Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
கவிதன் நீங்கள் இன்னும் நிறைய அறியவும் ää அனுபவிக்கவும் இருக்கிறது. உங்கள் சிறுபிள்ளைத்தனத்தை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
காதல் என்பது வாழ்வில் ஒரு பகுதி. அதுவே வாழ்வின் முடிவல்ல. (ஒரு பத்துவருடம் கழித்து அஸ்வினியின் இந்த வார்த்தைகளை நினைவுபடுத்திப்பாருங்கள். இன்றைய உங்கள் நாளேட்டிலும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்)
கலீல் ஜிப்ரான் என்றொரு கவிஞனைத் தெரியுமா கவிதன் ?
காதலுக்காக ஒரு காவியத்தையே தந்த மகான் அவர். ஆனால் அவர் முதல் முதலில் காதலித்த செல்மா காரமி (செல்மா இறந்துவிட்டாள் ஜிப்ரான் வாழ்ந் போது) நினைவாக அவளது நினைப்பாக எழுதியது முறிந்த சிறகுகள். ஆனால் ஜிப்ரானுக்கு 3காதலிகள் இருந்தார்கள். அவரது இறுதிக்காலத்தில் எகிப்தியப் பெண்ணொருவரை அவர்காதலித்திருந்தார். ஆனால் அந்த எகிப்தியக்காதலியை காணாமலேயே ஜிப்ரான் இறந்துவிட்டார்.
உங்கள் வாதப்படி பார்த்தால் ஜிப்ரான் யார் ?
சினிமாவை எடுத்தோமானால் பாருங்கள் காதலால் அழுகின்ற ஆண்களைத்தானே காட்டுகிறார்கள். எந்தச்சினிமாக்காரனாவது பெண்ணின் காதல் உணர்வாக எதைக்காட்டுகிறான் ? பெண்ணின் சதைதான் அவர்களின் காதல் கருவூலம்.
அழகி ää ஆட்டோகிராப் ஆண்ககளின் மனநிலையை மட்டும்தான் காட்டுகிறது. அதனையே மறுபக்கமாக்கியிருந்தால் உங்கள் ஆதிக்க மனப்போக்கின் வெளிப்பாட்டின்படி பெண்களை அசிங்கமானவர்களாகத்தான் பார்ப்பீர்கள். அழகி பார்த்திபன் ää ஆட்டோகிராப் சேரன் இருவரையும் மட்டுமே பார்த்துப்பழகிய உங்களால் அழகி நாயகியையே ää ஆட்டோகிராப் நாயகியரையோ கற்பனையிலும் எண்ணமாட்டீர்கள்.
:::: . ( - )::::
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
அஸ்வினி களத்திற்கு கனநாளாய் வராததாலை விசயம் தெரியாது போலை நான் இப்ப தனிய சிரிக்கேல்லை சேர்ந்து சிரிக்க ஒரு ஆள் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுதான் இப்ப என்ன கருத்தெழுதிறதெண்டு தெரியாமல் முழிக்கிறன்
; ;
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
சேந்து சிரிக்க வந்திருக்கிற ஆளோடை சேந்து ஆலோசிச்சு எழுதுங்கோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Posts: 536
Threads: 19
Joined: Jan 2004
Reputation:
0
அஸ்வினி, சினிமாவில் பெண்களின் காதலை சரியான முறையில் காட்டவில்லை என்பது முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிகமான திரைப்படங்கள் அல்லாது விடினும் "புதுமைப்பெண்" "மனதில் உறுதி வேண்டும்" "சிறை" போன்றவை அவர்களை சிறப்பாக காட்டிய திரைப்படங்கள்.
