Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
eu Domain
#11
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->இளங்கோ...
tamil.eu யாரும் இன்னும் சுடவில்லை. இங்கே சென்று பாருங்கள்:https://www.united-domains.de/eu-domain/<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியல்ல இளைஞன், பல நிறுவனங்கள் .eu domain களை முற்பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இனி இந் நிறுவனங்கள் தங்கள் பதிவுகளை .eu எனும் domain வழங்கும் நிறுவனத்தில் (அது இன்னமும் செயற்பாட்டிற்கு வரவில்லை) பதிய முற்படும். இதில் யார் வெல்கின்றார்களோ?? அவர்களுக்கே அவ் அவ் டொமெய்ன்கள் வழங்கப்படும். நீங்கள் ஏற்கனவே tamil.eu ற்கு ஒரு நிறுவனம் ஊடாக பதிந்துள்ளீர்கள். நானும் வேறு ஒரு நிறுவனம் ஊடாக நீண்ட காலத்திற்கு முன்னரே பதிந்துள்ளேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்னும் பலர் பதிந்திருக்கலாம். இவைகள் யாருக்கு கிடைக்கும் எனத் தெரியாது. மற்றையது ஒரு நிறுவனத்தில் ஒருவர் tamil.eu என்பதற்கு apply செய்திருந்தால் இன்னொருவருடைய பதிவை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் பதிய முற்படும்போது அது பதியப்பட்டுவிட்டது என்ற செய்தி உங்களுக்கு வருகின்றது.
Reply


Messages In This Thread
eu Domain - by Ilango - 07-18-2004, 02:33 AM
[No subject] - by ragupathyragavan - 07-18-2004, 08:25 AM
[No subject] - by AJeevan - 07-18-2004, 12:49 PM
[No subject] - by Ilango - 07-18-2004, 01:14 PM
[No subject] - by இளைஞன் - 07-18-2004, 02:11 PM
[No subject] - by Ilango - 07-18-2004, 02:15 PM
ம்.. - by இளைஞன் - 07-19-2004, 12:57 AM
[No subject] - by kuruvikal - 07-19-2004, 02:18 AM
[No subject] - by இளைஞன் - 07-19-2004, 04:20 PM
[No subject] - by Ilango - 07-19-2004, 04:34 PM
[No subject] - by yarlmohan - 07-19-2004, 04:34 PM
[No subject] - by இளைஞன் - 07-19-2004, 05:57 PM
[No subject] - by Mathivathanan - 07-19-2004, 06:10 PM
[No subject] - by Ilango - 07-19-2004, 07:20 PM
[No subject] - by Nitharsan - 10-12-2004, 04:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)