய் தூக்கி போட்டு இன்னும் ஒரு 4 போட்டால் மெகாசீரியல் தானே... என்ன நீங்கள் கதைகிற ஒரு வரி ஒரு நாளைக்கு போதும்..... அப்படியே போனால் , அண்ணாமலை என்ன..! மெட்டிஒலி என்ன..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழினி...சில பெரியவர்களுக்கு தங்களை சிறுவர்கள் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கே ஒழிய தாங்களும் சிறுவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது...! பாடசாலைகளிலேயே சில ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தாம் மதிக்க வேண்டும் என்பது தெரியாது..! மாணவன் ஆசிரியர் மீது மரியாதை பண்பு ஒழுக்கத்தைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பாடசாலை ஆசிரியர் சமூகம் தாம் அதற்குப் பிரதியீடாக மாணவர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருப்பதில்லை...ஆனால் மாணவர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள்...!
ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள் அது உண்மை தான்.. அப்படி பட்டவர்கள் புரிந்து நடக்கணும்.. அதற்காக எல்லாப்பெரியவர்களையும் மதிக்காமல் நடக்க முடியுமா என்ன..??
முதல் எங்கையோ.. பெண்கள் சுருட்டுக்குடிப்பது பற்றியொரு கருத்திருந்தது.. குருவி.. ஓரு தனிப்பெண் சுருட்டு குடிப்பது.. அவவை பாதிக்கம் அற மிஞ்சினால் அந்த குடும்ப உறுப்பினர்களை பாதிக்கும்.. இது தனிநபர் பிரச்சனை ஆனால்.. சினிமா அப்படியல்ல.. சழூகங்கள் நாடுகள்.. போன்ற பொதுவான பிரச்சனை ஏற்படுத்தவல்லது.. அதில சிகரட்டை ஸரைலாக பிடிக்கும் போது அதைப்பலரும் பின்பற்ற நினைக்கலாம்.. நினைப்பார்கள்..?? சரி குருவிகள்.. இவ்வளவு நேரமும் சினிமாவால வாற கலாச்சார சீரழிவுகளை.. நாங்கள் சொன்னம் அதாவது தீமைகளை.. இதால வாற நன்மையை சொல்லுங்க பாப்பம் நீங்க.. இப்படி கவர்ச்சியாய்.. வாற படங்களின் நன்மையை சொல்லுங்க..?? :wink:
இப்போ நாங்களும் தான் சொல்லுறம்.. சினிமா முற்று முழுதாய்.. கலாச்சார சீரழிவுக்கு காரணமல்ல.. ஆனால் முக்கிய காரணியாய் இருக்கு என்று..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:நாங்கள் சொல்லக் கூடியது இதுதான் சினிமா சமூகத்தில் உண்டு பண்ணும் தாக்கம் என்பது சமூகத்தில் எங்கேயோ நடக்கும் சமூகச் சீரழிவென்றை எல்லோருக்கும் அறியத்தருவதும்....அது துரிதமாக தாழ் நிலை சிந்தனை கொண்டவர்களை சென்றடைய உதவுவதும் தான்....! அதனால் சமூகச் சீரழிவு என்பது கொஞ்சம் விரைபு படுத்தப்படலாமே அன்றி அதுதான் சமூகத்தைச் சீரழிக்கிறது என்று கூறமுடியாது..சினிமா இல்லாவிட்டாலும் சமூகச் சீரழிவு நிகழத்தான் செய்யும்..என்ன வேகம் குறைவாக இருக்கலாம்...அதற்கு முக்கிய காரணம் சினிமாவைவிட சமூகத்தில் உள்ள தாழ்நிலை சிந்தனை உள்ள மனிதர்களே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இந்த திரை பற்றிய தலைப்பில் உங்கள் கருத்துக்கள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு இல்லை குருவிகளே. நீங்கள் இங்கே குறிப்பிடுவதை போல. ஒரு தாக்கம் என்பது அது இயற்கையாக நிகளட்டுமே, அதையேன் இந்த திரையுலக அறிவிலிகள் வலிந்து ஒரு செயற்ற்கையாக்கி, சமூக வீழ்ச்சியின் முக்கிய குற்றவாழி ஆகின்றார்கள்?
ஒரு ஒளிகருவியினூடாக படம் பிடிப்பது தான் திரை என்று யாராவது அர்தம் கொண்டு படம் எடுத்தால், அது நீங்கள் இங்கு குறிப்பிடுவதை போலவே நிகளும். சமூகத்தில் விழிப்பில்லாத மக்களை, இருளில் இருந்து அந்த அறியாமையுள்ள மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருதலே ஒரு ஊடகத்தின் சிறந்த பங்காக இருக்க முடியும். அதை விடுத்து, இல்லை, எனது வியாபாரத்திற்கே பயன் படுத்துவேன் என அடம்பிடித்தால். தன்னலமுடய மனிதன் தன் வள்ர்சியினை மேற்கொள்ள, சமூகத்தை தவறான முறயில் பயன் படுத்துபவனாக எண்ணி, அந்த மனிதனின் ஆக்கங்களை சாமூகம் புறம் தள்ளுவதே சரியானதாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.
