01-12-2005, 11:16 AM
Quote:வணக்கம் களப்பொறுப்பாளருக்கு
என்னுடைய பெயரை கருத்துக்களப்பகுதியில் தமிழில் தோன்றசெய்ய என்னசெய்யவேண்டும். அனைத்து யாழ் உறுப்பினர்களின் பெயர்களையும் தமிழில் தோன்றசெய்யமுடியாதா?
தற்போதைக்கு சிறிய பெயர்களை மட்டும் தமிழில் எழுதக்கூடியதாக உள்ளது. சற்றுப்பெரிய பெயர்கள் எழுதப்படுவதை (யுனிகோட் அமைப்பில்) இவ் script அனுமதிக்கவில்லை. அதற்கும் ஏதாவது வழி இருக்கும். கண்டு பிடிக்க வேண்டும்
hock:

