03-02-2005, 10:41 AM
Quote:வணக்கம்... வாருங்கள்13 வயதிற்குட்டபட்டவர்கள் தாங்களாக பதியும்போது பெற்றோரின் அனுமதிக்கடிதம் எனக்கு அனுப்ப வேண்டும். 8)
சிறுவனோ சிறுமியோ யாரா இருந்தாலும் வந்தோரை வரவேற்போம் .... சிறுவர்களாக இருந்தால் உங்கள் பெற்றோரின் அனுமதியுடன் தானே களத்தில் நுழைய மோகன் அண்ணா அனுமதி கொடுக்க முடியும். மோகன் அண்ணா இந்த 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அப்படி தானே அனுமதி கொடுப்பீர்கள்

