![]() |
|
களத்தில் மாற்றங்கள் - புதியன - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: களத்தில் மாற்றங்கள் - புதியன (/showthread.php?tid=8127) Pages:
1
2
|
களத்தில் மாற்றங்கள் - - வலைஞன் - 09-17-2003 அனைவருக்கும் வணக்கம்! கருத்துக்களத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த சில மணித்தியாலங்களாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். மாற்றங்களோடு சில புதிய களங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. கள அங்கத்துவர்களாகிய உங்களிற்கு இலகுவான முறையில் கருத்துக்களத்தைப் பயன்படுத்தக்கூடியதாய் அமைத்துள்ளோம். இனி வரும் நாட்களில் புதிய சில விதிமுறைகள்/நிபந்தனைகள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது கருத்துக்களத்தின் தரத்தை உயர்த்த உதவும் என நம்புகிறோம். மற்றும் தேவையில்லாத பயனற்ற கருத்துக்களையும், வீண் மோதல்களையும் தவிர்த்து நல்லதை வடிகட்டியெடுக்கப் பயன்படும் என நாம் கருதுகிறோம். அதேபோல் கருத்துக்கள அங்கத்துவர்களை குழுக்களாகப் பிரித்து, சிற்சில நிபந்தனைகளுடன் மேலதிக சலுகைகளை வழங்க எண்ணியுள்ளோம். எனவே இதுவரை செய்யப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு மனம் வருந்துகிறோம். - Paranee - 09-18-2003 வணக்கம் களம் மிகவும்அழகாகவும் நவீன வடிவமைப்புடன் இருப்பது மனதிற்கு இதமளிக்கின்றது அதேபோல் கருத்துக்களும் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை சற்று தலைது}க்கியுள்ளது. பழையகருத்துக்களில் காணப்படும் தவறுகளையும் வீண் கருத்துக்களையும் நீக்கிக்கொண்டால் இன்னும் அழகுறும் என எண்ணுகின்றேன். வாழ்த்துக்கள் வலைஞன் Re: களத்தில் மாற்றங்கள் - Chandravathanaa - 09-18-2003 வலைஞன் Wrote:அனைவருக்கும் வணக்கம்! [size=18][b]நன்றி - kuruvikal - 09-18-2003 களம் கலர் பெற்றாலும் இன்னும் சீர் பெறவில்லை...அங்கத்தவர் தரவுகள் எல்லாம் மாறிமாறி வருகின்றது.....அது பக்கங்களையே மாற்றி அமைத்து அழகைக் கெடுக்கிறது.... மோகன் அண்ணா கவனிக்கவும்....தாத்தாவின் பேய்களை....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-18-2003 kuruvikal Wrote:களம் கலர் பெற்றாலும் இன்னும் சீர் பெறவில்லை...அங்கத்தவர் தரவுகள் எல்லாம் மாறிமாறி வருகின்றது.....அது பக்கங்களையே மாற்றி அமைத்து அழகைக் கெடுக்கிறது....குருவிகாள்.. வந்துபோனதை கண்டதாக மோகனே சொல்லுறார்.. பொருள் பலதும் இடம் மாறியிருக்கு.. இதுக்குமேலை உங்களுக்கு படம்பிடிச்சுக் காட்னால்த்தான் நம்புவியளாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-18-2003 தாத்தா....நீங்கள் பேயாக்கண்டதை நாங்கள் பிசாசக் கண்டம்....! எல்லாம் ஒண்டுதானே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-18-2003 மோகன் அண்ணா...நாட்டுப்படங்கள் ஒருத்தற்றைய மற்றது கொப்பி பண்ணுது....முதலில---இப்ப அரை மணித்தியாலத்துக்கு முதல்....பக்க அங்கத்தவர் விபரம் தனிய வயதை மட்டும் காட்டியது...இப்ப சரி....! பேய்களை கொஞ்சம் கொஞ்சமா விரட்டுறியள் நன்றி...! அடுத்தது இன்னொன்றுக்கு அதிவிசேட நன்றிகள்...பெண்கள் என்ற தலைப்பு நீக்கப்பட்டு அவர்களையும் சமுதாயத்துக்குள் அடக்கி ஆண்களுக்கு சம அந்தஸ்து வளங்கியதற்காக...! - kuruvikal - 09-18-2003 மோகன் அண்ணா பேய் நிக்குது.... லொக் இன் பண்ணாமல் பக்கத்தைப்பாத்தா குருவிகளின் அங்கத்தவர் விபரம் தனியே வயதைக்காட்டுது...அதுமட்டுமல்லாமல்...நாட்டுக்கொடி மேல உள்ளவருடையதைக் (எமக்கு நேர் முதல் கருத்தாளரின் நாட்டுக் கொடியை எமக்கு பிரதி செய்கிறது) லொக் இன் பண்ணினால் சரியாகிறது...! - Mathivathanan - 09-18-2003 kuruvikal Wrote:மோகன் அண்ணா பேய் நிக்குது.... லொக் இன் பண்ணாமல் பக்கத்தைப்பாத்தா குருவிகளின் அங்கத்தவர் விபரம் தனியே வயதைக்காட்டுது...அதுமட்டுமல்லாமல்...நாட்டுக்கொடி மேல உள்ளவருடையதைக் (எமக்கு நேர் முதல் கருத்தாளரின் நாட்டுக் கொடியை எமக்கு பிரதி செய்கிறது) லொக் இன் பண்ணினால் சரியாகிறது...!