ஒருவரது பிறந்த நாள் வருகிறது.
அவர் யாழில் எழுதுபவராக இருக்கிறார்.
அவரைப் பற்றி எதுவும் தெரியாது.
[quote] <b>பிறந்த நாள் வாழ்த்துகள்</b>
என்று அவரை வாழ்த்தலாமே தவிர
நம்ம அரசியல்வாதிகள் மைக்கை பிடுங்குற வரைக்கும் பேசுறது போல எழுதச் சொல்றீங்கள். :?:
ஆனால் இது கருத்துக் களம்தானே?
இது பள்ளிக் கூடமில்லையே?
அதுகள் கூட மாறிட்டுது.
நம்ம ஆட்கள் சட்டாம்பிள்ளை மாதிரி நிக்கிறாங்கப்பா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>பிறந்த நாட்டிலதான் சுதந்திரமில்லை.
இங்கையுமா?</b>
ஒருவர் விரும்பினா படிச்சுட்டு கருத்து எழுதுவார்.
இன்னொருத்தர் படிச்சிட்டு சிரிச்சுட்டு போயிடுவார்.
சிலர் அமைதியாவே இருப்பாங்க.எதுவுமே எழுத மாட்டாங்க.
இப்படி....................... :!:
அதை புரிந்து கொள்ளும் தன்மை எழுதுறவங்களுக்கு வேணும்.
<b>இங்கே
அதை விட்டுட்டு அடம் பிடிச்சு
நீ இதை சாப்பிட்டுத்தான் ஆகணும் என்று
தொண்டை குழியில தள்ளுற மாதிரி இருக்கு................

hock: </b>
[b]இங்கயாவது சுதந்திரம் என்று சொல்றது கிடைக்குமா?