![]() |
|
இலவச கலைக்களஞ்சியம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலவச கலைக்களஞ்சியம். (/showthread.php?tid=7495) |
இலவச கலைக்களஞ்சியம். - yarlmohan - 02-08-2004 விக்கிபீடியா என்பது முழுமையானதும், துல்லியமானதுமான விடுதலை மனப்பாங்குடனுருவான உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். http://ta.wikipedia.org/ - vasisutha - 02-08-2004 நன்றி மோகன் அண்ணா, ஆனால் எழுத்துக்கள் உருமாறி தெரிகிறதே? FONT எங்கே தரவிறக்கம் செய்வது? - kuruvikal - 02-08-2004 அருமையான முயற்சி...முயற்சியாளர்களுக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்....! முதற்பக்கத்தில் உள்ள நெடுக்குக் கோடு ஒன்று சரியான நிலை எடுக்காமல் (Alignment) விலகி நிற்கிறது.....மற்றும்படி எமக்கு எதுவித பிரச்சனையும் இல்லை....பாவிப்பது Windows 2000/XP.... 14'' Monitor....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- vasisutha - 02-08-2004 நான் பாவிப்பது Windows Millennium <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அதுதான் தெரியவில்லையோ? - yarlmohan - 02-08-2004 பாவனைக்கு லதா எழுத்துரு தேவை. இவ் எழுத்து XP தவிர்ந்த ஏனைய கணணிகளில் சில பிரச்சனைகளைத் தந்தது. நீங்கள் இணைத்துப் பாருங்கள். வேறு இணையத் தளங்கள் பார்க்க முடியாது விட்டால் இவ் எழுத்தினை அழித்து விடுங்கள். http://www.geocities.com/peacecraft.geo/latha.zip குருவி குறிப்பிட்ட பிரச்சனை எனக்கும் உள்ளது. அதாவது நெடுக்குக் கோடு சரியான இடத்தில் இல்லாது விலகி உள்ளது |