Yarl Forum
வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும் (/showthread.php?tid=4938)

Pages: 1 2 3 4


வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும் - pahi300 - 03-01-2005

வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும்
எனது பெயர் பகிர்த்தனா வயது 8 எனது தம்பி பெயர் விஸ்வா
வயது 4 நான் உங்களுடனும் என்னைபோல் சிறுவர்களுடனும்
எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் என்னை வரவேற்பிர்களா
நன்றி
பகிர்த்தனா


- shobana - 03-01-2005

வணக்கம் வருங்கள்.. உங்களுடைய தரமான கருத்துக்க வரவேற்கப்படுகின்றன. நீங்கள் எல்லோரையும் கூப்பிட்டீங்கள் மாமா மாமி என இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.


- வியாசன் - 03-01-2005

வாங்கோ பிள்ளை இங்கு இருக்கிற ஆட்கள் எல்லாம் பெரியமாமா மாமிகள் . நீங்களும் உங்கடை கருத்துக்களை சொல்லலாம்


- shobana - 03-01-2005

ஒரு சின்னப்பிள்ளை என்ற பெயரில ஒரு அங்கத்தவர் வருகிறார் இணையத்துக்கு அவரை முடிந்தால் அன்பாக வரவேற்றுக்கொள்ளுங்கோ... உங்களது இயற்கையான வரவேற்பை காட்டி பயப்படுத்திவிடாதீங்கோ...


- ramani - 03-01-2005

பிள்ளை பகிர்த்தனா வாங்கோ

இங்க பெரிசுகள் கனக்க பாத்து கவனமாக கருத்தை வையுங்கோ


- pahi300 - 03-01-2005

<!--QuoteBegin-shobana+-->QUOTE(shobana)<!--QuoteEBegin-->வணக்கம் வருங்கள்.. உங்களுடைய தரமான கருத்துக்க வரவேற்கப்படுகின்றன. நீங்கள் எல்லோரையும் கூப்பிட்டீங்கள் மாமா மாமி என இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நன்றி சொபனா?வியாசன் மாமாவுக்கும் ஏன் ஏற்று கொள்ளமாட்டிர்கள்


- Mathan - 03-01-2005

வாருங்கள் தரமான கருத்துக்களை தாருங்கள்


- வியாசன் - 03-01-2005

செல்லம் நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்று தவறாக புரிந்து கொண்டீர்கள் . வாங்கோ என்று சொன்னதே உங்களை எற்றுக்கொண்டதால்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிலவேளை சோபனா மாமா மாமி என்பதை ஒத்துக்கொள்ளவில்லை யென்பதை சொல்கிறீர்களோ தெரியவில்லை. எனக்கு நீங்கள் மாமா என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை செல்லம்.
களத்திலை எல்லாரும் உறவென்பது என் கருத்து


- KULAKADDAN - 03-01-2005

வணக்கம் பகிர்த்தனா குட்டி உங்களுடன் உங்கள் குட்டி தம்பியையும் சேர்த்து வரவேற்கிறோம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> . எப்படி உங்கள் தம்பி உங்களுடன் நன்கு விளையாடுவாரோ...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- seelan - 03-01-2005

வணக்கம் பகிர்த்தனா குட்டி


- tamilini - 03-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாங்க வாங்க..


- anpagam - 03-02-2005

வாழ்த்துக்கள்
சிறுவர்பகுதி உருவாக்க அத்திவாரம் போடும் (பெருசுகளுக்கும்) மருமக்களுக்கும் அவர்தம் தாய் (ஆணுக்கு அக்கா தங்கையும் பெண்களுக்கு அண்ணா தம்பியும்) மாருக்கும் வாழ்த்துக்கள்
8) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 03-02-2005

எதுக்கும் சிறுவர்கள் புகைப்படத்துடன் நுழையவேண்டும் என நிபந்தனை போட்டா நல்லா இருக்கும்.. இங்க யாரை நம்புறதென்றே தெரியலைங்க.. Cry


- shiyam - 03-02-2005

உண்மைதான் சோழியன் இல்லாட்டி நானும்யேசிக்கிறன் உங்களைமாதிரி ஓடிடலாமா??எண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ragavaa - 03-02-2005

வணக்கம் பகிர்த்தனா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 03-02-2005

பகிர்த்தனா வாங்கோ


- kavithan - 03-02-2005

வணக்கம்... வாருங்கள்

சிறுவனோ சிறுமியோ யாரா இருந்தாலும் வந்தோரை வரவேற்போம் .... சிறுவர்களாக இருந்தால் உங்கள் பெற்றோரின் அனுமதியுடன் தானே களத்தில் நுழைய மோகன் அண்ணா அனுமதி கொடுக்க முடியும். மோகன் அண்ணா இந்த 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அப்படி தானே அனுமதி கொடுப்பீர்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Malalai - 03-02-2005

தமிழ் பற்று உள்ள சிறுமியே..சின்ன வயசிலே தமிழ் இப்படி பேசிறிங்க எழுதுறிங்க பொறாமையா இருக்கு....... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி வாங்க... :wink: (நமக்குப் போட்டியா குழந்தைங்க வந்த படியே இருக்கு.... :mrgreen: )


- eelapirean - 03-02-2005

வணக்கம் வாங்கோ


- வியாசன் - 03-02-2005

அப்படியானால் கவிதன் பகிர்த்தனாவுக்கு அனுமதி கொடுக்கமுடியாதா? அவருக்கு வயது 8.

sOliyAn Wrote:எதுக்கும் சிறுவர்கள் புகைப்படத்துடன் நுழையவேண்டும் என நிபந்தனை போட்டா நல்லா இருக்கும்.. இங்க யாரை நம்புறதென்றே தெரியலைங்க.. Cry

நம்மவர்கள் தெரிந்தவர்களுடைய குழந்தைகளின் படத்தைப்போட்டுவிட்டும் வருவார்கள். அருவருக்கத்தக்க வேலைகய் செய்ய வெளிக்கிடுகிறவை இதுகளையும் ஏன் செய்யமாட்டினம்

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.........................................