அன்புடன்
விதுரன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழினி... கவர்ச்சி என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்...அதைச் சொல்லாமல்...அதற்குள் நன்மை தீமை பற்றிக் கேட்டால் எப்படிங்க சொல்ல முடியும்...! கவர்ச்சிக்கு என்று ஒரு வரைவிலக்கணம் இருக்கா இருந்தால் சொல்லுங்கள்...அதன் பின் அதன் நன்மை தீமை பற்றிச் சொல்ல விளைகின்றோம்...!
கவுண்டமணி செந்தில் கதைப்பது போல சமூகத்தில் கதைப்பவர்கள் இருக்கிறார்கள்...விவேக் போல வடிவேல் போல கதைப்பவர்களும் இருக்கிறார்கள்...இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா..??! நிரூபிக்க முடியுமா...???!
பெண்கள் சுருட்டடிப்பது தனிநபர் பிரச்சனை என்றால் விஜய் சிகரட் அடிப்பது மட்டும் எப்படி உங்களுக்குப் பிரச்சனையாகுது..??!
சிம்ரன் டான்ஸ் போடுவது எப்படி உங்களுக்கு அருவருப்பாகுது...அது அவரின் தனிப்பட்ட பிரச்சனை...அதையேன் உங்களதுவாக்கிப் பார்க்கிறீர்கள்...!
அதுபோக இலங்கையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பெண்கள் சினிமாவுக்கு முந்திய காலம் தொட்டே புகைப்பிடிக்கிறார்கள்...இப்போதும் தான் சுருட்டடிக்கிறார்கள்...அதைத்தான் சினிமா காட்டுகிறது...!
மேற்கில் பெண்களே புகையாகத்தான் இருக்கிறார்கள்..! ஆண்களை விட மிஞ்சி...! குடியிலும் தான்...!
உடையலங்காரம் உடலலங்கார விடயத்தில் சினிமாவுக்கே அறுவுறுத்துவது அதுவதற்கென்று வடிவமைப்புக்களைச் செய்யும் நிறுவனங்களே....அவர்கள் சினிமாவை தொலைக்காட்சி போல ஒரு விளம்பர மையமாகப் பயன்படுத்துகிறார்கள்...ஏன் பஷன் சோக்களில் இல்லாததா சினிமாவில் இருக்கு...! ஏதோ சினிமா காட்டாவிட்டால் ஊர் உலகத்துக்கு உடை அலங்காரங்கள் தெரியாமல் போயிடும் என்றீங்களா...அது கிராமங்களாக இருக்கட்டும்...நிச்சயம் இல்லை...அதுவும் இன்றைய இணைய உலகில்....!
விதுரன்... மீண்டும் சொல்கிறோம்..சமூகத்தில் நடப்பதைக் காட்டித்தான் இப்படிச் செய்யாதே...செய்தால் இன்ன இன்ன நிகழும் என்று சொல்ல முடியும்...காட்டும் போது நல்லதையே காட்டி வரப்போகும் நல்லதுகளையும் சொல்லலாம்..தீமையைக் காட்டி அதன் பாதிப்புக்களையும் சொல்லலாம்...அதை விலக்கச் சொல்லி நல்லதுகளையும் சொல்லலாம்....இது எல்லாமே சினிமாவில் இருக்கு...நீங்கள் தீயதுகளைத்தான் நோக்குகிறீர்களே தவிர அது ஏன் சொல்லப்படுகிறது என்பதை நோக்குகிறீர்கள் இல்ல...!
சமூகம் இருளுக்குள் இருக்கிறது என்று சமூகத்தில் உள்ள நல்ல பக்கத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால்...அது யதார்த்தம் அல்ல...சமூகத்தில் உள்ள நன்மை தீமை இரண்டையும் காட்டித் தீமைகளை அகற்றக் கோரும் போதே...அடிமட்டச் சிந்தனையாளனும் சிந்திக்க முற்படுவான்...! இல்லாவிட்டால் அவன் நன்மை எது தீமை எது என்று அறிய முடியாமலே தீமையை நன்மையென்று செய்யவும் வாய்ப்பு வந்துவிடும்...! அதுதான் சினிமாவில் காட்டப்படும் தீமைகளை சிலர் கடைப்பிடிக்கக் காரணம்...! அதற்குச் சினிமாவை குறை கூறுவதிலும் பார்க்க...அதைப் புறக்கணிப்பதிலும் பார்க்க...அப்படியான அடிமட்டச் சிந்தனை உள்ள மனிதனுக்கு நன்மை தீமையை பகுத்துக்காட்டி அதன் விளைவுகளை விளக்கி விளிப்புணர்வூட்டுங்கள்...அதுதான் அவசியம்...! சினிமாவும் அதைத்தான் செய்ய முயல்கிறது... நூறு வீதம் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவு...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நாங்க தனிப்பிரச்சனை என்றது.. நான் சுறுட்டுப்பிடிச்கால்.. பிடிச்சால் என்று தான் சொல்லுறன்.. பிடிச்சால்.. அது வந்து என் குடும்பத்திற்கு தெரியலாம் அல்லது.. என் நண்பர்கள் அற மிஞ்சினால்.. என் ஊருக்கு தெரியவரும்.. ஆனால் விஜய் றஜனி போன்றவர்கள்.. பிடிச்கும் போது எத்தனை பேர் அதை பின்பற்ற வழியிருக்கு.. சாதாரனமாக சிகரட் குடிச்சால் பறவாய் இல்லை அதை ஸ்ரைலாக குடிக்கும் போது அவர்களது ரசிகப்பெருமக்கள்.. பின்வற்ற நினைக்கிறார்கள்.. காரணம்.. றஜனியின் ஸ்ரையிலும்.. அவருது பேச்சும்.. சின்னப்பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திழுத்து.. அதைப்பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. ஒதாரணம் ஒரு தடவை சொன்ன 100 தடவை சொன்ன மாதிரி என்று... இப்படி தான் இந்த ஸ்ரைல வாற சிசரட் கடிப்பையும் தான் பொறுக்குகிறார்கள்.. சினிமா சாதாரன மனிதன் எல்லாருக்குள்ளும் ஏதாவது உரு தாக்கத்தை ஏற்படுத்தி தான் இருக்கு உதாரணத்திற்கு சினிமா நடிகர்கள் நடிகைகளின் படங்களை காவிக்கொண்டு அவர்களை பிடிக்கம்... பிடிக்காது என்று புலம்பிக்கொண்டடிருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.. இதில அவர்களை அழகு கவருதோ.. ஸ்ரைல் கவருதோ.. . யாருக்கு தெரியும்..