வக்கிர புத்தி, தாழ்வு மனப்பான்மை மேலோங்கி இருக்கும் சமுகத்தில் படைப்புகளும் அதனை பிரதிபலிப்பது தவிர்க்கமுடியாததாகிறது. சரித்திரம் முதல் சமகாலம் வரை படைப்பாளிகள் பெரும்பாலோர் ஆண்களே ஆகையினால்தான் என்னவே அடிமைத்துவம், அடக்கியாளுதல் புரையோடி விட்டது. இளைய சமுகம் இதனை முள்மேல் பட்ட சேலை போல கவனமாக களைந்தெடுக்க வேண்டும். அதனை விடுத்து மேலும் பல சேலைகளை அங்கே விழுத்துவது தொலைந்து போகும் இளைய சமுகம் மீதான நம்பிக்கை....
:: ::
-
!
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
அருமை அருமை ஆனால்....
காதல் சமுதாயத்தை அவரவர்பக்கம் நின்று அனுபவித்தோ அல்லது அறிந்தோ தூற்றுவது விழங்கிகிறது பொது யதார்தம் வேறு.... பிரச்சனை ஒன்று இருந்தால் அதற்கு தீர்வும் எப்பவும் இருந்துகொண்டுள்ளதே... ஏன்... யதார்த்தத்தை அறியாமையால் :|
இதோ அறியாமைக்கு ஓர் அறிவுரை.
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
கவிதை அருமை..! அருமை..! வாழ்த்துக்கள் தமிழினி!
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ASWINI2005 Wrote:கலீல் ஜிப்ரான் என்றொரு கவிஞனைத் தெரியுமா கவிதன் ?
காதலுக்காக ஒரு காவியத்தையே தந்த மகான் அவர். ஆனால் அவர் முதல் முதலில் காதலித்த செல்மா காரமி (செல்மா இறந்துவிட்டாள் ஜிப்ரான் வாழ்ந் போது) நினைவாக அவளது நினைப்பாக எழுதியது முறிந்த சிறகுகள். ஆனால் ஜிப்ரானுக்கு 3காதலிகள் இருந்தார்கள். அவரது இறுதிக்காலத்தில் எகிப்தியப் பெண்ணொருவரை அவர்காதலித்திருந்தார். ஆனால் அந்த எகிப்தியக்காதலியை காணாமலேயே ஜிப்ரான் இறந்துவிட்டார்.
உங்கள் வாதப்படி பார்த்தால் ஜிப்ரான் யார் ?
சினிமாவை எடுத்தோமானால் பாருங்கள் காதலால் அழுகின்ற ஆண்களைத்தானே காட்டுகிறார்கள். எந்தச்சினிமாக்காரனாவது பெண்ணின் காதல் உணர்வாக எதைக்காட்டுகிறான் ? பெண்ணின் சதைதான் அவர்களின் காதல் கருவூலம்.
அழகி ää ஆட்டோகிராப் ஆண்ககளின் மனநிலையை மட்டும்தான் காட்டுகிறது. அதனையே மறுபக்கமாக்கியிருந்தால் உங்கள் ஆதிக்க மனப்போக்கின் வெளிப்பாட்டின்படி பெண்களை அசிங்கமானவர்களாகத்தான் பார்ப்பீர்கள். அழகி பார்த்திபன் ää ஆட்டோகிராப் சேரன் இருவரையும் மட்டுமே பார்த்துப்பழகிய உங்களால் அழகி நாயகியையே ää ஆட்டோகிராப் நாயகியரையோ கற்பனையிலும் எண்ணமாட்டீர்கள்.
அஸ்வினி ஜிப்ரான் ஒரு முஸ்லீமாயின் அவரை விட்டுவிடுங்கள் அவர்களுடைய மதம் 7 மனைவிகளை ஏற்றுக்கொள்கிறது
சினிமா காதலல் அழுகின்ற ஆண்களைதான் காட்டுகின்றார்கள்
ஆம் அவர்கள் வியாபரிகள் எங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அவர்களின் சோகங்களை தூண்டி காசு பண்ணமுயல்கின்றனர். ஆண்கள் கூடுதலாக பாதிக்கப்படடிருப்பதால் அவர்கள் ஆண்களை அழவைக்கின்றார்கள்.
