Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எல்லாருக்கும் வணக்கம்,
#2
Ramanan Wrote:எல்லாருக்கும் வணக்கம்,

"இனிவரும் காலத்தில் எம்இனம் அழிந்து விடும் என எவனோ சென்னான், ஆனால் இனிவரும் காலத்தில் எம்இனம் எழுந்து நிற்கும் என இறுமாப்புடன் இடித்துரைத்தோம் அன்று. ஆனால் இன்று?"

களத்தில யார் கருத்துச்சொன்னாலும் அதை சேறா மாத்தி ஆளுக்காள் எறிபடிறது கூடிப்போச்சு, அதால புதியவர்கள் தங்கட கருத்துக்களும் நாறிப்போடும் எண்டு நினைக்கினம் போல. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். கருத்துள் பகிரப்படும்போது அதின்ட முக்கியத்துவம் விளங்காம அதை தனிப்பட்ட சண்டைக்கு பாவிக்கிறது புதிசா வாறவயயும், புதுக்கருத்துக்களையும் வலுவிளக்கச் செய்யிது. முந்தி நல்ல கருத்ததுக்கள் எழுதினவ கூட இப்ப சேற்ற வாரி இறைக்கிறதிலதான் முன்னுக்கு நிக்கினம். எப்பமாறும் இது? யோசிப்பம்.

இது விடயத்தில் இனி அதிகம் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். முதற்கட்டமாக தனிப்பட்ட ரீதியில் யாரையாவது தாக்கி எழுதுவர்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Reply


Messages In This Thread
Re: எல்லாருக்கும் வணக்க - by yarlmohan - 02-24-2004, 08:27 AM
[No subject] - by Eelavan - 02-24-2004, 11:20 AM
[No subject] - by Ramanan - 02-26-2004, 03:54 AM
[No subject] - by sethu - 02-27-2004, 09:32 AM
[No subject] - by Ilango - 02-27-2004, 12:02 PM
[No subject] - by sethu - 02-27-2004, 12:55 PM
[No subject] - by Ramanan - 03-02-2004, 11:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)