Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
என்னோட எதிர்ப்பு அவர்களைப் புறம்தள்ளுவதுதான். அவர்களின் சுயலாபத்திற்காக, தொலைக்காட்சி வளர்ச்சிக்காக, நல்ல படங்கள் என்ற பார்வையே இல்லாமல், மக்களை தவறான வழிக்கு இழுத்துக் கொண்டே போகுது சன் டி.வி. என் 'பொற்காலத்தை' விமர்சித்த போது 'பாதிப் பொன், பாதிக்கு மேலே மண்ணு' என்று சொன்னாங்க. அன்றையிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு பேட்டி, படங்கள் தருவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னோட படத்திற்கு ஐந்தாவது, ஆறாவது இடம் கொடுக்கும்போதே இந்த டி.வி.யின் ஓரவஞ்சகம் ஜனங்களுக்கு தெரிந்து போகிறது இல்லையா? முதலிடம்னு ஏதோ ஒரு படத்தைப்போட்டு ஜனங்களுக்கு திசை திருப்புவது மிகப்பெரிய துரோகமாக படலையா?
சரியாதான் சொல்லி இருக்கார்....இணைப்புக்கு நன்றி......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
என்னப்பா!!
சண் டீவியைப் பற்றி சேரன் குறை சொல்கின்றாரோ? அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது? அவரை விட பெரிய பெரிய படங்களை எல்லாம் சண் ரிவி டைரக்ட் செய்திருக்கின்றது தெரியுமா?
ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். கருணாநிதியை கைது செய்தபோது, ஜயோ அடிக்கின்றார்கள் என்ற வசனத்தைப் போட்டு செய்த செய்த திரைப்படம் இருக்கின்றதே!! அதை ஹொலிவுூட்டில் இருக்கும் எவராலும் கூட இயக்கமுடியாது தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு திரைப்பட தயாரிப்து நிறுவனத்தை வெறும் குடும்பக்கதைகளை இயக்கும் சேரன் குறை சொல்வதா?
:evil: :evil:
[size=14] ' '
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Quote:சேரன் உண்மையில் ஒரு வித்யாசமான இயக்குனர், நடிகர்.
மற்றய சில இயக்குனர்களையோ இல்லை நடிகர்களை போலோ இல்லை.
சன்.டீவியை பற்றி அவர் சொன்னது சரியே. அதற்கான காரணும் ஏற்க தக்கது.
<b>ஒகே நெதர்லாண்ட் இளவரசி(மக்சிமா) சொல்லிட்டா இனி சன் ரீவி யாழ்களத்தில் ஒளிபரப்ப தடை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
என்னப்பா தூயவன் சிலதை விட்டிட்டீங்க...
தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாம், கதவு உடைச்சு தானாம் தூக்கினது ஆனால் வீடீயோ மட்டும் எடுக்க விடடவையாம்... :roll: முட்டாள்கள் ரசிகர்களாக இருந்தால்...முட்டாளாக்குது இலகு தானே.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
இங்கே எனது கருத்தையும் வைக்கலாமென்று நினைக்கின்றேன். சேரன் ஒரு தரமான இயக்குனர் தான். அவர் பல தரமான படங்களையும் தந்திருக்கின்றார். ஆனால் அந்த தரமான படங்களை நாம் எல்லாரும் வசூலில் சாதனை புரிய வைத்திருக்கின்றோமா?? ஒரு தொலைக்காட்சி டாப் 10 என ஒரு நிகழ்ச்சி நடத்தும் போது எந்தப் படம் கூடிய வசூலைக் குவிக்கின்றதோ அதன் அடிப்பமையிலேயே பிரிக்கின்றனர். நீங்கள் பலர் சொல்வதைப் போல் பார்த்தால் சேரன் அல்லவா சுப்பர் ஸ்டார் ஆகியிருக்க வேண்டும். இவ்வளவு ஆதங்கம் படுபவர்கள் ஏன் அவரை சுப்பர்ஸ்டார் ஆக்கவில்லை. அந்நியன் சந்திரமுகி சிவகாசியை விட தவமாய் தவமிருந்து படமல்லவா வசூலில் சாதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அது நடக்கவில்லை தவறு யாரில்?? சிந்திப்போமா?? <b>எம்மில் பலர் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போகும் போது இரண்டரை மணி நேரத்தில் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து ஜாலியாக ஒரு படத்தைப் பார்த்து வருவதையே விரும்புகின்றோம் என்பதே உண்மை.</b>