நீங்கள் கவிதனை வம்புக் இழுக்கிறீர்கள் முன்பக்கத்தில் நான் ஒரு கவிதை இணைத்திருக்கிறேன். அதற்காக என்னை சாடுலாமே?
நான் பெண்களின் மனநிலையைதான் கவிதையாக்கினேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும்
காதலிக்கும் ஆண்கள்
ஒலிம்பிக்கில் வெல்லப்படும்
தங்கப்பதக்கங்கள்.
மனசுக்குள் அழகுபார்ப்பர்
சூடிக்கொள்ளமாட்டார்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kavithan Wrote:ASWINI2005 Wrote:kavithan Wrote:என்ன கவிதை யாருக்கோ எச்சரிக்கிறது போல் இருக்கே..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒருவருக்குமில்லை அது உங்களது அறியாமைக்கும் உங்கள் ஆதிக்கக்கவிதைக்கும்தான் தமிழினியின் கவிதை பொருத்தம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
என்னங்க ஆதிக்க கவிதை அது.... ஏன் அப்படி நடக்கவில்லையோ... நியத்திலை.... நீங்கள் காணவில்லையோ.. இப்படி நடந்த வற்றை.. அப்படியும் இருக்கு இப்படியும் இருக்கு ... நான் ஒரு பக்கத்தை எழுதி இருக்கிறேன்... இதில் ஒரு அறியமையும் இல்லை... நான் கண்டவற்றை வைத்து தான் கவிதையாக சொன்னேன்... மற்றவளமாகவும் நான் சொல்வேன் கவிதை ஒரு நாளைக்கு அன்று மற்றவர்கள் சொல்வார்கள் நீங்கள் ஒரு பக்கமாக பெண்கள் பக்கத்துக்கு சார்பாக கவிதை எழுதுகிறீர்கள் என்று... அது உண்மையில்லை என்று சாடுவார்கள்.... நாங்கள் சமூகத்தில் காண்பவற்றை ... அவர்களின் நேரடி கருத்தை நேரடியாகவே சொல்கிறோம்.... ஒவ்வொருவரின் கருத்தையும்.. நாளும் உலகில் காண்பவற்றையும் சொல்லும் போது சிலருக்கு அது தப்பா தோன்றலாம்.... அதில் உள்ள கருத்து உண்மையே ஒழிய அது பொய் என்று சொல்வீர்களானால் அது உங்கள் பார்வை... பல பெண்கள் அதில் சொன்னது போல் இருக்கிறார்கள்.. நீங்கள் பெண்ணாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்... அது அப்படி நடக்கும் பெண்களையும் சித்தரித்து காட்ட வேண்டும் அதற்காக எழுதப்பட்டதே.. நீங்கள் நல்ல ஒரு அக்காவாக இருக்கலாம்... தமிழினி அக்காவும் அப்படி தான்.... அதற்காக நாங்கள் பெண்களை தப்பா தான் நினைச்சிட்டு எழுதிட்டு இருக்கிறம் என்று நினைக்க வேண்டாம்.... இதுவும் இப்படியும் இருக்கிறது உலகில் என்று சொன்னோம் ....
தம்பி காதல் தோலிவியால் தண்ணியடித்த தாடி வளர்த்த ஆண்கள்.. வேறு ஒரு பெண்ணைத்திருமணம்.. செய்யாமல் இருந்தார்களா..??? ஆதாரத்துடன் நிருபியுங்கள்.. பாப்பம்.. நாங்கள் நேரடியாய் கண்டிருக்கம்.. பெண்ணிடம் காதலிக்கிறன் என்று சொல்லுவினம் அவள் மறுத்தவுடன்.. தண்ணியடிப்பினம்.. பிறகு கொஞ்ச நாள் போக இன்னொரு காதல் மலரும். சரி கலியாணம் முடிஞ்சு.. தண்ணியடிக்கினமே அவைக்கெல்லாம் என்ன நடந்தது.. ஆகா இளமையில தண்ணியடிக்க.. ஆண்களுக்கு கிடைக்கிற.. ஒரு இலகுவான சாட்டு காதல் தோல;வி.. காதல் தான் வாழ்ககை என்று எண்ணுற வைக்கு.. காதல் போனபின்.. வாழ்க்கை ஏது.. ?? ஆனால் காதல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை புரிந்தால் தான்.. உருப்பட முடியும்.. இது ஆண்களுக்கு மட்டும் அல்ல காதல் தோல்வி என்று தற்கொலை பண்ணுற பெண்களுக்கும் தான்..

:wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ASWINI2005+--><div class='quotetop'>QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->
.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அஸ்வினி ஜிப்ரான் ஒரு முஸ்லீமாயின் அவரை விட்டுவிடுங்கள் அவர்களுடைய மதம் 7 மனைவிகளை ஏற்றுக்கொள்கிறது
சினிமா காதலல் அழுகின்ற ஆண்களைதான் காட்டுகின்றார்கள்
ஆம் அவர்கள் வியாபரிகள் எங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அவர்களின் சோகங்களை தூண்டி காசு பண்ணமுயல்கின்றனர். ஆண்கள் கூடுதலாக பாதிக்கப்படடிருப்பதால் அவர்கள் ஆண்களை அழவைக்கின்றார்கள்.
நீங்கள் கவிதனை வம்புக் இழுக்கிறீர்கள் முன்பக்கத்தில் நான் ஒரு கவிதை இணைத்திருக்கிறேன். அதற்காக என்னை சாடுலாமே?
நான் பெண்களின் மனநிலையைதான் கவிதையாக்கினேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும்
காதலிக்கும் ஆண்கள்
ஒலிம்பிக்கில் வெல்லப்படும்
தங்கப்பதக்கங்கள்.
மனசுக்குள் அழகுபார்ப்பர்
சூடிக்கொள்ளமாட்டார்
வியாசனண்ணா உங்களை ஏன் சாடவேண்டும் ? கவிதனைச் சாடவில்லை. கவிதன் இன்றைய தலைமுறையின் இளைஞன். இந்த இளைஞனின் மனதுக்குள் வேரோடியிருக்கும் பிற்போக்குவாதத்தையும் ää தவறான கண்ணோட்டத்தையும் தவிர்த்து கவிதன் புதிய தலைமுறையின் கவிஞனாகவும் சமூகப்பற்றுதல் மிக்க கலைனாகவும் மலர வேண்டுமென்றே எழுதியுள்ளேன்.
:::: . ( - )::::
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஆமா இவஙகளை போல சமூக அக்கறையோட இருந்தா சரி............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
முதலில் சொல்லப்பட்ட இதை பற்றி கதைக்கேலையே நீங்கள்... ஏன் இப்படி சொல்லி காதலிக்கிறார்கள்? காதலில் இதெல்லாம் சகயமோ? உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காதலிக்கும் போது என்ன பிரிஞ்சிட வேண்டும் என்று எண்ணியா காதலிக்கிறார்கள். ஆ. காலம் சந்தர்ப்ப சூழ்நிலை தான் காதல் தோல்விக்கு காரணமாய் போகிறது. அன்பாய் பேசுறதும் சிரிச்சு சிரிச்சுக்கதைக்கிறதும் பெண்கள் குணம். இது மனிசர்கள் யாவருக்கும் பொருந்தும் அன்பாய் சிரிச்சு பேசினால் காதலா.. எந்த ஊரில..?? சோ காதல்ல தோல்விக்கு.. சந்தர்ப்ப சூழ்நிலை குடும்ப பிரச்சனை அல்லது வேறை ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களாய் இருக்கலாம். ஆண்கள் கூட குடும்ப சூழ்நிலை காரணமாய் காதலை கைவிடுற நிலைமை இருக்கு.. ஆக மொத்தம் ஆணும் சரி பெண்ணும் சரி.. கடைசியில ஏமாற்றனும் என்று யாரையும் காதலிப்பதில்லை. சரியா..?? அது தான் நாம் முதலில சொன்னம் இந்த காதல் சேருமா சேராத என்று தெரிந்து மேற்கொண்டு பழகலாம். மயக்கத்தில அதுகள் பற்றி சிந்திக்க மாட்டினம். ஏதோ பெண் காதலிச்சால் சரி என்று திரிவினம் பிறகு நின்று முழிப்பினம். ஒரு பெண்ணைக்காதிலிக்கும் போது எதைப்பாத்து காதலிக்கிறியள். மனசையா..?? அப்படி என்றால் அவள் ஏமாற்றுவாளா.. ஏமாற்றக்கூடியவாளா இல்லையா என்றதை புரிந்து கொள்ள முடியாத ஆண்கள் காதல் தோலை்வி என்று புலம்புறதில என்ன இருக்கு என்று கேக்கிறன். மனசைப்பாத்து நீங்கள் காதலிச்சிருந்தால் காதலனின் குணமே இல்லை காதலியின் குணமே சரியாய் உங்களுக்கு தெரியும் புரியும். அப்ப ஏமாற்றம் தோல்விகளிற்கு எல்லாம் இடம் இல்லை.
