Poll:
[Show Results]
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?
#41
Quote:சரி சரி அழதீங்கோ நான் உங்களுக்கு மாங்காய் வேண்டி அனுப்பிவிடுறன் முகவரியைச் சொல்லுங்கோ
_________________
தமிழினி
நிலையற்ற உலகில்
நிரந்தரமற்ற முகவரியில்

எங்க அனுப்புங்க பாப்பம் வேளைக்கு. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
Quote:என்ன அண்ணாச்சி நீங்கள் இடியப்பம் அவிச்சால் அது அப்படித்தான் வரும் எதுக்கும் அண்ணிட்டை குடுங்கோ அவிக்க
இது தானே வேணாங்கிறது சோழியான் அண்ணா வீட்டை அண்ணா தான் எல்லாம் அண்ணி அவிச்சாசத்தான் இப்படி வரும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#43
tamilini Wrote:தமிழினி
நிலையற்ற உலகில்
நிரந்தரமற்ற முகவரியில்

எங்க அனுப்புங்க பாப்பம் வேளைக்கு. :wink:

என்ன தமிழினி லொள்ளா இங்க எல்லோரும் தான் நிலையற்ற உலகு நிரந்தரமற்ற முகவரி. என்ன இலக்கம் உம்மட வீடு என்று சொல்லும் ஐசே. :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<b> .. .. !!</b>
Reply
#44
tamilini Wrote:இது தானே வேணாங்கிறது சோழியான் அண்ணா வீட்டை அண்ணா தான் எல்லாம் அண்ணி அவிச்சாசத்தான் இப்படி வரும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆகா அது எப்படி உங்களுக்குத் தெரியும். அண்ணி அண்ணாவை ஒரு துரும்பு கூட எடுக்க விடுறதில்லை தெரியுமோ என்னவோ. ஆனால் பாருங்கோ அண்ணாதான் தான் இடியப்பம் அவிக்கிறன் உந்த வேண்டாத வேலை எல்லாம் செய்யுறது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#45
Rasikai Wrote:
tamilini Wrote:தமிழினி
நிலையற்ற உலகில்
நிரந்தரமற்ற முகவரியில்

எங்க அனுப்புங்க பாப்பம் வேளைக்கு. :wink:

என்ன தமிழினி லொள்ளா இங்க எல்லோரும் தான் நிலையற்ற உலகு நிரந்தரமற்ற முகவரி. என்ன இலக்கம் உம்மட வீடு என்று சொல்லும் ஐசே. :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

தமிழினி என்றாலே நம்ம ஐடி தான்க. அனுப்புங்க வருதா இல்லையா பாப்பம். மேலதிக விபரமாய் யாழையும் போடுங்க. உடனை வரும். எங்க இருக்கிறியள் நீங்க ஆஆ. :evil: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
வேஸ்ட்... இடியப்பமும் உருளைக்கிழங்கு பிரட்டலும் தான் ருசி...! அதுவும் காலைல ரிபன் பொக்ஷில வைச்சு மதியம் ஸ்கூலில 20 நிமிச இடைவேளைக்க சாப்பிடுறது போல ருசி இல்லைங்கோ...! எனவே எங்கள் வாக்கு வேஸ்ட்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
இடியப்பத்துக்கு தக்காளி குழம்பு சாம்பார் சூப்பருங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#48
tamilini Wrote:தமிழினி என்றாலே நம்ம ஐடி தான்க. அனுப்புங்க வருதா இல்லையா பாப்பம். மேலதிக விபரமாய் யாழையும் போடுங்க. உடனை வரும். எங்க இருக்கிறியள் நீங்க ஆஆ. :evil: :wink:

அது எப்படி சொல்லுறீங்கள் தமிழினி என்றால் நீங்கள் என்று. :roll: எனகு நிறைய தமிழினி என்ற பெயர் கொண்டவையைத்தெரியும் சரி. எதுக்கும் நான் அனுப்புறன் கிடச்சால் மாங்காய் சம்பல் செய்துசாப்பிடுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#49
அட பாவிகளா இடியப்பத்துக்கே வோட்டா.. எனக்கு பிடிக்காதா உணவே இடியப்பம் தாப்பா.. ஒவொரு நாளும் சாப்பிட்டு சாப்பிட்டே அலுத்து போச்சு .. அதுக்கு இங்கை ஒரு சொதி தருவாக்களப்பா அது பார்த்தா நல்லா இருக்கும் சாபிட்டா.. கழ்னிர் தண்ணி போல இருக்கும் .. சம்பல் கொஞ்சம் பறுவாயில்லை, ஆனாலும் எனக்கு இடியப்பம் சாப்பிடவே பிடிக்காது,. ஆனால் இங்கை இடியப்ப புரியாணி அல்லது இடியப்ப கொத்து எடுக்கலாம் அது நல்ல ருசியாக இருக்கும் . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

முன்னர் இடியப்பம் சொதியோடு தான் சாப்பிடுவேன் அம்மா அவிச்சு தரேக்கை அதானால் சொதிக்கு தான் என் வாக்கு . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#50
kavithan Wrote:அட பாவிகளா இடியப்பத்துக்கே வோட்டா.. எனக்கு பிடிக்காதா உணவே இடியப்பம் தாப்பா.. ஒவொரு நாளும் சாப்பிட்டு சாப்பிட்டே அலுத்து போச்சு .. அதுக்கு இங்கை ஒரு சொதி தருவாக்களப்பா அது பார்த்தா நல்லா இருக்கும் சாபிட்டா.. கழ்னிர் தண்ணி போல இருக்கும் .. சம்பல் கொஞ்சம் பறுவாயில்லை, ஆனாலும் எனக்கு இடியப்பம் சாப்பிடவே பிடிக்காது,. ஆனால் இங்கை இடியப்ப புரியாணி அல்லது இடியப்ப கொத்து எடுக்கலாம் அது நல்ல ருசியாக இருக்கும் . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#51
sOliyAn Wrote:

