Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
புகலிடத் தமிழர்களின் தனிமனித பொருளாதாரம் வளர்ந்த அளவுக்கு சமூகபொருளாதாரம் வளரவில்லை.அதனால் எம்மிடம் தமிழ்தொலைக்காட்சிக்கான தயாரிப்புகள் ஊக்கப்படுத்தாமல்..முடங்கிக் கிடக்கின்றன. தொழில்நுட்பம்இ விஞ்ஞானத்தை பயன்படுத்தி பெறக்கூடிய பயனை அடையமுடியாமல் முடங்கிப்போய் பலர் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளிடம்கூட பொருளாதாரம் இல்லாத நிலைதான். புகலிடத்தில் வாழும் எம்மவர் தொலைக்காட்சி அட்டைகளை வாங்கி ஊக்கப்படுத்துவதையும் தவிர்க்கிறார்கள்.இதனால் குறைந்த சன்மானம் அல்லது சன்மானமில்லாமல் அல்லது குறைந்த செலவில் நீண்டநேர நிகழ்ச்சிகளை உருவாக்கும் நிலைக்கு தொலைக்காட்சியும் தள்ளப்படுகிறது.அதனால் உரிய தரம் எட்டப்படாமல் போகும் விபத்தும் நேரிடுகிறதென்றே கருதவெண்டியுள்ளது.
-
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
எம்மவரின் ஒற்றுமையையும் இனப்பற்றையும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே
எதிர்காலத்தில் எந்த தொலைக்காட்சி இலவசமாக ஒளிபரப்பப்படுகிறதோ அதற்கே அதிக விளம்பரங்கள் போகும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யாழண்ணா அதற்காகத்தானே அங்கிருந்து இங்கு வருகிறார்.....திரைப்பட தயாரிப்பாளர்களின் நட்டத்தையே போக்கக் கூடிய அளவுக்கு முன்னேற் பாட்டுடன் தான் உள் நுழைகின்றனர் ஒரு பிரிவினர்... மற்ற பிரிவினரோ....அங்கே புதிய TV யால் நட்ட வரும் என அறிந்து புதிய இடம் பிடிக்க வருகின்றனர் ..இவர்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்றால்..... எம்மவர்கள் மனமறிந்து நிகழ்ச்சிகளைத் தரவேண்டும்...அவர்களுடைய நிகழ்ச்சிகள் பெரிதும் சினிமாப்படங்கள் சீறியல்கள் அரட்டைகள் நடிகை நடிகர்கள் நேர்காணல்கள் நகைச்சுவைக் காட்சிகள் திரைப்படப் பாடல்கள் மற்றும் சிறிய அளவில் சிறுவர் நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள்( கர்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டு நடனம் வாத்திய இசை) மிஞ்சிப் போனால் அரட்டை அரங்கங்கள் பாட்டுக்குப் பாட்டு ...இதைத்தான் மாற்றி கலக்கித்தருவார்கள்...சில வேளை ஐரோப்பா என்ற படியால வயது வந்தோருக்கென்று விசேடமாகவும் கொண்டு வரக் கூடும்...
ஒரு காலத்தில் இலங்கை வானொலி இந்திய மண்ணில் அத்தனை சக்தி வாய்ந்த வானொலிகளையும் தூக்கிச் சாப்பிட்டு புகழ் பெற்றது என்றால் அது அறிவிப்பாளர்களின் குரல் நிகழ்ச்சித் தொகுப்பு தரம் என்பனவற்றில் தான் தங்கியிருந்தது...எனவே எம்மவர்களும் இதே பாணியில் புதிய நடைமுறைகளைப் புகுத்தி தங்களைத் தக்க வைத்துக் கொள்ளாலாம்.... ஆனால் கடும் முயற்சி தேவை செய்வார்களா...?! அத்துடன் நேயர்களையும் தரத்தை நாட ஊக்கபப்டுத்த வேண்டும் ..அது வழங்கப்படும் நிகழ்ச்சியின் தரம் பாணி நிகழ்ச்சி நிரலமைப்பு என்பனவற்றில் தான் பெரிதும் தங்கியுள்ளது....!
:evil:

:evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
திருத்தம்..
நட்ட... நட்டம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
இன்னம் எம்மவர்கள் ஊடகத்துறையில அதுவும் வானொலித்துறையில் முன்னிற்கிறார்கள்அதை இன்னும் ஒரு 20 வருடம் கழிந்தால் கூட மாற்றமுடியாது
தொலைக்காட்சிககு பொருளாதாரப்பலம் காணாது என நினைக்கிறேன்...திறமை இருக்கிறது...இது சுழி ஓடவேணடிய காலகட்டம்!
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
அப்ப காலிதான் எண்டு சொல்லுங்கோ.
ஆனால் இன்னொரு விடயம் இந்தியத்தமிழர்களும் உலகெங்கும் வாழ்கிறார்கள் என்பதையும் யாரும் மறந்து போக வேண்டாம். அவர்களிற்கும் பொழுதைப்போக்க தொலைக்காட்சி தேவை தான் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாமே ஒரு கூட்டுக்கலவை தான். நாமாக உணராது போனால் அப்பேல் தான்.
_________________
நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சண்ரிவியும் சுூரியாவும் வந்திட்டுது. ஆனாலும் புலத்திற்கு வரவழைத்ததே நாம் தான். அது தான் உண்மை. அவர்களாக வரவில்லை. எம்மவரது தொலைக்காட்சிகள் எம்மவருள் இருக்கும் கலைஞர்களையும் படைப்பாளிகளையும் புறக்கணித்து விட்டு சண் ரிவியின் காலில் வீழ்ந்ததால் வந்த வினை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். தினையா வினையா என காலம் பதில் சொல்லட்டும். அதுவரை பொறுத்திருப்போம்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எதிர்காலத்தில் இவை பெரிய பாதிப்பை ஈழத்தமிழருக்கு தரும் என்பது உண்மை.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் அண்ணா
ரிரிஎன் நியுஸ் வரும் நேரத்தில் சன்hPவியில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இல்லை. அதனால் ரிரிஎன் பார்ப்பதில் பிரச்சினை ஏன் வருகின்றது
[b] ?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஆனால் ஓன்றுமட்டும் நிச்சயம். சன்hPவி வீட்டிற்குள் ஆக்கிரமித்தால் நிறைய மறைமுக பிரச்சினைகள் உருவாகும்.
வேலைக்குபோக மனம் பின்தங்கும் ஏனென்றால் அந்தநேரத்திற்கு அருமையான சீரியல் வரும்.
வீட்டில் வேலைகள் எல்லாம் முறையாக நடைபெறாது
[b] ?