05-15-2005, 05:47 PM
குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் குரல் கேக்குதா குக்கூக்கூ.
!
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...!
|
|
05-15-2005, 07:31 PM
சரியான விடை கூறுபவர்கள் தயவு செய்து அடுத்த பாடலுக்கான வரியையும் தாருங்கள....நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
05-15-2005, 09:34 PM
மன்னிக்கவும் மழலை.
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் இந்த நிலவு மாளிகையில் அவள் வீடு மரத்தடியில் என் கூடு இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு [/b] !
05-16-2005, 01:19 AM
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ சரியா ஈஸ்வர் அண்ணா :wink: ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே தாய்மை எனக்கே தந்தவள் நீயே...
. .
.
05-16-2005, 01:30 AM
.....தங்கக் கோபுரம் போல வந்தாயே
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே.... சொர்க்கமும் நரகமும் உன்வசமே நான் சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே ஒரு தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே !
05-16-2005, 02:36 AM
பாட்டும் தெரியா பல்லவியும் தெரியா.. ஆனால் நல்லப் போகுது தொடருங்கள்.. ஒரு வரி என்றால் ,... அப்படியே மணியடிக்குது என்று எஸ்கேப் ஆகிடலாம் இது எமக்கு சரிவராப்பா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
05-16-2005, 03:45 AM
<i>கலைமகள் கைப் பொருளே
உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ? நிலையில்லா மாளிகையில் - உன்னை மீட்டவும் விரல் இல்லையோ?</i> அடுத்த பாடல் [b]வக்கத்து நிக்கிற.. வேலை வாய்ச்சது உனக்கொரு வேலை! வெள்ளைக்காரன் ஆசை.. நீ வார்க்கும் நெய்த் தோசை! திக்கற்று நின்றது போச்சு தங்கிட இடம் ஒன்று ஆச்சு..! இங்கும் நீதான் குக் (cook) அட அதுதான் உன் லக்!
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
05-17-2005, 11:20 AM
[size=14]பேய் முழி நீ முழிப்பதென்ன ஒரு பூச்சாண்டியை கண்டது போல் பயந்ததென்ன
வாய் மொழி ஏன் வரவில்லையோ வார்தைகளை தின்றுவிட்ட ஊமை பிள்ளையோ நள தமயந்தி படத்தில் இடம் பெற்ற பாடல் இது அடுத்த பாடல் காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும் காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ஒரு தடப் வெப்ப மாற்றங்களும் நிகழும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
05-17-2005, 01:41 PM
[quote=Mathan]
காதல் வந்தால் இந்த பூமி நழுவும் பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும் காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ஒரு தடப் வெப்ப மாற்றங்களும் நிகழும் ஒருதடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று ஒருபார்வை பார்ப்பாயா ................................................... .................................................................................................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
----------
05-17-2005, 02:06 PM
பாடலை கண்டு பிடிப்பவர்கள் அடுத்த பாடலை தந்தால் நல்லது. அப்போதுதான் போட்டியை தொடர முடியும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
05-17-2005, 02:09 PM
Mathan Wrote:பாடலை கண்டு பிடிப்பவர்கள் அடுத்த பாடலை தந்தால் நல்லது. அப்போதுதான் போட்டியை தொடர முடியும் <b>இதோ</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்த பாடல் வரி நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன். முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன். முகில் என்னும் துகில் கொள்ளவே உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ?
----------
05-18-2005, 03:40 PM
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே வீட்டில் யாரும் இல்லை வெளியில் யாரும் இல்லை ஊரில் ஒரு ஓசை இல்லை பால் போல வா வா பள்ளி கொள்ள நீ வா விண்மீனும் மேகங்களும் கண்தூங்கும் போது வாய் முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது அடி நெஞ்சு தள்ளாடியே அலைபாயும் போது தலை சாய்வதேது நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன். முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன். முகில் என்னும் துகில் கொள்ளவே உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ? என் உள்ளம் வெறும் கோப்பை தான் தடுமாறும் கண்ணே உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று உடையாமல் ஊற்று மன்னிக்கவும். இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறாமையால் நானே இப்பாடலை சொல்லுவதுடன் அடுத்த பாடலுக்கான வரிகளை தருகிறேன். அடுத்த பல்லவிக்கான பாடல் வரி கண்ணில் ஒரு கள்ளம் இல்லை விண்வெளியில் பறக்க ஒரு விசா தேவையில்லை கையில் விலங்கு ஏதுமில்லை பூமி ஒரு பள்ளிக்கூடம் பூவை மட்டும் படித்திருப்போம் புத்தக்கம் தேவையில்லை எங்கள் புத்தியில் பாரமில்லை. ஆணும் பெண்ணும் அன்பால் நண்பா நட்பை வளர்க்கலாம் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
05-18-2005, 06:20 PM
சந்திர மண்டலத்தில்
புத்தம் புது சாலைகள் போட்டு வைப்போம் அடுத்த பாடல் வரி உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம் அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்...
" "
" "
05-18-2005, 06:28 PM
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னைத் தேடினேன் யாரிடம் தூது செல்வதோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்த பாடலுக்கான வரியை மழலை என் சார்பாக சொல்லிவிடுங்கோ. நான் இப்போ போவிட்டு வாறேன். bye see u
----------
05-18-2005, 06:34 PM
நம்ம சுட்டிக்காக ஒரு பாடல் வரி
அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை....
" "
" "
05-18-2005, 07:24 PM
ராதை மனசில் ராதை மனசில் என்ன ரசகியமோ.. கண்ரண்டும் தந்தியடிக்க கண்ணாவா கண்டுபிடிக்க..
அடுத்தபாடல்.. <b> யாருக்கு மாலைகள் ஆவதென்று. பு}ங்கொடிகள் பு}க்கள் பு}ப்பதில்லை. யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை. விதி என்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதை கண்டுவிடு.. எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கலந்துவிடு. </b>
<b> .</b>
<b> .......!</b>
05-18-2005, 07:32 PM
ஓவ்வொரு பாடலிலும்
ஓவ்வொரு நினைவிருக்கு பள்ளி நாள் நினைவுகளை பாடல்கள் சுமந்து வரும் அடுத்த பாடல் வரி கொஞ்சம் கனவு கொடுத்தவன் தூக்கம் கலைத்து சென்றான் என்னைத் தன்னில் இனைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்.... உன் மார்பின் முடிகள் பிடிக்கும் உன் சந்தன நிறமோ பிடிக்கும்
" "
" "
05-18-2005, 08:07 PM
கரிசல் காட்டுப்பெண்ணே..
அடுத்தபாடல் <b> என்னுடைய நாயகனே ஊர்வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கந்த வானம்எல்லையே.. எனக்கென வந்த தேவதையே சரி பாதி நீ அல்லவா.. நடக்கையில் எந்தன் கூடவரும் நிழல் போல நீ அல்லவா..?? உன்னைப்போல தெய்வம் இல்லை உள்ளப்போல கோவில் இல்லை தினம் தோறும் அர்ச்சனை தான் எனக்கு வேறை வேலையில்லை... :wink: </b>
<b> .</b>
<b> .......!</b>
05-18-2005, 08:22 PM
tamilini Wrote:கரிசல் காட்டுப்பெண்ணே.. நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நாந்தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
05-18-2005, 09:24 PM
சரியான பாட்டு வெண்ணிலா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b> |
|
« Next Oldest | Next Newest »
|