Yarl Forum
என்ன நடந்தது யாழிற்கு? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: என்ன நடந்தது யாழிற்கு? (/showthread.php?tid=883)

Pages: 1 2 3


என்ன நடந்தது யாழிற்கு? - cannon - 02-13-2006

வணக்கம் மோகன்!

இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன!

யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?


- yarlmohan - 02-13-2006

Quote:வணக்கம் மோகன்!

இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன!

யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?

யாரும் எதுவும் செய்யவில்லை கனொன். சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தன. சேர்வர் வழங்குநர்கள் சரி செய்துவிட்டார்கள் என நம்புகின்றேன்.


- kuruvikal - 02-13-2006

ம்..எரர் காட்டிச்சுது..அப்புறம்..சிலோவாகிச்சு..இப்ப சரியாகிட்டு..! :wink: :roll:


- Thala - 02-13-2006

உறுப்பினர்களின் பாவனை அதிகமாகி இருப்பது தெரிகிறது( நான் பார்க்கும் போது 42 பேர் ஒரே நேரத்தில் வந்திருந்தனர் 19 உறுபினர் இணைப்பில் இருந்தனர்) ....... அத்தோடு செய்தி அனுப்புதலும் ஒரே நேரத்தில் நடப்பதால்......... வேகக்குறைவு இருக்கும் எண்று நினைக்கிறேன்.....!


- Selvamuthu - 02-13-2006

நானும் மிகுந்த சிரமப்பட்டேன். ஆனால் இப்போது சரியாகிவிட்டதுபோல் இருக்கின்றது.
நன்றி


- Aravinthan - 02-13-2006

எனக்கும் பிரச்சனை இருந்தது. இப்பொழுது சரியாகி விட்டது


- sanjee05 - 02-13-2006

நானும் மிகுந்த சிரமப்பட்டேன். ஆனால் இப்போது சரியாகிவிட்டதுபோல் இருக்கின்றது.
நன்றி

சந்திரிக்காமுகி தலைப்பை காணவில்லை


- வினித் - 02-13-2006

இப்ப வேலை செய்யுது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி


- ஜெயதேவன் - 02-15-2006

இன்று காலையிலிருந்தும் ... :roll:


- ஜெயதேவன் - 02-15-2006

யாராவது பங்கஸு, பக்ரீரியா, வைரஸை கொண்டு வந்து இங்கு விட்டுட்டார்களோ :?:

:roll: Confusedhock:


- சந்தியா - 02-15-2006

யாரது எங்கள் யாழிற்கு அடித்தது யாழ் நேற்றில் இருந்து அழுகின்றது


நேற்று இரவில் இருந்து எனக்கு வேலை செய்யவில்லை தற்பொழுது சரியாகிவிட்து


நன்றி


- வினித் - 02-15-2006

நான் பயந்து விட்டேன் நேற்று இந்தியா ***** களின் வாய்க்க்ய் நாம் கொடுத்த பதிலால் யாழ்களத்க்கு தாக்கிவிட்டார்களே என்று :twisted: :twisted:


- MUGATHTHAR - 02-15-2006

அப்பாடி ஒரு மாதிரி சரி வந்திட்டுது................நன்றி மோகன்


- அருவி - 02-15-2006

[size=24]யாழ் மீண்டும் பழைய நிலைக்கு வந்ததைக்கண்டு மகிழ்ச்சி


- சந்தியா - 02-15-2006

அண்ணா இது கொஞ்ச ஓவர் அண்ணா பகிடி எல்லாத்தையும் விட்டுவிட்டு யாழை டாக்டரிடம் கூட்டிச் சென்று காட்டுங்கள் நீங்கள் தான் அடித்துவிட்டீங்கள் என்று மோகன் அண்ணா சொன்னார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 02-15-2006

பேடிகள் சிலரது கையாளாகத்தனத்தை காட்டி இருப்பார்களோ என்று என்னத்தோன்றுகின்றது, இதுவரை பல முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, மறைமுகமாக பல வேலைகளை யாழிற்கு எதிராக சில பெரிய கைகள் செய்துகொண்டு இருப்பதாக புலனாய் தகவல்கள் தெரிவிக்கின்றன,, :evil: :evil: :evil:


- சந்தியா - 02-15-2006

Danklas Wrote:பேடிகள் சிலரது கையாளாகத்தனத்தை காட்டி இருப்பார்களோ என்று என்னத்தோன்றுகின்றது, இதுவரை பல முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, மறைமுகமாக பல வேலைகளை யாழிற்கு எதிராக சில பெரிய கைகள் செய்துகொண்டு இருப்பதாக புலனாய் தகவல்கள் தெரிவிக்கின்றன,, :evil: :evil: :evil:



இனி யாரும் சேட்டை விட முடியாது எங்கள் டன் அங்கிள் களத்தில் குதித்துவிட்டார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 02-15-2006

டக்கு , உங்களுக்கும் புலநாய்க்கும் நிறைய வேலை இருக்கு களத்தில <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- Vishnu - 02-15-2006

ஆகா... இப்ப ஒழுங்கா வேலை செய்யுது நன்றிகள்.

யாழ் வேலைசெய்யல என்றால் நிறைய பேருக்கு சாப்பாடு கூட இறங்காதாம் என்று கேள்வி. :wink: இனி யாழ் வேலைசெய்யும் ஒருதரும் பீல் பண்ணாம இருங்கப்பா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Luckyluke - 02-15-2006

யாழ் களத்திற்கு என்ன நேர்ந்தது... காலையில் இருந்து பிரவுஸ் செய்ய முடியவில்லையே?