Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சண்ணும் சுூரியாவும் கட். காட் தான் இனி வாங்கி போடவேணும்.முகவர்கள் தேவை என விளம்பரம் வந்தாலும் வரலாம்.
ஓ சுூரியனைப்பாத்து கொண்டிருந்ததாலை ரிரிஎன் செய்தி நேரம் மறந்தாச்சு என அர்த்தம் மதி.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அம்மாவும் (ஜெயா), அப்பாவும் (கருணாநிதி) வெளிநாட்டில் வந்து சண்டைபிடிப்பார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனுால் அப்பா வந்தவுடன் மறைந்துவிட்டார்... காரணம் என்னவாக இருக்கும்?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அம்மாவும் அப்பாவும் சென்னையில்தானே சண்டை பிடிப்பார்கள்.. வெளிநாட்டில் இலங்கையனைச் சுரண்ட கைகோர்த்துக் கொண்டல்லவா வந்திருக்கிறார்கள்..?!
.
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
விடிவெள்ளி எங்கை இருக்கோ அங்கை இருந்து தான் சுூரியன் வரும். அது ஆயுதத்தோடு தான்.இவை எல்லாம் சும்மா புலுடாவாக இருக்கலாம்.மிரட்டல் காறருக்கே மிரட்டலா...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
[b]Nalayiny Thamaraichselvan
அது சரி heart இல்லாத மெசின்தானே
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
<b>நன்றி சரீஷ்..</b>
பகற் காற்றே
பனி நிலவே
ஈரப்புல்வெளியே
குளிர்மலரே
நாங்கள் அவர்களுடன் பேசுவதில்லை
நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்...
இன்னும் மண்வாசம்
அழிந்துவிடவில்லை
இன்னும் எம் பாசம்
புதைந்துவிட வில்லை
இன்னும் எம் தொப்புள்க்கொடி உறவு
அறுந்துவிட வில்லை என்று
அம்மா தமிழீழ மாதா....
நீயும் இந்த நிலைகண்டு
கலங்குகிறாயா..?
கலங்காதே...
இந்தப் பேய்கள் கூட்டத்தால்
உன் சேய்கள் இன்னும்
இறந்துவிட வில்லை
உன்னை மறந்துவிடவும் இல்லை
இதிலிருந்து...
ஒரு உண்மை மட்டும் எங்களுக்கு
தெளிவாக புரிகிறது தாயே...
அவர்கள்...
எங்களைக்கண்டு அஞ்சுகிறார்கள்
அவர்கள் எங்கள் பலம் கண்டு
பயப்படுகிறார்கள்
எங்கள் மண்வாசம் சுமந்த
மனசுகண்டு அவர்கள்
பொறாமைப்படுகிறார்கள்
ஆதலால்தான்...
அவர்கள் எங்கள் மனங்களை
சிதைக்க
ஒற்றுமையை உடைக்க
தாய்பிள்ளை உறவை ஒழிக்க
ஊடகங்கள் என்னும் போர்வையில்
வந்திருக்கிறார்கள்...!
அன்னையே...
அவர்கள் யாரென்று கேட்காதே
ஏனெனில்...
அவர்களை உனக்கு
ஏற்கனவே தெரியும்
உன் தேகத்தில் இருக்கும்
அழியாத காயங்கள் அவர்களை
நினைவுபடுத்தும்
அவர்கள் எப்போது வந்தார்கள்
என்றும் கேட்காதே
ஏனெனில்...
அவர்கள் எமையழிக்க
அடிக்கடி வருபவர்கள்...!
அன்னையே...
உனது பிள்ளைகள் எப்போது
இதை உணர்ந்துகொண்டார்கள்
என்று மட்டும் கேள்...!!!
இந்தப்பக்கத்திற்கு இது பொருத்தமான வரிகள்
<b>மீண்டும் நன்றிகள் சரீஷ்</b>
-
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
சேது கவிதைப் பக்கமல்ல..ஆனால் கவிதையை படித்துப் புரிந்தால் விளங்கும் இங்கே அது பொருத்தமானது என்பது. கவிதை எழுத இயலுமானால் நீங்களும் எழுதவேண்டியதுதானே..நன்றி போடப்பட்டிருக்கிறது..மதி ஐயா இது மருட்சியல்ல..இருளாக பேய்வரவில்லை...அழகு தேவதைகளாக மோகினிப்பேய் வருகிறது என்பதற்கான கட்டியம்..
-
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
அதற்கு நாம் எதிரியல்ல என்ற தளத்திலிருந்துதான் பார்க்கிறோம். ஆனால் எம்மையழிக்கும் நோக்கும் பொருளாதாரச் சுரண்டலும் பேராபத்தைத் தரும் ...
ஈழத்து இலக்கியம் சிறீமா ஆட்சிக்காலத்தில் திடீரென அதியுயர் வளர்ச்சியைக் கண்டது.தன்னையும் அறியாமல் அவர் தமிழருக்குச் செய்த நன்மையது. தென்னக பத்திரிகைகளின் தடை..வருகின்றவை எமக்கு பயனுள்ள எதைத் தருகின்றன?விளம்பரங்களசுட முழு இந்தியாவிற்குமாக தயாரிக்கப் பட்டவையே..நஞ்சு தடவிய தமிழால் என்ன பயன் காண்போம்.
-
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா பலது ஞாபகம் வருது.