இதைவிட இன்னொன்று ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ காதலிக்க தொடங்கிய பின் அவனது அல்லது அவளது நடத்தையில் அல்லது எண்ணத்தில் தவறைக்கண்டால் விலகிடுறதில என்ன பிழையிருக்கு. அப்ப என்ன சொல்லுறியள் அவன் தப்பானவன் என்று தெரிந்த பின்னும் காதலிச்ச குற்றத்திற்காய் கலியாணம் செய்து காலம் முழும் கண்ணீருடன் இருக்க சொல்லுறியளா..?? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->[.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அஸ்வினி ஜிப்ரான் ஒரு முஸ்லீமாயின் அவரை விட்டுவிடுங்கள் அவர்களுடைய மதம் 7 மனைவிகளை ஏற்றுக்கொள்கிறது
சினிமா காதலல் அழுகின்ற ஆண்களைதான் காட்டுகின்றார்கள்
ஆம் அவர்கள் வியாபரிகள் எங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம்
முஸ்லீம்களுக்கு காதல் 6 - 7 பெண்களில் வருமோ வியாசனண்ணா ? காதலில் இந்துக்காதல் முஸ்லீம்காதல் ää கிறிஸ்தவகாதலெண்டெல்லாம் இருக்கா ? உதெனக்குத் தெரியாமல் போய்விட்டது.
ஜிப்ரானும் மனிதர் அந்த மனிதருக்கு காதல் வந்தது மதம் பல மனைவிகளை திருமணம் முடிக்கலாமென்ற அனுமதியிருப்பதாலா காதல் வந்திருக்கும் ?
:::: . ( - )::::
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வியாசனண்ணா உங்களை ஏன் சாடவேண்டும் ? கவிதனைச் சாடவில்லை. கவிதன் இன்றைய தலைமுறையின் இளைஞன். இந்த இளைஞனின் மனதுக்குள் வேரோடியிருக்கும் பிற்போக்குவாதத்தையும் ää தவறான கண்ணோட்டத்தையும் தவிர்த்து கவிதன் புதிய தலைமுறையின் கவிஞனாகவும் சமூகப்பற்றுதல் மிக்க கலைனாகவும் மலர வேண்டுமென்றே எழுதியுள்ளேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அஸ்வினி அக்கா... என்ன பிற்போக்கு வாதம் இருக்கு.. ஒரே ஒருகவிதை தான் வித்தியாசமா எழுதினேன்.. மிகுதி எல்லாம் எப்படி எழுதி இருக்கு என்று கவிதை தோடத்தில் பாருங்கள்... பின்னாலை சிந்திக்காமல் முன்னாலை சிந்திச்சு காதலியுங்கள் என்று சொல்லவந்தம்... பேந்து இப்படி அலையாமல் இருக்கலாம் எல்லா..
