Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[quote]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
[size=18]யாழ் கள நண்பர்களே
சில ஆக்கங்களுக்கு ஒரு சில வார்த்தைகளால் மட்டுமே கருத்து எழுதலாம்.
மேலே உள்ளது போல் எழுது என்று அடம் பிடிப்பது
ஏன் என்பது எனக்குத் தெரியாது.
தயவுடன் இந்த தொல்லையை நிறுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.
<b>யாழ் கள நண்பர்களே
உங்கள் கருத்து என்ன?</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தனியே முககுறிகளுடன் நின்றுவிடாமல் கருத்துக்கள் குறைந்த பட்சம் ஒரு வரியாவது ஆக்கபூர்வமாக எழுத வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது கொண்டுவரப்பட்டது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நல்ல நோக்கம் தான் மதன். ஆனால் பதிலே எழுதாமலும் வந்து காட்டிவிட்டார்களே. எனவே இதில் உங்கள் நோக்கம் நிறைவேறவில்லையே??? இதைவிட தனி முகக்குறிகளை மாத்திரம் போட்டால் அவை நீக்கப்படும் என்று அறிவித்துவிட்டு அவற்றை நீக்கலாம்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
இதிலயாவது சிரிப்பு 'காட்ட' முடியலையே.. முடியலையே!
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
உண்மையில் இது குறைந்த தகவல்கள் தருவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட நல்ல முயற்சி. அதை நக்கலடிக்கும் வண்ணம் தான் இப்போது பலர் அதைப் பிரதி பண்ணிப் போடுகின்றனர்.
மேலே சொன்னது போல தனி முகக்குறிகளோ, அல்லது இதைப் பிரதி பண்ணிப் போட்டாலே கருத்துக்களை அப்படியே நீக்கவேண்டும்.
[size=14] ' '
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
யோவ்..அடிமடிலயே கைய வைக்காதிங்கப்பா....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Quote:தனியே முககுறிகளுடன் நின்றுவிடாமல் கருத்துக்கள் குறைந்த பட்சம் ஒரு வரியாவது ஆக்கபூர்வமாக எழுத வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது கொண்டுவரப்பட்டது.
ஒரு வரி என்பதன் கருத்து என்னவென்று அறியத்தரமுடியுமா???
எனக்குத் தெரிந்தவரையில் <b>"அவன் விழுந்தான்"</b>, <b>"அவன் கால்தடுக்கி விழுந்தான்"</b> இவை ஒருவரியில் அமைந்த ஒரு வாக்கியங்கள். ஆனால் இப்படி யாழ்களத்தில் எழுதினால் <b>"உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்." </b>இப்படி வருகிறது.
அவ்வாறானால் ஒரு வரி என்பது என்ன????
சரி அதவிட இப்படி
<b>"வணக்கம்.
உங்களை வரவேற்கிறோம்"</b> என்று இரண்டு வரியிலும் எழுதிப் பார்த்தேன் அதுக்கும் அவ்வாறே வந்தது.
சில களங்களில் பார்த்திருக்கிறேன் குறிப்பிட்ட எழுத்துகளிற்கு மேல் எழுதச் சொல்லியிருப்பார்கள். அப்போது எமக்கும் தெரியும் எத்தனை சொற்களிற்கு மேல் கட்டாயமாக எழுத வேண்டும் என்று, ஆனால் ஒரு வரி என்பதற்கு ஒரு குறித்த வரையறை என்பது இல்லை என்று நினைக்கிறேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
SUNDHAL Wrote:யோவ்..அடிமடிலயே கைய வைக்காதிங்கப்பா....
சுண்டல், தூயவன் சொன்னது "<b>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்</b>." இதை என்று நினைக்கிறன்.
