10-25-2005, 09:30 AM
Quote:அங்கத்துவர்களுக்கு மட்டும். மட்டுமே என்ற எனது கருத்து மட்டறுத்தினரால் முடக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் பார்வைக்கு வருமா? அல்லது நிரந்தர முடக்கம் தானா என அறிய விரும்புகின்றேன்தூயவன் உங்கள் கருத்தினை மீண்டும் அங்கத்துவர் பகுதிக்கு மாற்றியுள்ளேன்.