அதே மாதிரி தான் மரியாதையில்ல் பெரியவர்களை.. பேசுறதும் மரியாதையில்லாமல் பேசுற பெரியவர்களும் சழு{கத்தில இருக்கலாம்.. அவர்கள் பேசுவதை.. ஒருவர் பாக்கிறார் கேக்கிறார் என்றால்.. சினிமாவில பேசுறதை.. ஓராயிரம்சிறுவர்கள் பாக்கிறார்கள்.. எங்கை தாக்கம் அதிகம் சொல்லுங்க..
சழு}கத்தில நடக்கிற நல்லதை மட்டும் தான் படமாய் எடுங்க என்று நாங்க யாரும் சொல்லவில்லையே.. கெட்டதையும் எடுங்க மு}டப்பழக்கங்களை எடுங்க.. அதுகுளை துpர்க்க வழிகளை.. நாகரீகமாய்.. தாங்க என்று சொல்லுறம்.. தங்கட படத்தைப்பாக்கிற.. ரசிகர்களை ஸ்ரைல் என்ற ரீதியில்; கண்டதையம் கற்க வைக்காதேங்க.. நாலு நல்லதைச்சொல்லுங்க என்கிறம்..
படத்தில வாற படல்கள் அதுவும் சிலதுகள் படத்திற்கும் பாட்டிற்கும் தொடர்பெ இருக்காது.. பாடலுக்கு மட்டும் ஒரு நடிகை வருவா.. அவாவை இயக்குனர்கள் ஆடவைக்கிற விதம்.. அவாவிக்கு வழங்கிற ஆடைகளின் விதம் இவைகள் நல்லதாய்.. அமைய வேண்டும் என்று சொல்லுறம்.. சில பாடல்களில் வரிகள் கு}ட நாகரீகமாய் இருப்பதில்லை.. அவற்றைத்தவிர்கச்சொல;லுறம்..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:சமூகம் இருளுக்குள் இருக்கிறது என்று சமூகத்தில் உள்ள நல்ல பக்கத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால்...அது யதார்த்தம் அல்ல...சமூகத்தில் உள்ள நன்மை தீமை இரண்டையும் காட்டித் தீமைகளை அகற்றக் கோரும் போதே...அடிமட்டச் சிந்தனையாளனும் சிந்திக்க முற்படுவான்...! இல்லாவிட்டால் அவன் நன்மை எது தீமை எது என்று அறிய முடியாமலே தீமையை நன்மையென்று செய்யவும் வாய்ப்பு வந்துவிடும்...! அதுதான் சினிமாவில் காட்டப்படும் தீமைகளை சிலர் கடைப்பிடிக்கக் காரணம்...! அதற்குச் சினிமாவை குறை கூறுவதிலும் பார்க்க...அதைப் புறக்கணிப்பதிலும் பார்க்க...அப்படியான அடிமட்டச் சிந்தனை உள்ள மனிதனுக்கு நன்மை தீமையை பகுத்துக்காட்டி அதன் விளைவுகளை விளக்கி விளிப்புணர்வூட்டுங்கள்...அதுதான் அவசியம்...! சினிமாவும் அதைத்தான் செய்ய முயல்கிறது... நூறு வீதம் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  வணக்கம்,
இருளில் இருப்பவனுக்கு வேண்டுமாயின் நம்பிக்கை என்னும் ஒளியை காட்டலாம், அதைவிடுத்து ஒளியை அவனுக்கு காட்டி விட்டால் எங்கே அவன் விழித்துவிடுவானோ என அஞ்சி அவனுக்கு இருளயே காட்டுபவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. யாரோ சொல்லி கேள்விப்பட்டதுண்டு. ஒரு மனிதாபிமானமுள்ள வைதியரின் கையில் கத்தி இருந்தால், பல உயிர்கள் காப்பாற்ற படும். அந்த கத்தி வைதியர் போல நடிக்கும் ஒரு கொலைகாரனின் கையில் இருந்தால் அது பல உயிர்களை எடுக்கும் என்பது போல. நல்லவன் கையில் ஊடகம் இருந்தால் அந்தசமூகம் வாழும். அதுவே கெட்டவன் கையில் இருந்தால்......... இந்த உவமை திரை உலகத்துக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.