அடடா அப்படி இல்லை .. இங்கு கிடைக்கும் சொதியிலும் பார்க்க சம்பல் நல்லது என்றேன்.. கடைசாப்பாடு தான் அதிகம் ...ஆனால் நான் இடியப்பம் சாப்பிட மாட்டனே .. வீட்டிலை இடியப்பம் எல்லாம் அவிப்பது இல்லை . இடியப்பம் சாப்பாடு என்றால் கடை தான் , அவ்வளவு மலிவாக இங்கே கிடைக்கும் ( 50 இடியப்பம் $3-$5).மற்றும் படி கடைச்சாப்பாடு நல்லா தான் இருக்கு. அது தான் மக்டோனால் , கே.எவ்.சி , சப்வே, வெண்டிஸ் என்று மற்ற உணவகங்களில் சாப்பிடுவதிலும் பார்க்க எங்கள் உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் அவ்வளவு கூடாதவை அல்லவே.. அத்தோடு மிக மிக குறைந்த விலையில் எங்கள் உணவு தேவையையும் பூர்த்தி செய்ய கூடியதாக இருக்கின்றனவே. கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் . <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#52
kavithan Wrote:அட பாவிகளா இடியப்பத்துக்கே வோட்டா.. எனக்கு பிடிக்காதா உணவே இடியப்பம் தாப்பா.. ஒவொரு நாளும் சாப்பிட்டு சாப்பிட்டே அலுத்து போச்சு ..

முன்னர் இடியப்பம் சொதியோடு தான் சாப்பிடுவேன் அம்மா அவிச்சு தரேக்கை அதானால் சொதிக்கு தான் என் வாக்கு . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இடியப்பத்தை பிடிக்காது என்று அறிக்கைவிட்ட கவிதனை
அகில உலக இடியப்ப ரசிகர் மன்றம் சார்ப்பாக மிகவும்
வன்மையாக கண்டிக்கிறோம்.. :evil: :evil:

ஆனாலும் அவர் முன்னர் இடியப்பங்களை விரும்பி
சாப்பிட்டதாலும்...சொதிக்கு வாக்களித்ததாலும் திருந்துவதற்கு
சந்தர்ப்பம் கொடுத்து போராட்டத்தை மீளப்பெற்றுக்கொள்கிறோம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
Quote:இடியப்பத்தை பிடிக்காது என்று அறிக்கைவிட்ட கவிதனை
அகில உலக இடியப்ப ரசிகர் மன்றம் சார்ப்பாக மிகவும்
வன்மையாக கண்டிக்கிறோம்..

ஆனாலும் அவர் முன்னர் இடியப்பங்களை விரும்பி
சாப்பிட்டதாலும்...சொதிக்கு வாக்களித்ததாலும் திருந்துவதற்கு
சந்தர்ப்பம் கொடுத்து போராட்டத்தை மீளப்பெற்றுக்கொள்கிறோம்.. .
_________________
தல தீர்ப்பை மாத்திச்சொல்லுங்கள் என்று வரப்போறாங்க. கொடிபிடிச்சே ஆகவேணும். கவிதன் இப்படிச்சொன்னாப்பிறகு இடியப்பம் என்ன பாடுபடும். :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
Quote:அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு..
_________________
அதென்னத்திற்கு வாழைக்காய் தோள் போடிறவங்க. கடைச்சம்பல் புளிஞ்ச தேங்காய்ப்பூச்சம்பல் தான். (ஆனா அது ஒரு தனி சுவை). :wink:

Quote:கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் .
ஏன் ஒரு நாள் பிறியா சாப்பாடு தந்தவையோ?? இந்த மாதிரி சேட்டிபிக்கட் கொடுக்கிறியள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
இடியப்பத்துக்கு சம்பல் தானுங்க நல்லம். தொட்டு சாப்பிட்டு விட்டு கையை ரிசுவில் துடைச்சிட்டு கீபோர்டில் ரைப்பண்ணலாம். எழும்பி போயெல்லாம் கழுவத்தேவையில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#56
வெண்ணிலா Wrote:இடியப்பத்துக்கு சம்பல் தானுங்க நல்லம். தொட்டு சாப்பிட்டு விட்டு கையை ரிசுவில் துடைச்சிட்டு கீபோர்டில் ரைப்பண்ணலாம். எழும்பி போயெல்லாம் கழுவத்தேவையில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அடப்பாவிகளா இப்படி வேறை நடக்குதா.? முதல் வேலையா அம்மாக்கு சொல்றது சம்பலைக்கட் பண்ணுங்க என்று. கெட்ட பழக்கம். :evil: வாறன் வாறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
இடியப்பமும் (களவாகப்பிடித்த) கோழிக்குழம்பும்தான் ருசி!
அதுக்கு நிகர் வேறெதுவுமில்லைங்கோ! இது தாய்நிலத்திலைமட்டும்தான் சாத்தியம்.
இங்கென்றால் இடியப்பமும் சாம்பாரும்தான் ருசி!
!:lol::lol::lol:
Reply
#58
அக்கா என் அம்மா கேட்கிறா உன் அக்காட்டை கேட்டு வா எப்படி சம்பலை கட் பண்ணுவது என்று? கத்தியா அரிவாளா பாவிக்கிறதுன்னு கேட்கட்டுமாம். :wink:
----------
Reply
#59
Selvamuthu Wrote:இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள்.

ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#60
அம்மாவும் சேந்தா. அப்ப இது சரி வராது. உலகம் பூராவும் சம்பலுக்கு தடை போடிறதைத்தவிர. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)