மடியில கனம் இருந்தா வழியில பயம் இருக்கும் என்று சொல்வார்கள் என்ன உங்களின் மடியில கனமா??? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
அருவி
நான் சொல்லுவது என்னவென்றால், சிலரைப் பார்க்கும் போது ஏதாவது எழுதியாக வேண்டும் என்பதற்காகவே எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்களை படிக்கும் போதே தெரியும். நான் கூட அப்படி பல தடவை செய்திருக்கின்றேன். சும்மா நகைச்சுவை என்னால் சிரிப்பு முகக்குறியும், கவலை விடயம் என்றால் அழுகையும் போட்டிருந்திருக்கின்றேன்.
உண்மையில் சும்மா கருத்துக்கள் எழுதவேண்டும் என்பதற்காகவும், நான் இங்கே இருக்கின்றேன் என்பதைக் காட்டுவதற்காகவும் அப்படி செய்யப்படுகின்றது என்பது தெளிவு. இதைத் தான் வலைஞன் வேண்டாம் என்று சொல்கின்றார்.
[size=14] ' '
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விதி என்னவோ நல்ல நோக்கத்துக்காக இருந்தாலும் எல்லா இடத்துக்கும் அது சரிப்பட்டு வராது..! எடுத்துச் சொல்லியும் சம்பந்தப்பட்டவர்கள் கேட்பதாக இல்லை..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
பேசாமல் அப்படிப்பட்ட கருத்துக்களை து}க்கிவிடுகின்றது தான் சரி. மேலும் <b>" உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்."</b>என்ற வசனத்தை JPG file ஆக மாற்றி விட்டால் யாரும் கொப்பி பண்ணி போட முடியாது தானே( எப்படி என்ர ஜடியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
பின்ன சும்மாவோ
10 000ம் கருத்து எழுதுகின்றது என்றால் அவ்வளவு லேசுப்பட்ட வேலையோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தீபா அதிகம் கருத்து எழுதுவதில் என்ன இருக்கிறது..?? அந்தக்கருத்துக்களில் என்ன விசயம் இருக்கு என்றதில தான் இருக்கு. அதிக கருத்து எழுதினீங்க என்று பரிசா தரப்போயினம். அந்த கருத்து மூலம் ஏற்படுகின்றஉணர்வை நயங்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பினம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ பாவம்..! எல்லாரும் அந்த ஒரு ஜீவனை சாட்சிக்கு இழுத்திடுங்கோ...! அவங்க நல்ல பல கருத்துக்களையும் ஆக்கங்களையும் தந்திருக்காங்க..! அதையும் பார்க்கனும்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப வள்ளுவர் களத்தில கருத்தெழுத வெளிக்கிட்டிருந்தா இரண்டு வரிக்கு மேல எழுத விதி வந்திருக்குமோ..???! ஒரு வரியிலும் வளமான கருத்தை சொல்லலாம்..!
"ஆழிக்குள் ஓர் அலை அமைதியலை...!" சுனாமி அலை..! இப்படியும் எழுதலாம் தானே...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தூயவன் Wrote:kuruvikal Wrote:ஐயோ பாவம்..! எல்லாரும் அந்த ஒரு ஜீவனை சாட்சிக்கு இழுத்திடுங்கோ...! அவங்க நல்ல பல கருத்துக்களையும் ஆக்கங்களையும் தந்திருக்காங்க..! அதையும் பார்க்கனும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப வள்ளுவர் களத்தில கருத்தெழுத வெளிக்கிட்டிருந்தா இரண்டு வரிக்கு மேல எழுத விதி வந்திருக்குமோ..???! ஒரு வரியிலும் வளமான கருத்தை சொல்லலாம்..!
"ஆழிக்குள் ஓர் அலை அமைதியலை...!" சுனாமி அலை..! இப்படியும் எழுதலாம் தானே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எதுக்கெடுத்தாலும் சாட்சிக்கு அந்த மனிசனையே இழுத்திடுவியள். பாவமப்பா அவர். ஆனாலும் நல்லா சப்போர்ட் பண்ணுகின்றியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நல்லதுக்கு ஆதரவு வழங்கிறதில என்ன தப்பு..! விரைவு வாழ்க்கைல...சுருக்கமான கருத்துகள் தான் உடனடி உள்வாங்கப்படும்..! அதுவும் உண்மைதானே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>