02-08-2004, 08:17 PM
பாவனைக்கு லதா எழுத்துரு தேவை. இவ் எழுத்து XP தவிர்ந்த ஏனைய கணணிகளில் சில பிரச்சனைகளைத் தந்தது. நீங்கள் இணைத்துப் பாருங்கள். வேறு இணையத் தளங்கள் பார்க்க முடியாது விட்டால் இவ் எழுத்தினை அழித்து விடுங்கள். http://www.geocities.com/peacecraft.geo/latha.zip
குருவி குறிப்பிட்ட பிரச்சனை எனக்கும் உள்ளது. அதாவது நெடுக்குக் கோடு சரியான இடத்தில் இல்லாது விலகி உள்ளது
குருவி குறிப்பிட்ட பிரச்சனை எனக்கும் உள்ளது. அதாவது நெடுக்குக் கோடு சரியான இடத்தில் இல்லாது விலகி உள்ளது