Yarl Forum
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. (/showthread.php?tid=2131)

Pages: 1 2


உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. - AJeevan - 12-08-2005

[quote]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

[size=18]யாழ் கள நண்பர்களே
சில ஆக்கங்களுக்கு ஒரு சில வார்த்தைகளால் மட்டுமே கருத்து எழுதலாம்.
மேலே உள்ளது போல் எழுது என்று அடம் பிடிப்பது
ஏன் என்பது எனக்குத் தெரியாது.
தயவுடன் இந்த தொல்லையை நிறுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

<b>யாழ் கள நண்பர்களே
உங்கள் கருத்து என்ன?</b>


- Mathan - 12-08-2005

தனியே முககுறிகளுடன் நின்றுவிடாமல் கருத்துக்கள் குறைந்த பட்சம் ஒரு வரியாவது ஆக்கபூர்வமாக எழுத வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது கொண்டுவரப்பட்டது.


- Vasampu - 12-08-2005

நல்ல நோக்கம் தான் மதன். ஆனால் பதிலே எழுதாமலும் வந்து காட்டிவிட்டார்களே. எனவே இதில் உங்கள் நோக்கம் நிறைவேறவில்லையே??? இதைவிட தனி முகக்குறிகளை மாத்திரம் போட்டால் அவை நீக்கப்படும் என்று அறிவித்துவிட்டு அவற்றை நீக்கலாம்.


- AJeevan - 12-09-2005

நீங்கள் சொல்வது சரி மதன்.
ஆனால் பாருங்கள்
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=145599#145599
இப்படியான ஒரு இடத்தில் மட்டுமல்ல
சில கட்டுரைகளில் கூட
Quote:வரவேற்கிறோம்
வணக்கம்
நல்லதொரு ஆக்கம்
என்று எழுதுவதை தவிர்த்து தேவையில்லாத ஒன்றை செருகி துன்பத்துக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.

வசம்பு சொல்வது போல
தனி முகக்குறிகளை மாத்திரம் போட்டால் அவை நீக்கப்படும் என்று அறிவியுங்கள்.

எனக்குள்
என்னமோ கருத்தாளர்களை மட்டுப்படுத்துவது போல் தோன்றுகிறது.

<b>ஏனைய நண்பர்கள் கருத்துகளையும் பாருங்கள்.</b>

நல்லதொரு முடிவு எடுங்கள்.

புரிந்துணர்வுக்கு நன்றி.


- sOliyAn - 12-09-2005

இதிலயாவது சிரிப்பு 'காட்ட' முடியலையே.. முடியலையே!


- தூயவன் - 12-09-2005

உண்மையில் இது குறைந்த தகவல்கள் தருவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட நல்ல முயற்சி. அதை நக்கலடிக்கும் வண்ணம் தான் இப்போது பலர் அதைப் பிரதி பண்ணிப் போடுகின்றனர்.
மேலே சொன்னது போல தனி முகக்குறிகளோ, அல்லது இதைப் பிரதி பண்ணிப் போட்டாலே கருத்துக்களை அப்படியே நீக்கவேண்டும்.


- SUNDHAL - 12-09-2005

யோவ்..அடிமடிலயே கைய வைக்காதிங்கப்பா....


- அருவி - 12-09-2005

Quote:தனியே முககுறிகளுடன் நின்றுவிடாமல் கருத்துக்கள் குறைந்த பட்சம் ஒரு வரியாவது ஆக்கபூர்வமாக எழுத வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது கொண்டுவரப்பட்டது.

