![]() |
|
தமிழில் யாழ் உறுப்பினர்களின் பெயர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: தமிழில் யாழ் உறுப்பினர்களின் பெயர்கள் (/showthread.php?tid=5825) |
தமிழில் யாழ் உறுப்பினர்களின் பெயர்கள் - patiyaatiyaar - 01-12-2005 வணக்கம் களப்பொறுப்பாளருக்கு என்னுடைய பெயரை கருத்துக்களப்பகுதியில் தமிழில் தோன்றசெய்ய என்னசெய்யவேண்டும். அனைத்து யாழ் உறுப்பினர்களின் பெயர்களையும் தமிழில் தோன்றசெய்யமுடியாதா? - thamizh.nila - 01-12-2005 நல்ல கேள்வியனை தாத்தா..என்ட பேரும் தமிழ இருந்தா நல்லம் - jithan - 01-12-2005 நீங்கள் உங்கள் பெயர் தமிழில் வரவேண்டுமானால் user name இல் unicode ல் அடியுங்கள் ஜித்தன் :roll: - ஊமை - 01-12-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரியான யோசினை. சிலர் தங்கள் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது அதை வாசிக்கவே கடினமாகவுள்ளது. உங்கள் பிரேரணைக்கு நன்றி பரியாரியார்.
- hari - 01-12-2005 அப்படியே என்ட பெயரையும் தமிழுக்கு மாற்றிவிடுங்கள் - yarlmohan - 01-12-2005 Quote:வணக்கம் களப்பொறுப்பாளருக்கு தற்போதைக்கு சிறிய பெயர்களை மட்டும் தமிழில் எழுதக்கூடியதாக உள்ளது. சற்றுப்பெரிய பெயர்கள் எழுதப்படுவதை (யுனிகோட் அமைப்பில்) இவ் script அனுமதிக்கவில்லை. அதற்கும் ஏதாவது வழி இருக்கும். கண்டு பிடிக்க வேண்டும் hock:
- hari - 01-12-2005 அப்படி என்றால் என்னுடையதை மாற்றிவிடுங்களேன் - tamilini - 01-12-2005 Quote:அப்படி என்றால் என்னுடையதை மாற்றிவிடுங்களேன் இப்போ தமிழ் எழுத்து பாவிக்க முடியாத இடங்களில் எப்படி உள் நுழைவியள்.. - hari - 01-12-2005 tamilini Wrote:அதை தான் மோகன் அண்ணாவும் சொன்னார்! அதனால அந்த திட்டத்தை கைவிட்டுட்டன்Quote:அப்படி என்றால் என்னுடையதை மாற்றிவிடுங்களேன் - kavithan - 01-12-2005 அதனால் தான் நானும் இத்திட்டத்தில் சேரவில்லை ஆனால், உள்ளே வந்து உங்கள் பெயரை கொப்பி பண்ணி அதனுள் இட்டு உங்கள் இரகசிய இலக்கத்தை அடித்து உள்நுழையலாம்..
- hari - 01-12-2005 அதுதானே பிரச்சனையே! நேரம் விரயம் ஆகும், - sinnappu - 01-12-2005 என்ர பேரையும் கீழ உள்ளது போல மாத்தப்பு: <b>சின்னப்பு</b> - patiyaatiyaar - 01-12-2005 இவ்வளவு வளர்ந்துவிட்ட கணனி உலகில் முடியாது என்று இல்லை. இதனையே சவாலாக கொண்டு வழிமுறையை கண்டுகொள்ளவேண்டும். தமிழில் இலகுவாக உள்நுழையவும் முயற்சி செய்யுங்கள்.(மோகன் சொன்னது போல) |