02-13-2006, 12:55 AM
Quote:வணக்கம் மோகன்!
இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன!
யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?
யாரும் எதுவும் செய்யவில்லை கனொன். சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தன. சேர்வர் வழங்குநர்கள் சரி செய்துவிட்டார்கள் என நம்புகின்றேன்.