சுத்துமாத்துக்காரரைத்தான் பேய் பிடிக்குதுபோலை.. எனது தரவு எல்லாம் சரியாயிருக்கு. ஆனால்.. ஏதொ ஒண்டு பிழைக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.. பார்ப்பம் என்னவெண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Sangili - 09-18-2003 Mathivathanan Wrote:தரவு எல்லாம் சரியாயிருக்குkuruvikal Wrote:மோகன் அண்ணா பேய் நிக்குது.... லொக் இன் பண்ணாமல் பக்கத்தைப்பாத்தா குருவிகளின் அங்கத்தவர் விபரம் தனியே வயதைக்காட்டுது...அதுமட்டுமல்லாமல்...நாட்டுக்கொடி மேல உள்ளவருடையதைக் (எமக்கு நேர் முதல் கருத்தாளரின் நாட்டுக் கொடியை எமக்கு பிரதி செய்கிறது) லொக் இன் பண்ணினால் சரியாகிறது...!சுத்துமாத்துக்காரரைத்தான் பேய் பிடிக்குதுபோலை.. எனது தரவு எல்லாம் சரியாயிருக்கு. ஆனால்.. ஏதொ ஒண்டு பிழைக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.. பார்ப்பம் என்னவெண்டு. 7 warning <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-18-2003 தாத்தா இதிலும் சுத்துமாத்தா....லொக் இன் பண்ணாமல் பக்கத்தைப்பாருங்கள் உங்கட சுத்துமாத்து உங்களுக்கே புரியும்...சுத்துமாத்தில உங்களை வெண்டாக்கலா....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வலைஞன் - 10-22-2005 களத்தில் சில சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் அவை முழுமைபெறவில்லை. இன்னும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதுபற்றிய தகவல்கள் அறியத்தரப்படும். அதுவரை ஏற்படும் அசெளகரியங்களுக்காய் வருந்துகிறோம். - MEERA - 10-23-2005 நன்றிகள்............................................... தகவலுக்கு......... வாவ் யாழ்களம் புதிசா? ம்ம் புதிசு கண்ணா புதிசு - வினித் - 10-23-2005 நன்றி §Á¡¸ý «ñ½¡ ÁüÚõ ம(¦Å)ட்டுறுத்துனர்¸û ¿øÄ þÕìÌ Å¡úòиû <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 10-23-2005 வாவ்வ்வ்............ களத்திலே புதிய பல பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதே.. நல்ல முயற்சி, மோகன், வலைஞன், மட்டுறுத்தினர்களெ... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 10-23-2005 சிறப்பு விவாதங்கள் புதிய பிரிவு கண்டு சந்தோசத்தை நினைக்க முன்பே அப்பிரிவு மூடப்பட்டுள்ளது...அதில் நாரதர் ஆரம்பி்த்த தலைப்பு நல்ல விடயம் தானே...தலைப்பில் அல்லது விசயத்தில் சர்ச்சை சங்கடம் ஏதாவது காரணமா...அறிய தந்தால் உதவியாகஇருக்கும்... - Mathan - 10-23-2005 சின்னக்குட்டி, நாரதர் பொருளாதாரம் குறித்து இணைத்த தலைப்பில் தவறேதும் இல்லை, தற்போது களத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது, இன்னும் மாற்றங்கள் செய்து முடியாமையாலும் புதிய கள பிரிவுகள் குறித்த விளக்கம் எழுதபடாமையாலும் சில புதிய பிரிவுகள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது, களத்தில் மாற்றம் முடிவடைந்த பின்பு அனைத்து பிரிவுகளும் திறக்கப்படும். - sinnakuddy - 10-23-2005 நன்றி மதன்....தெளிவுபடித்தியமைக்கு..... - Mathan - 10-24-2005 கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம், தற்போது கருத்துகளத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதை அவதானித்திருப்பீர்கள், குறிப்பாக கருத்து கள பிரிவுகள், உப பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்படுவதுடன் கருத்துகளத்தை விரிவாக்கும் நோக்கில் பல புதிய தலைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன, இந்த கள மீளமைப்பின் போது பெருமளவிலான தலைப்புக்கள் இடம்மாற்றம் செய்யப்படுவதால் அவை அனைத்தையும் உங்களுக்கு அறிய தர முடியவில்லை, இந்த மீளமைப்பு பணி முற்றாக முடிவடைந்த பின்பு புதிய தள வடிவைப்பு குறித்த தகவல்கள் அறியதரப்படும், அதுவரை கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வேண்டுகின்றேன், நன்றி நட்புடன் மதன் - கரிகாலன் - 10-24-2005 நன்றி தகவலுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|