ஒரு வரி என்பதன் கருத்து என்னவென்று அறியத்தரமுடியுமா???
எனக்குத் தெரிந்தவரையில் <b>"அவன் விழுந்தான்"</b>, <b>"அவன் கால்தடுக்கி விழுந்தான்"</b> இவை ஒருவரியில் அமைந்த ஒரு வாக்கியங்கள். ஆனால் இப்படி யாழ்களத்தில் எழுதினால் <b>"உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்." </b>இப்படி வருகிறது.
அவ்வாறானால் ஒரு வரி என்பது என்ன????
சரி அதவிட இப்படி
<b>"வணக்கம்.
உங்களை வரவேற்கிறோம்"</b> என்று இரண்டு வரியிலும் எழுதிப் பார்த்தேன் அதுக்கும் அவ்வாறே வந்தது.

சில களங்களில் பார்த்திருக்கிறேன் குறிப்பிட்ட எழுத்துகளிற்கு மேல் எழுதச் சொல்லியிருப்பார்கள். அப்போது எமக்கும் தெரியும் எத்தனை சொற்களிற்கு மேல் கட்டாயமாக எழுத வேண்டும் என்று, ஆனால் ஒரு வரி என்பதற்கு ஒரு குறித்த வரையறை என்பது இல்லை என்று நினைக்கிறேன்.


- அருவி - 12-09-2005

SUNDHAL Wrote:யோவ்..அடிமடிலயே கைய வைக்காதிங்கப்பா....

சுண்டல், தூயவன் சொன்னது "<b>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்</b>." இதை என்று நினைக்கிறன்.

மடியில கனம் இருந்தா வழியில பயம் இருக்கும் என்று சொல்வார்கள் என்ன உங்களின் மடியில கனமா??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 12-09-2005




- தூயவன் - 12-09-2005

அருவி
நான் சொல்லுவது என்னவென்றால், சிலரைப் பார்க்கும் போது ஏதாவது எழுதியாக வேண்டும் என்பதற்காகவே எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்களை படிக்கும் போதே தெரியும். நான் கூட அப்படி பல தடவை செய்திருக்கின்றேன். சும்மா நகைச்சுவை என்னால் சிரிப்பு முகக்குறியும், கவலை விடயம் என்றால் அழுகையும் போட்டிருந்திருக்கின்றேன்.

உண்மையில் சும்மா கருத்துக்கள் எழுதவேண்டும் என்பதற்காகவும், நான் இங்கே இருக்கின்றேன் என்பதைக் காட்டுவதற்காகவும் அப்படி செய்யப்படுகின்றது என்பது தெளிவு. இதைத் தான் வலைஞன் வேண்டாம் என்று சொல்கின்றார்.


- kuruvikal - 12-09-2005

விதி என்னவோ நல்ல நோக்கத்துக்காக இருந்தாலும் எல்லா இடத்துக்கும் அது சரிப்பட்டு வராது..! எடுத்துச் சொல்லியும் சம்பந்தப்பட்டவர்கள் கேட்பதாக இல்லை..! :wink: Idea


- தூயவன் - 12-09-2005

பேசாமல் அப்படிப்பட்ட கருத்துக்களை து}க்கிவிடுகின்றது தான் சரி. மேலும் <b>" உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்."</b>என்ற வசனத்தை JPG file ஆக மாற்றி விட்டால் யாரும் கொப்பி பண்ணி போட முடியாது தானே( எப்படி என்ர ஜடியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )


- தீபா - 12-09-2005

[quote]தனியே முககுறிகளுடன்


இது யார் அதிகமா கருத்து எழுதியது எண்ட போட்டில தான் ஆரம்பம் ஆனாது யாரும் ஒரு ஆள் மூககுறியில பதில் சொன்னா அடுத்த ஆள் அதை <b>மேற்கோள்</b>
காட்டி மூககுறியில் பதில் சொல்லிட்டு போயிடினம்
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அப்ப தானே 2 மாசத்தில் 2000 கருத்து எழுத முடியும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 12-09-2005

பின்ன சும்மாவோ
10 000ம் கருத்து எழுதுகின்றது என்றால் அவ்வளவு லேசுப்பட்ட வேலையோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-09-2005

தீபா அதிகம் கருத்து எழுதுவதில் என்ன இருக்கிறது..?? அந்தக்கருத்துக்களில் என்ன விசயம் இருக்கு என்றதில தான் இருக்கு. அதிக கருத்து எழுதினீங்க என்று பரிசா தரப்போயினம். அந்த கருத்து மூலம் ஏற்படுகின்றஉணர்வை நயங்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பினம்.