இன்றய தமிழ்த்திரைத்துறையினர் விழிப்புணர்வு ஊட்டுகின்றார்கள் என்று சொன்னால் யாரும் சிரிக்கமாட்டார்களா? அப்படியே அவை விழிப்புணர்வு கருத்துகளை கூறினாலும், திரை என்னும் போதைக்குள் சிக்குண்ட மனிதன் மீண்டு வர பல காலம் எடுக்கும். போதைக்கு அடிமையானவனிடம், அவனை போதைக்கு அடிமையாகியவனே, போதைக்கு அடிமையாக்கப்பட்டவனுக்கு விழிப்புணர்வு கூற முயலுகின்றேன் என்றால் அது எவ்வள்வு மடமையானது. முதல் திரையுலகம் திருந்த வேண்டும், பிறகு சமூகத்தை திருத்தட்டும்.
அன்புடன்
விதுரன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழினி...ஊருக்கு ஒரு சுருட்டடிக்கும் பெண் போதும் ஊரே சுருட்டடிக்க...இப்போ பெண்களிடம் ஒரு ரகசியம் சொன்னாலாம்...அது உலகத்துக்கே தெரிய வந்திடுமாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்...இவர்களை விடவா விஜய்..அஜித்...ரஜனி....காட்டுறார்கள்...! நீங்கள் கண்டீர்களா...ரஜனிதான் அந்த சிகரட் ஸ்ரைலைக் கொண்டு வந்தார் என்று...எங்கேயன் ஊரில் செய்திருப்பார்கள்...அதைக் காட்டியிருப்பார்கள்...அதற்க்கு ரஜனியையோ சினிமாக்காரனையோ குறை சொன்னா எப்படி...??! ரஜனி பேசும் போது எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்....அவர் சொன்னாரா இப்படிப் பேசுங்க என்று...இல்ல இப்படி சிகரட் அடியுங்க என்று இல்லைத்தானே...அவர் சொன்னாரா என்ன தலை என்று கொண்டு பின்னால வா என்று...இவர்கள் போனார்கள் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...அவ்வளவும் தான்..சமூகம் தான் சினிமாவையே கெடுக்கிறதே ஒழிய சினிமா சமூகத்தைக் கெடுக்கிறாப் போல தெரியல்ல...!
நடிகனோ நடிகையோ பூவோ மயிலோ மானோ நதியோ காடோ சோலையோ...ரசிக்கக் கூடிய விதமா இருந்தா ரசிக்கிறதில தப்பில்ல...ஆனா அந்த ரசனை என்பது உயர் ரகமாக இருக்க தரமான சிந்தனை அவசியம்...ரசனை கீழ் மட்டத்தை அடைவதைத் தடுக்க தரமான சுயசிந்தனையே அவசியம்...அதைவிட்டிட்டு ஒன்றை ரசிக்கக் கூடாது என்பதற்காக அதைப் படைக்க வேண்டாம் என்று சொல்ல முடியாது,,,! இப்போ எருமை ஒன்று சேற்றில் குளித்து வந்தால் ரசிப்பீர்களா...??! காண்பீர்கள்...ஆனால் ரசிக்க முனைய மாட்டீர்கள்..(சிலர் ரசிக்கக் கூடும்...அவர்கள் ரசனை வேறு விதமானதாக இருக்கலாம்) அதற்காக எருமையையோ இல்ல குளத்தில் சேற்றையோ புறக்கணிக்கச் சொல்வது என்ன நியாயம்...!
ஒன்றை ரசிக்கப் பிடிக்கவில்லை என்றால் நாம் தாம் அவற்றை தவிர்க்க வேண்டும்...காரணம்..நாம் ரசிக்க விரும்பாததை இன்னொருவன் உயர் ரசனையோடும் கூட காண முடியும்...அந்த வகையில்..ஒன்றை ரசிக்கப் பிடித்தவன் அதை ரசிக்கட்டுமேன்...! பொதுவாக ரசிக்கக் கூடாதது என்று ஒன்று இருப்பினும் அதை ரசிக்க விரும்புவனை ரசிக்க விட்டால் அவனே அதை ரசித்து ரசித்து அலுத்துத் திருந்த வாய்ப்பிருக்கும்...! அதை மறைத்தால்தான் அல்லது மறுத்தால்தான் அவனுக்கு தீர தேவை ஏற்பட்டு தீய வழிகளில் ரசிக்க முற்படுவான்...அதுதான் சமூகத்தைச் சீரழிக்கும்...! இப்போ உதாரணத்துக்குப் பாருங்கள் கமல் ரஜனி வியகாந், நதியா அமலா ரேவதி காலத்து ஸ்ரைல் இப்ப இல்லை இப்ப ஸ்ரேல் வேற...முன்னையது அலுத்திட்டுது விட்டுட்டாங்க...இப்ப உள்ளது நாளை அலுக்கு விட்டிடுவாங்க...அதைவிட்டிட்டு...தாவணியே போடு என்று கட்டாயப்படுத்துறதில என்ன நியாயம் இருக்கு...அது அவங்கள் அவங்கட சுதந்திரத்தைப் பறிப்பது போல...! அதற்காக தாவணி போடுவதைக் கைவிட வேண்டும் என்று சினிமா சொல்லிச்சின்னா அது தப்பு....! அப்படிச் சொல்லுதா...??! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:தமிழினி...ஊருக்கு ஒரு சுருட்டடிக்கும் பெண் போதும் ஊரே சுருட்டடிக்க...இப்போ பெண்களிடம் ஒரு ரகசியம் சொன்னாலாம்...அது உலகத்துக்கே தெரிய வந்திடுமாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்...இவர்களை விடவா விஜய்..அஜித்...ரஜனி....காட்டுறார்கள்...! நீங்கள் கண்டீர்களா...ரஜனிதான் அந்த சிகரட் ஸ்ரைலைக் கொண்டு வந்தார் என்று...எங்கேயன் ஊரில் செய்திருப்பார்கள்...அதைக் காட்டியிருப்பார்கள்...அதற்க்கு ரஜனியையோ சினிமாக்காரனையோ குறை சொன்னா எப்படி...??! ரஜனி பேசும் போது எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்....அவர் சொன்னாரா இப்படிப் பேசுங்க என்று...இல்ல இப்படி சிகரட் அடியுங்க என்று இல்லைத்தானே...அவர் சொன்னாரா என்ன தலை என்று கொண்டு பின்னால வா என்று...இவர்கள் போனார்கள் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...அவ்வளவும் தான்..சமூகம் தான் சினிமாவையே கெடுக்கிறதே ஒழிய சினிமா சமூகத்தைக் கெடுக்கிறாப் போல தெரியல்ல...!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
வணக்கம்,
நீங்கள் சொல்வதைப் போலவே நான் வாழும் நோர்வே நாடு, தனிமனித சுதந்திரம் கூடிய நாடு. இந் நாட்டில் முன்பு புகைபிடித்தலுக்கு முழுசுதந்திரமும் கொடுத்தார்கள். ஆனால் இப்போது திடீரென அதற்கு சில கட்டுபாடுகள் கொண்டுவந்தார்கள். அதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம் புகைப்பிடிப்பதனால் இறப்போரின் தொகை அதிகரிக்கின்றது என்று. இதனை இந்த அரசாங்கம் முன்பு செய்திருந்தால் இறப்போர் விகுதம் குறைந்திருக்கும் இல்லையா. காலம் கடந்தபின், ஞானம்.. பறுவாய் இல்லை காலம் கடந்தாவது சிந்தித்தார்களே. அவர்களை பாராட்டுவோம். இருந்தும் அதை சிலர் எதிர்க்கதான் செய்கின்றார்கள். மக்கள் எதையும் அனுபவித்து அலுத்து விடுவார்கள் என்று விட்டுவிட்டால் சமூகம் என்று ஒன்று சரியான முறையில் இன்று இயங்கியிருக்க முடியாது.
நோர்வேயில் மக்கள் கூடும் இடங்களில் புகைப்பிடித்தலுக்கு தடை.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு நாட்டு அரசாங்கமே மக்கள் கூடும் இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை என்று அறிவிக்கின்றது என்றால், அதன் பொருள். தனிப்பட்ட உங்கள் சுதந்திரத்தை உங்கலுடன் வைதுக்கொள்ளுங்கள், அதற்காக அதனை மக்கள் கூடும் இடங்களில் தவறாக பாவிக்க வேண்டாம் என்பதுவே அதன் பொருள்.
ஒரு பிரெஞ்சு பழமொளி: நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எப்பொளுது வேண்டுமானாலும் குடை பிடிப்பதர்க்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு, உங்கள் குடைகம்பிகள் அடுத்தவர் கண்களை தாக்காத வரைக்கும்.
புகைத்தலுக்கு விள்ம்பரம் செய்யும் நடிகர்களுக்காக பணிந்து பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அன்புடன்
விதுரன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அதைவிட.. புகைப்பிடித்து அலுத்துப்போய் விடுவார்கள் என்று விட்டுவிட்டு இருக்க முடியாது.. காரணம்.. ஒரு நாளும் சமு}கத்திற்கு அலுக்காது.. பரம்பரை பரம்பரையாக.. அது தொடர்கதையாகும்.. அழகை ரசிப்பதற்கு.. சுதந்திரம் உண்டு யாரும் ரசிகலாம்.. பெண்களை அழகுப்பொருட்களாய்.. பார்க்கும் ஆண்கள் இன்னும் இருக்கார்கள்.. ஆனால்.. அழகை ரசிப்பதற்கு தனியாக.. படங்களும் வருகிறது.. சாதாரண படங்களை படங்களாக தாருங்கள. என்று சொல்லுகிறோம்..
இந்தப்படம் எடுத்தது சரியில்லை என்று எப்படி ஒதுங்கிப் போகமுடியும் நுகர்வோர் நாங்கள் நிறைகளை குறைகளை தட்டிக்கேக்க திருத்த.. குற்றம் சொல் எங்களுக்கு உரிமை உண்டு... நல்ல சழு}க கருத்துக்களை கலையம்சத்துடன் தர முயல வெணும்.. இல்லாவிட்டால் அதைவிட்டுவிட வெண்டும்.. இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலையே இப்படி படம் எடுக்கிறார்கள்.. ஒரு வெளை எதிர்ப்புகள் இல்லாவிட்டால் எப்படி எடுப்பார்கள்.. :x :|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
திரையை வைத்து கதைக்கிறியள் அதுக்கை எத்தனை கதை வருகிறது அது எல்லாத்தையும் ஒண்டாய் தூக்கி போட்டு இன்னும் ஒரு 4 போட்டால் மெகாசீரியல் தானே... என்ன நீங்கள் கதைகிற ஒரு வரி ஒரு நாளைக்கு போதும்..... அப்படியே போனால் , அண்ணாமலை என்ன..! மெட்டிஒலி என்ன..!
வணக்கம்,
பாதியளோ திரையை பற்றி கதைப்பதென்றால், பலவிடயங்களையும் கதைக்க வேண்டி இருக்கு. இப்ப தெரிஞ்சுகொள்ளுங்க திரை என்பது எவ்வளவு முக்கியமான ஊடகம். அதனை போய் இப்படி தவறாக பயன் படுத்துகின்றார்களே. அது ஒரு வியப்பர நிறுவனம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
அன்புடன்
விதுரன்
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kavithan Wrote:திரையை வைத்து கதைக்கிறியள் அதுக்கை எத்தனை கதை வருகிறது அது எல்லாத்தையும் ஒண்டாய் தூக்கி போட்டு இன்னும் ஒரு 4 போட்டால் மெகாசீரியல் தானே... என்ன நீங்கள் கதைகிற ஒரு வரி ஒரு நாளைக்கு போதும்..... அப்படியே போனால் , அண்ணாமலை என்ன..! மெட்டிஒலி என்ன..!
வணக்கம்,
பாதியளோ திரையை பற்றி கதைப்பதென்றால், பலவிடயங்களையும் கதைக்க வேண்டி இருக்கு. இப்ப தெரிஞ்சுகொள்ளுங்க திரை என்பது எவ்வளவு முக்கியமான ஊடகம். அதனை போய் இப்படி தவறாக பயன் படுத்துகின்றார்களே. அது ஒரு வியப்பர நிறுவனம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
அன்புடன்
விதுரன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏங்க பெண்கள் தான் அழகானவர்களா உலகத்தில...உலகில் பெண்களைவிட அழகாவை எத்தனையோ இருக்க.. பெண்களை மட்டும் அழகுப் பதுமைகளாய்க் காண்பதாக ஏன் நீங்க நினைக்கிறீங்க...! உங்கள் நினைப்புத்தாங்க சினிமாவத் தப்பாக் காட்டுது போல...!
சிகரட் பொது இடங்களில் பிடிக்கத்த் தடை வரக் காரணம் புகைப்பிடிப்பவரைக் கட்டுப்படுத்தவல்ல...புகைப்பிடிக்காமல் இருப்பவர் புகைப்பிடிப்பவர் விடும் புகையை உள்ளெடுப்பத்தைக் குறைக்க...அதாவது புகை காற்றோடு கலப்பதைத் தடுக்க முடியாததால்...பொது இடத்தில் அதைப் பிடிக்க வேண்டாம் என் கிறார்கள்...! சினிமா அப்படியல்ல...உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காமல் காட்டாமல் விடலாம்...சினிமா உங்களை எது கொண்டும் வற்புறத்தவில்லையே...சினிமாவைப் பார் என்று...! அப்படி வற்புறுத்தி தீயதைப் பரப்பினால்...உண்மையில் நீங்கள் கேட்பது போல மக்கள் அதை புறக்கணிக்கத்தான் வேண்டும்...சினிமா என்பது விருப்பத்தெரிவு பாடம் போல..விரும்பினால் படி...இல்லா விடில் விட்டுவிடு...! விருப்பத்தெரிவுப் பாடத்தையும் எடுத்துவிட்டு...அது கஸ்டம் என்று புலம்புவது ஏனங்க....!
நீங்க சில பேர் அப்படித்தான் இருப்பதாக எமக்குப்படுகுது...உங்களை நீங்களே இதைக் கேட்டுப்பாருங்கள்..உங்கள் பக்கம் நியாயத்தில் உள்ள போலித்தன்மை புரியும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஏங்க பெண்கள் தான் அழகானவர்களா உலகத்தில...உலகில் பெண்களைவிட அழகாவை எத்தனையோ இருக்க.. பெண்களை மட்டும் அழகுப் பதுமைகளாய்க் காண்பதாக ஏன் நீங்க நினைக்கிறீங்க...! உங்கள் நினைப்புத்தாங்க சினிமாவத் தப்பாக் காட்டுது போல...!
பெண்கள் தான் அழகானவர்கள் என்று நான் சொல்லவில்லை.. பெண்களிலும் எதையோ ஒரு அழகை காண்கிறாங்க.. இல்லாட்டா ஏன்க.. பெண்களை வைத்து ஒரு டப்பாங் கூத்து ஆடுறாங்க.. நிறையப்படங்களில.. குருவிகள்.. ஒரு தயாரிப்பாளன் எப்படி படம் எடுக்கனும்.. எப்படி சமூகத்தில கருத்தைச்சொல்லனும் என்கிறதை சேரன்ட படங்களில பாக்கலாம்.. பெரிசா கவர்ச்சியும் கிடையாது.. சமூ சீர் திருத்தங்களையும்.. யாதார்த்தங்களையும் யாதார்த்தமாய்.. மனசில படியிற மாதிரி அழகா படம் பண்ணுவாரு.. மற்றவர்கள் பெரும்பாலனவர்கள் பணம் என்கிறதை முதலாய் கொண்டு செய்கிறாங்க.. சமூகத்திற்கு என்ன சொல்லுறன்.. என்னத்தை கருத்தாய் கொள்ளுறன்..எ ன்றில்ல.. அவங்க தேவைகளை மட்டும்.. பூர்த்தி செய்து கொள்ளுறாங்களா. என்று தான் தோன்றுது. அப்படி பட்ட சினிமா மாறனும்.. அவைகள் மாறனும் என்று தான் சொல்லுறம்.. இதில எந்த அநியாயமாய் தெரியவில்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:சிகரட் பொது இடங்களில் பிடிக்கத்த் தடை வரக் காரணம் புகைப்பிடிப்பவரைக் கட்டுப்படுத்தவல்ல...புகைப்பிடிக்காமல் இருப்பவர் புகைப்பிடிப்பவர் விடும் புகையை உள்ளெடுப்பத்தைக் குறைக்க...அதாவது புகை காற்றோடு கலப்பதைத் தடுக்க முடியாததால்...பொது இடத்தில் அதைப் பிடிக்க வேண்டாம் என் கிறார்கள்...! சினிமா அப்படியல்ல...உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காமல் காட்டாமல் விடலாம்...சினிமா உங்களை எது கொண்டும் வற்புறத்தவில்லையே...சினிமாவைப் பார் என்று...! அப்படி வற்புறுத்தி தீயதைப் பரப்பினால்...உண்மையில் நீங்கள் கேட்பது போல மக்கள் அதை புறக்கணிக்கத்தான் வேண்டும்...சினிமா என்பது விருப்பத்தெரிவு பாடம் போல..விரும்பினால் படி...இல்லா விடில் விட்டுவிடு...! விருப்பத்தெரிவுப் பாடத்தையும் எடுத்துவிட்டு...அது கஸ்டம் என்று புலம்புவது ஏனங்க....!
நீங்க சில பேர் அப்படித்தான் இருப்பதாக எமக்குப்படுகுது...உங்களை நீங்களே இதைக் கேட்டுப்பாருங்கள்..உங்கள் பக்கம் நியாயத்தில் உள்ள போலித்தன்மை புரியும்...!...!
வணக்கம்,
புகைத்தல் ஒரு உயிர்கொல்லி என்று மருத்துவர்கள் சொன்ன பின்னும் ஒரு கூட்டம் புகச்சு கொண்டு இருக்கு. அதை அவர் வீட்டில் வைத்து குடிக்கும் பொளுது. அது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அவர் நான்குபெயருடன் கூடி குடிக்கும் பொளுது அது பொது பிரச்சினை. ஏன் எந்தமனிதனும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது எண்கிறார்கள். அதாவது நானே என்னை அளித்துக்கொள்ளும் உரிமை எனக்கு இல்லை. அப்படி இருக்கயில் பலர் ஒரு நாட்டில் தங்களை அறியாமல் மாய்த்து கொள்ளுவதை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது அல்லவா? அதனால்தான் அவர்கள் பொது இடங்களில் புகைத்தலுக்கு தடை என்றுசொன்னார்கள். இன்னும் ஒரு காரணம் இருக்கின்றது, அதானது புகைத்தலுக்கு அடிமையானவர்களை உடனே அதை நிறுத்த சொன்னால். அதுவே அவர்களுக்கு வேறு நோயை தோற்றுவிக்கலாம் என்பதால் தான். அவர்களை தனிப்பட்ட இடங்களில் புகத்தலுக்கு அனுமதித்து. பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. அதை போலத்தான் தமிழ் திரைபடங்களுக்கு பெரும்பாலான தமிழர்கள் அடிமையாகி இருக்கின்றார்கள். இவர்களை அதில் இருந்து மீட்பதே பெரும் பாடாக உள்ளது. எனவே திரை அரங்குகள் போன்ற பொது இடங்களில், மக்களின் எண்ணங்களை சிதைக்கும் முறையிலான யுக்தியை கையாளுகின்றார்கள். பாலியல் படம் திரையிட தடை, ஆனால் பாலியலும் பாலியல் இல்லாமலும் கொடுக்கின்ற படங்களுக்கு தடையில்லை. கடுகு போர இடம் தெரியும், அனால் பூசனிக்காய் போகும் இடம் இதெரியாது. விளங்குமென நினைக்கின்றேன்.
இண்றய தமிழ் படங்கள் வக்கிரம் நிறைந்தவை, மனித நடமுறைக்கு அப்பாற்பட்டவை. சகோதரி தமிழினி குறிப்பிட்டது போன்று சேரனின், தங்கர்பச்சான், பலுமகேன்ட்ர, பாலச்சந்தார், மகேந்திரன், பாரதிராஜ போன்றவர்களின் சில படங்கள் மக்களுக்கு தேவையானது யதார்த்தமானவயாகவும் இருந்தன. அதனால் தான் சொல்லுகின்றோம். நல்லவற்றை கொடுங்கள் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.