<i><b> </b>
</i>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
ஜாலியாக இருக்குமோணுமெண்டா...கனவழி இருக்கப்பா....அபின் அடிக்கலாம்.மறியோனா அடிக்கலாம்......திரைப்படம் நல்ல மாஸ் மீடீயா அப்பூ
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
sinnakuddy Wrote:ஜாலியாக இருக்குமோணுமெண்டா...கனவழி இருக்கப்பா....அபின் அடிக்கலாம்.மறியோனா அடிக்கலாம்......திரைப்படம் நல்ல மாஸ் மீடீயா அப்பூ
அதுதான் சின்னக்குட்டியாரை தியேட்டர் வழியே காணக்கிடைப்பதில்லையோ??? :roll: :? (அட புலனாய் சொல்லிச்சு) :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 170
Threads: 4
Joined: May 2005
Reputation:
0
[quote=Vasampu]இங்கே எனது கருத்தையும் வைக்கலாமென்று நினைக்கின்றேன். சேரன் ஒரு தரமான இயக்குனர் தான். அவர் பல தரமான படங்களையும் தந்திருக்கின்றார். ஆனால் அந்த தரமான படங்களை நாம் எல்லாரும் வசூலில் சாதனை புரிய வைத்திருக்கின்றோமா?? ஒரு தொலைக்காட்சி டாப் 10 என ஒரு நிகழ்ச்சி நடத்தும் போது எந்தப் படம் கூடிய வசூலைக் குவிக்கின்றதோ அதன் அடிப்பமையிலேயே பிரிக்கின்றனர். நீங்கள் பலர் சொல்வதைப் போல் பார்த்தால் சேரன் அல்லவா சுப்பர் ஸ்டார் ஆகியிருக்க வேண்டும். இவ்வளவு ஆதங்கம் படுபவர்கள் ஏன் அவரை சுப்பர்ஸ்டார் ஆக்கவில்லை. அந்நியன் சந்திரமுகி சிவகாசியை விட தவமாய் தவமிருந்து படமல்லவா வசூலில் சாதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அது நடக்கவில்லை தவறு யாரில்?? சிந்திப்போமா?? <b>எம்மில் பலர் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போகும் போது இரண்டரை மணி நேரத்தில் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து ஜாலியாக ஒரு படத்தைப் பார்த்து வருவதையே விரும்புகின்றோம் என்பதே உண்மை.</b>
இப்படிப்பட்ட நோக்கத்துடன் இருப்பவர்கள் இருக்கும் வரை நீங்கள் சொன்ன ரஜனியும் விஜய்யும்தான் தங்களின் லூசு கூத்துக்களை காட்டிக்கொண்டிருப்பார்கள் வசம்பு.சுப்பர் ஸ்டார் ஆக்குவதற்கு ஒரு சிலரின்(தரமான சினிமாவை எதிர்பார்பவர்கள்) ஆதரவிருந்தால் போதுமா? தெரியவில்லை.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
இங்க சேரன் சன்டீவியை எதிர்க்கிறாரா? அல்லது வேற ஏதாவது நடக்கின்றதா? 3 பக்கங்களுக்கு விவாதம் நடந்திருக்கிறதே???
[b][size=15]
..
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
[quote=¾õÀ¢Ô¨¼Â¡ý]<b>àÂÅý !83 ø Ä¢Öõ 84ø Öõ, ³§Â¡ «Ê츢ýÈ¡÷¸û À¼õ ¾¡ý ¿ýÈ¡¸ µÊÂÐ. ²¦ÉÉ¢ø «ô§À¡Ðõ ¾Á¢Æ¨É «Êò¾¡÷¸û, «ô§À¡Ð ¾Á¢ÆÛ측ö ¸ò¾¢ÂÐõ ¸¨Ä»÷¾¡ý. ¬õ «¨¾ ¡Õõ À¼¦ÁÎì¸ ÓÊ¡Р,²¦ÉÉ¢ø «ýÚ ¸¾È¢ÂÐ ¸¨Ä»÷.</b>
நன்றி.....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ராஜா....
உங்களின் தரம் என்னவென்று தரமில்லாதவர்கள் சான்று கொடுக்கிறார்களா? நல்ல நகைச்சுவை தான் போங்கள்....
,
......