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
காதலிக்கும் போது என்ன பிரிஞ்சிட வேண்டும் என்று எண்ணியா காதலிக்கிறார்கள். ஆ. காலம் சந்தர்ப்ப சூழ்நிலை தான் காதல் தோல்விக்கு காரணமாய் போகிறது. அன்பாய் பேசுறதும் சிரிச்சு சிரிச்சுக்கதைக்கிறதும் பெண்கள் குணம். இது மனிசர்கள் யாவருக்கும் பொருந்தும் அன்பாய் சிரிச்சு பேசினால் காதலா.. எந்த ஊரில..?? சோ காதல்ல தோல்விக்கு.. சந்தர்ப்ப சூழ்நிலை குடும்ப பிரச்சனை அல்லது வேறை ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களாய் இருக்கலாம். ஆண்கள் கூட குடும்ப சூழ்நிலை காரணமாய் காதலை கைவிடுற நிலைமை இருக்கு.. ஆக மொத்தம் ஆணும் சரி பெண்ணும் சரி.. கடைசியில ஏமாற்றனும் என்று யாரையும் காதலிப்பதில்லை. சரியா..?? அது தான் நாம் முதலில சொன்னம் இந்த காதல் சேருமா சேராத என்று தெரிந்து மேற்கொண்டு பழகலாம். மயக்கத்தில அதுகள் பற்றி சிந்திக்க மாட்டினம். ஏதோ பெண் காதலிச்சால் சரி என்று திரிவினம் பிறகு நின்று முழிப்பினம். ஒரு பெண்ணைக்காதிலிக்கும் போது எதைப்பாத்து காதலிக்கிறியள். மனசையா..?? அப்படி என்றால் அவள் ஏமாற்றுவாளா.. ஏமாற்றக்கூடியவாளா இல்லையா என்றதை புரிந்து கொள்ள முடியாத ஆண்கள் காதல் தோலை்வி என்று புலம்புறதில என்ன இருக்கு என்று கேக்கிறன். மனசைப்பாத்து நீங்கள் காதலிச்சிருந்தால் காதலனின் குணமே இல்லை காதலியின் குணமே சரியாய் உங்களுக்கு தெரியும் புரியும். அப்ப ஏமாற்றம் தோல்விகளிற்கு எல்லாம் இடம் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சொறி நான் காதலிக்க வில்லை காதலித்தவர்கள் சொன்னதை வைத்து தான் சொல்கிறேன்... காதலிச்சால் நானும் சொல்கிறேனே....
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதைவிட இன்னொன்று ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ காதலிக்க தொடங்கிய பின் அவனது அல்லது அவளது நடத்தையில் அல்லது எண்ணத்தில் தவறைக்கண்டால் விலகிடுறதில என்ன பிழையிருக்கு. அப்ப என்ன சொல்லுறியள் அவன் தப்பானவன் என்று தெரிந்த பின்னும் காதலிச்ச குற்றத்திற்காய் கலியாணம் செய்து காலம் முழும் கண்ணீருடன் இருக்க சொல்லுறியளா..??
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்கள் அப்படி சொல்லவில்லையே. எப்படி திருமணம் செய்தாலும் அவர்கள் வாழ்க்கை சுபீட்சமாக இருக்க வேண்டும்... அதனை காதலிக்க முன்னர் கருத்தில் கொண்டால் பல தற்கொலைகளும் .. சீரழிவுகளும் தவிர்க்கப் படலாமே
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி சரி காதலிக்கிறவங்க சிந்திச்ச செயற்பட்டால் எல்லாம் சரியாய் நடக்கும்.. பை த வே தம்பி அக்கா மேல கோவம் இல்லைத்தானே. நம்ம மனசில பட்டைதை சொன்னம். உங்கள் கவிதைக்கு எதிர்க்கருத்து வைப்பது எமது நோக்கமல்ல நம்ம கருத்தை வைக்க வேண்டியய நிலையில எப்பவோ எழுதிய இந்த கவிதையை இப்ப இணைச்சன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>