அனால் வியாபாரம் என்னும் போர்வையில், மக்களை ஏமாற்ற நினைத்தால் மக்கள் அதை எதிர்ப்பார்கள்.
அன்புடன்
விதுரன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஒரே வார்த்தையில சொன்னா சமூகம் திருந்தினா சினிமா திருந்தும் இல்லைன்னா...அதற்கு வாய்ப்பே இல்ல....! சேரன் பற்றி எல்லாம் நமக்குத் தெரியாதுங்க...நாங்க சினிமாவை பொழுதுபோக்கப் பாக்கிறம்...ஆனா அதில இருந்தும் ஒன்றும் எடுத்துக்கிற அளவில இல்ல...! ஆகவே எங்களுக்கு சினிமாவால இம்மியளவு பாதிப்புமில்லை...! அதைப் புறக்கணிக்க வேண்டிய தேவையும் இல்லை...!
நீங்க என்னென்ன மாதிரி சினிமாவை அணுகுறீங்களோ...அதற்கேற்ற மாதிரி பாதிக்கப்பட்டிருந்தால் குரல் கொடுக்கத்தான் வேணும்...கொடுங்க...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இத்தோட இதில நம்ம தரப்பு வாதத்தை முடிச்சுக்கிறம்..!
நன்றி வணக்கங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:ஒரே வார்த்தையில சொன்னா சமூகம் திருந்தினா சினிமா திருந்தும் இல்லைன்னா...அதற்கு வாய்ப்பே இல்ல....! சேரன் பற்றி எல்லாம் நமக்குத் தெரியாதுங்க...நாங்க சினிமாவை பொழுதுபோக்கப் பாக்கிறம்...ஆனா அதில இருந்தும் ஒன்றும் எடுத்துக்கிற அளவில இல்ல...! ஆகவே எங்களுக்கு சினிமாவால இம்மியளவு பாதிப்புமில்லை...! அதைப் புறக்கணிக்க வேண்டிய தேவையும் இல்லை...!
நீங்க என்னென்ன மாதிரி சினிமாவை அணுகுறீங்களோ...அதற்கேற்ற மாதிரி பாதிக்கப்பட்டிருந்தால் குரல் கொடுக்கத்தான் வேணும்...கொடுங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இத்தோட இதில நம்ம தரப்பு வாதத்தை முடிச்சுக்கிறம்..!
நன்றி வணக்கங்க...!
உங்களை மாதிரி பகுத்தறிவாளர்கள் மட்டும் அல்ல நம்மை மாதிரி பாமரர்களும் வாழும் சமு}கமாச்சா அது தான்.. கதைச்சு போட்டம்.. அதுக்காக.. பாதிக்கப்பட்டவர்கள் தான் குரல் கொடுக்க வேணுமா என்ன.. நாளை நமது சந்ததி பாதிக்க கு}டாது.. அம்புட்டு தான்.. :? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நாங்க சொன்னமா நாங்க பகுத்தறிவாளர்கள் என்று...சினிமா காட்டுறது நமக்குச் சரிப்பட்டல்ல..அதால எடுத்துக்கல்ல என்றுதான் சொன்னம்...அதுக்கா சினிமாவே ஒட்டுமொத்தமா சரில்ல என்று சொல்லல்ல...மற்றவங்க பார்வைக்கு அது சரியா இருக்கலாம்...அதை நாங்க தடுக்க முடியாதுன்னுதான் சொல்லுறம்...! நீங்க..உங்க நாளைய சந்ததிக்காக கவலைப்படுறீங்க...ஆனா அந்த நாளைய சந்ததியை உருவாக்கவல்ல இன்றைய சந்ததி தறிகெட்டுப் போகுதேன்னு நாங்க கவலைப்படுறம்...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா இப்ப என்டாலும் புரிஞ்சியலே.. தறிகெட்டுப்போகுதுகள் என்று..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தறிகெட்டுப் போகுதுகள்...அது உண்மை என்னுதான் எப்ப தொடக்கம் சொல்லுறம்...ஆனா அதுக்கு சினிமாதான் முழுக்க முழுக்க காரணமுன்னா...அது தப்பு...அதுக்கு சினிமாவ விட நிறையக் காரணங்கள் இருக்கு...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:தறிகெட்டுப் போகுதுகள்...அது உண்மை என்னுதான் எப்ப தொடக்கம் சொல்லுறம்...ஆனா அதுக்கு சினிமாதான் முழுக்க முழுக்க காரணமுன்னா...அது தப்பு...அதுக்கு சினிமாவ விட நிறையக் காரணங்கள் இருக்கு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
வணக்கம்,
அதுதான் சொல்லுறோமெல்லே, தண்ணீரில ஒரு சொட்டு விசம் கலந்தாலும் அது விசம்தானென்னூ. குவளையில் சிறு ஓட்டை இருந்தாலும் தண்ணீர் ஒளுகத்தான் செய்யும். அவ்வளவுதான் விடயம். எனிமே ஏத்துகிறதும் ஏத்துகாததும் உஙகள் விரும்ப்பம்.
அன்புடன்
விதுரன்
|