- kuruvikal - 12-09-2005

ஐயோ பாவம்..! எல்லாரும் அந்த ஒரு ஜீவனை சாட்சிக்கு இழுத்திடுங்கோ...! அவங்க நல்ல பல கருத்துக்களையும் ஆக்கங்களையும் தந்திருக்காங்க..! அதையும் பார்க்கனும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப வள்ளுவர் களத்தில கருத்தெழுத வெளிக்கிட்டிருந்தா இரண்டு வரிக்கு மேல எழுத விதி வந்திருக்குமோ..???! ஒரு வரியிலும் வளமான கருத்தை சொல்லலாம்..!

"ஆழிக்குள் ஓர் அலை அமைதியலை...!" சுனாமி அலை..! இப்படியும் எழுதலாம் தானே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 12-09-2005

kuruvikal Wrote:ஐயோ பாவம்..! எல்லாரும் அந்த ஒரு ஜீவனை சாட்சிக்கு இழுத்திடுங்கோ...! அவங்க நல்ல பல கருத்துக்களையும் ஆக்கங்களையும் தந்திருக்காங்க..! அதையும் பார்க்கனும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப வள்ளுவர் களத்தில கருத்தெழுத வெளிக்கிட்டிருந்தா இரண்டு வரிக்கு மேல எழுத விதி வந்திருக்குமோ..???! ஒரு வரியிலும் வளமான கருத்தை சொல்லலாம்..!

"ஆழிக்குள் ஓர் அலை அமைதியலை...!" சுனாமி அலை..! இப்படியும் எழுதலாம் தானே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எதுக்கெடுத்தாலும் சாட்சிக்கு அந்த மனிசனையே இழுத்திடுவியள். பாவமப்பா அவர். ஆனாலும் நல்லா சப்போர்ட் பண்ணுகின்றியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-09-2005

தூயவன் Wrote:
kuruvikal Wrote:ஐயோ பாவம்..! எல்லாரும் அந்த ஒரு ஜீவனை சாட்சிக்கு இழுத்திடுங்கோ...! அவங்க நல்ல பல கருத்துக்களையும் ஆக்கங்களையும் தந்திருக்காங்க..! அதையும் பார்க்கனும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப வள்ளுவர் களத்தில கருத்தெழுத வெளிக்கிட்டிருந்தா இரண்டு வரிக்கு மேல எழுத விதி வந்திருக்குமோ..???! ஒரு வரியிலும் வளமான கருத்தை சொல்லலாம்..!

"ஆழிக்குள் ஓர் அலை அமைதியலை...!" சுனாமி அலை..! இப்படியும் எழுதலாம் தானே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எதுக்கெடுத்தாலும் சாட்சிக்கு அந்த மனிசனையே இழுத்திடுவியள். பாவமப்பா அவர். ஆனாலும் நல்லா சப்போர்ட் பண்ணுகின்றியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நல்லதுக்கு ஆதரவு வழங்கிறதில என்ன தப்பு..! விரைவு வாழ்க்கைல...சுருக்கமான கருத்துகள் தான் உடனடி உள்வாங்கப்படும்..! அதுவும் உண்மைதானே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 12-09-2005

kuruvikal Wrote:நல்லதுக்கு ஆதரவு வழங்கிறதில என்ன தப்பு..! விரைவு வாழ்க்கைல...சுருக்கமான கருத்துகள் தான் உடனடி உள்வாங்கப்படும்..! அதுவும் உண்மைதானே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படியெண்டால் 20 000 கருத்துக்கு வாழ்த்து சொல்ல நான் இப்பவே ரெடி? நீங்கள்?? :wink: