Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இல்லைத்தெரியாமல் தான் கேக்கிறன். ஏன்வாய்க்க விரலை வைக்கிறீங்க..? பிறகு எஏன் கடி பற்றி கவலைப்படுறீங்க..?? கொள்கையோட இருங்க.. பெண் வேண்டாம் என்று.. பிறகு அழாதீங்க..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
vennila Wrote:tamilini Wrote:பொன்னிறம் என்றது காக்கையின்ர மனசில இருக்கு.. உங்கள மாதிரி வெளிக்கண்ணிற்கு தெரியாது. மனசை யார் பாக்கிறா இங்க.. உந்த நிறத்தை தானே பாக்கிறியள்.
பெண்கள் ரதிக்குட்டிகள் என்று கனவு காணவில்லை. மன்மதக்குஞ்சாட்டம் தங்களை கற்பனை (யெஸ்ட் கற்பனை உண்மை நிலை வேறை) செய்யிறதை. ரதியைப்பாக்க வாறம் என்ற பெண்ணைப்பாத்து.. நோகடிக்கிறாங்க.. நிறமில்லை.. உயரம் கம்மி.. என்று.. இதில மன்மதக்குஞ்சுகள் தன்ர நிலையை உணர்ந்தா ரதி தேடமாட்டினம். தன்னை விஜயா நினைச்சிட்டு திரிசாவைத்தேடினா இப்படித்தான்.
அப்படிப்போடுங்க அக்கா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
காக்கைக்கு மனிசில குஞ்சு பொன் என்றாப் போல....உலகத்துக்கும் பொன்னா..காக்கைக் குஞ்சுதாங்க...! அதுபோல...பெண்களும்...மனசுக்க நினைச்சுக்கப்படாது.... உலகத்துக்கு காட்டிக்கனும்... தங்க நிலையையும்...அதை மறைச்சு மற்றவையை மட்டும் குறை சொல்லக் கூடாது...!
ஏங்க மேக்கப் போட்டா...முனியம்மாமும் முனியம்ஸ் ஆகிடுவா.... தெரியுமோ...! பிறகு....கூட்டம் அலையோ அலை மோதும்...அந்நியன்...Remo போல...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:இல்லைத்தெரியாமல் தான் கேக்கிறன். ஏன் வாய்க்க விரலை வைக்கிறீங்க..? பிறகு ஏன் கடி பற்றி கவலைப்படுறீங்க..?? கொள்கையோட இருங்க.. பெண் வேண்டாம் என்று.. பிறகு அழாதீங்க..
பெண் வேண்டாம் என்று கொள்கையாங்க...அப்ப அம்மாவும் வேண்டாமா...கடவுளே அப்படின்னா மன்மதக் குஞ்சுகளும் இல்ல ரதிக் குட்டிகளும் இல்ல உலகில...!
குற்றம் இரண்டு பக்கமும் இருக்கேக்க...ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது..அது நீதியில்ல..! அதுதான் எங்க கொள்கை....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா மொத்தம் வெளி வேசத்திற்கும் மேக்கப்பிற்கும் தான் அலையிறீங்க.. உண்மையை நியத்தை தரிசிக்க முடியாது. அப்படி என்றீங்க.. போலிகளை நம்பி தேடி அலையிறதால தான்க.. இந்த நிலையில இருக்காங்க.. தார் என்று பெண்கள் பேசிற நிலையில..
உங்க எங்கும் பெண்கள் ரதி என்று திரியல.. ஆண்களா பாக்கும் வரை.. இனம் காட்டும் வரை நீ ரதியில்லை நீ.. முனியம்மா என்று.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பெண் வேண்டாம் என்று கொள்கையாங்க...அப்ப அம்மாவும் வேண்டாமா...கடவுளே அப்படின்னா மன்மதக் குஞ்சுகளும் இல்ல ரதிக் குட்டிகளும் இல்ல உலகில...!
சரி அற்லீஸ் றதியாவது வேண்டாம் என்று கொள்கை போடுங்க.. முனியம்மாக்கள் கண்ணீர் வடிக்காமல் இருக்கட்டும். அட நிங்க என்ன கொள்கை போடறது.. பெண் பார்க்க போகாதீங்க.. ரதியா தேடிவருவா.. அப்ப பாத்துக்கோங்க. அவா ஆண் பார்க்க வந்து உங்கள ...................... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=tamilini]ஆகா மொத்தம் வெளி வேசத்திற்கும் மேக்கப்பிற்கும் தான் அலையிறீங்க.. உண்மையை நியத்தை தரிசிக்க முடியாது. அப்படி என்றீங்க.. போலிகளை நம்பி தேடி அலையிறதால தான்க.. இந்த நிலையில இருக்காங்க.. தார் என்று பெண்கள் பேசிற நிலையில..
உங்க எங்கும் பெண்கள் ரதி
சொல்லுவீங்க...உலகத்தில யாருங்க...அதிகம் மேக்கப் போடுறது...மன்மதக் குஞ்சிகளா...ரதிக் குட்டிக்கள் தாங்கள்...! சோ பாருங்க...யார் அலையுறா உண்மையை நிஜத்தை மறைக்க..புரிஞ்சுக்கோங்க...!
ஏங்க நீங்க ரதி என்று நினைக்கல்ல என்பதற்காக...உலகத்தில அப்படி நினைப்பில்லாம பொண்ணுங்கள் இருக்கினம் என்றது அர்த்தமாங்க...! அதெப்படி இந்த விசயத்தில மட்டும் உங்களைப் போலவே உலகத்தில பெண்கள் இருப்பினம்...ஆனா மற்றைய விடயங்களில ஒரு பெண் செய்தா...மற்றப் பெண்களும் அப்படியா என்று கேட்பீங்க...! இது என்ன லொஜிக்குங்க..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ரதிகள் மேக்கப்போடுங்க என்று மேல சொன்னது.. ஒரு மன்மதக்குஞ்சுகளின்.. பினாமியில்லையா..?? அதை விட நாங்கள் சொன்னது.. பொதுவான கருத்து ஏன் என்றா மேக்கப்பை கண்டு போலியைக்கண்டு மயங்கிற அளவிற்கு இப்ப பெண்கள் இல்லை.. மன்மதக்குஞ்சுகள் தான் இப்ப மேக்கப் யாஸ்தி போடுறாங்க என்று கேள்வி.. என்டாப்பாத்துக்குங்க..
:wink:
kuruvikal Wrote:[quote=tamilini]ஆகா மொத்தம் வெளி வேசத்திற்கும் மேக்கப்பிற்கும் தான் அலையிறீங்க.. உண்மையை நியத்தை தரிசிக்க முடியாது. அப்படி என்றீங்க.. போலிகளை நம்பி தேடி அலையிறதால தான்க.. இந்த நிலையில இருக்காங்க.. தார் என்று பெண்கள் பேசிற நிலையில..
உங்க எங்கும் பெண்கள் ரதி
சொல்லுவீங்க...உலகத்தில யாருங்க...அதிகம் மேக்கப் போடுறது...மன்மதக் குஞ்சிகளா...ரதிக் குட்டிக்கள் தாங்கள்...! சோ பாருங்க...யார் அலையுறா உண்மையை நிஜத்தை மறைக்க..புரிஞ்சுக்கோங்க...!
ஏங்க நீங்க ரதி என்று நினைக்கல்ல என்பதற்காக...உலகத்தில அப்படி நினைப்பில்லாம பொண்ணுங்கள் இருக்கினம் என்றது அர்த்தமாங்க...! அதெப்படி இந்த விசயத்தில மட்டும் உங்களைப் போலவே உலகத்தில பெண்கள் இருப்பினம்...ஆனா மற்றைய விடயங்களில ஒரு பெண் செய்தா...மற்றப் பெண்களும் அப்படியா என்று கேட்பீங்க...! இது என்ன லொஜிக்குங்க..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:பெண் வேண்டாம் என்று கொள்கையாங்க...அப்ப அம்மாவும் வேண்டாமா...கடவுளே அப்படின்னா மன்மதக் குஞ்சுகளும் இல்ல ரதிக் குட்டிகளும் இல்ல உலகில...!
சரி அற்லீஸ் றதியாவது வேண்டாம் என்று கொள்கை போடுங்க.. முனியம்மாக்கள் கண்ணீர் வடிக்காமல் இருக்கட்டும். அட நிங்க என்ன கொள்கை போடறது.. பெண் பார்க்க போகாதீங்க.. ரதியா தேடிவருவா.. அப்ப பாத்துக்கோங்க. அவா ஆண் பார்க்க வந்து உங்கள ...................... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பெண் ஆண் பார்த்து வேணாம் என்றால்... அப்படியாங்க... அதுக்காக கவலைப்படனுமாங்க...அது அவரவர் விருப்பம்...அதை ஏங்க விமர்சிக்கனும் நாங்க...!
பிடிக்கல்லையா போறான் எண்டிட்டு இருக்க வேண்டியானேங்க...இப்படி கவிதையில விமர்சிக்கிறதெண்டாங்க..நீங்க சொல்லுறது போல...ஆண் பார்த்து வேணாம் என்று சொல்லுற பெண்கள் இருக்கினம்...அவையையும் விமர்சிக்கனும்...அப்பதான் யதார்த்தம் வெளிப்படும்...! இது ஆண்களை மட்டும் சாடிட்டு பெண்களை சாடாமல் தவிர்க்கிறது... அவங்க செய்யுறதுகளை அங்கீகரிக்கிறாப் போல ஆகிடும்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
போறவை சும்மா போன சரி.. பிடிக்கல என்று.. விட்டிடலாம். ஒருவரது உருவத்தை வடிவத்தை.. குறைவாய் பேசியாங்க விட்டிட்டு போகணும்.
எங்கும் ஆண்பார்க்கும் பழக்கம் இல்லை பெண்பார்க்கும் பழக்கம் தானே இருக்கிறது. அப்படி நடந்தால் கூட எழுதலாம் தானே யார் வேண்டாம் என்றா.. அதுக்காய். ஒருவரது மனசை கஸ்டப்படுத்திறதா..??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:ரதிகள் மேக்கப்போடுங்க என்று மேல சொன்னது.. ஒரு மன்மதக்குஞ்சுகளின்.. பினாமியில்லையா..?? அதை விட நாங்கள் சொன்னது.. பொதுவான கருத்து...
:wink:
kuruvikal Wrote:[quote=tamilini]ஆகா மொத்தம் வெளி வேசத்திற்கும் மேக்கப்பிற்கும் தான் அலையிறீங்க.. உண்மையை நியத்தை தரிசிக்க முடியாது. அப்படி ஏன் என்றா மேக்கப்பை கண்டு போலியைக்கண்டு மயங்கிற அளவிற்கு இப்ப பெண்கள் இல்லை.. மன்மதக்குஞ்சுகள் தான் இப்ப மேக்கப் யாஸ்தி போடுறாங்க என்று கேள்வி.. என்டாப்பாத்துக்குங்க.. என்றீங்க.. போலிகளை நம்பி தேடி அலையிறதால தான்க.. இந்த நிலையில இருக்காங்க.. தார் என்று பெண்கள் பேசிற நிலையில..
உங்க எங்கும் பெண்கள் ரதி
சொல்லுவீங்க...உலகத்தில யாருங்க...அதிகம் மேக்கப் போடுறது...மன்மதக் குஞ்சிகளா...ரதிக் குட்டிக்கள் தாங்கள்...! சோ பாருங்க...யார் அலையுறா உண்மையை நிஜத்தை மறைக்க..புரிஞ்சுக்கோங்க...!
ஏங்க நீங்க ரதி என்று நினைக்கல்ல என்பதற்காக...உலகத்தில அப்படி நினைப்பில்லாம பொண்ணுங்கள் இருக்கினம் என்றது அர்த்தமாங்க...! அதெப்படி இந்த விசயத்தில மட்டும் உங்களைப் போலவே உலகத்தில பெண்கள் இருப்பினம்...ஆனா மற்றைய விடயங்களில ஒரு பெண் செய்தா...மற்றப் பெண்களும் அப்படியா என்று கேட்பீங்க...! இது என்ன லொஜிக்குங்க..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்க இல்லை என்றுங்க...அதுக்காக பெண்கள் மயங்கல்லை என்றாதேங்க...அது யதார்த்தமில்லை...அண்மையில பிபிசி செய்த ஒரு ஆய்வில... பெண்கள் ஏன் விதம் விதமா சொண்டுச்சாயம் பூசினம் எண்டதுக்கு...அவர்களுக்கு இடையில் ஆண்களைக் கவர்வதில் உள்ள போட்டியாம் காரணம்...உலகில் கொஸ்மற்றிக்கு (அழகு சாதனங்களுக்கு) அதிகம் செலவு செய்வது யாருங்க...உலகில் சந்தையில் யாருக்குங்க கொஸ்மற்றிக் அதிகம் விற்பனையாகுது...ஏங்க கண்ண மூடிட்டா உலகம் இருண்டுடுமா என்ன...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அது தானே சொன்னம்.. மேக்கப்போடுங்க.. பின்னால வருவாங்க என்றியளே.. உப்படி உங்கள மாதிரி திரியிற கேசுகளுக்காக ஒன்றிரண்டு.. கெஸ்மற்றிக் காரன்களுக்கு காசு கொடுக்குது.. இதை என்ன பண்ண.. கண்ணமுடின உலகம் இருட்டாவதில்லை.. இருட்டாக்கிறீங்க.. போலிகளால. நிஜங்களைதரிசிக்க மறுக்கிறீங்க.. சோ..........
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=tamilini]போறவை சும்மா போன சரி.. பிடிக்கல என்று.. விட்டிடலாம். ஒருவரது உருவத்தை வடிவத்தை.. குறைவாய் பேசியாங்க விட்டிட்டு போகணும்.
எங்கும் ஆண்பார்க்கும் பழக்கம் இல்லை பெண்பார்க்கும் பழக்கம் தானே இருக்கிறது.
நீங்க இந்த உலகில் தானே இருக்கீங்க...பெண்கள் ஆண் பார்த்து வேணாம் என்றது இப்ப சர்வசாதாரணமா நடக்கு...அதுவும் தமிழரில ரெம்ப நடக்கு...புலத்தில மிக அதிகமா நடக்கு....! அவங்கட விமர்சனம் இருக்கே...அதைக் கேட்டா...அவை ஏதோ ரதிதேவிகள் வாரிசு என்றுதான் நினைப்பே...! ஆக பெண்களுக்கு மட்டுமாங்க மனசிருக்கு...ஆண்களுக்கு அது என்ன கல்லா...யாரும் உதைஞ்சு விட்டுப் போக...தாங்கிக்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இந்த பொண்ணுப்பாக்கிற நிகழ்வையே அழிக்கணும் இதில புதிசாய் ஒன்றை உருவாக்கிறியளா.. ஆண்பார்க்கிறது என்று.. கடவுளே உருப்பட்ட மாதிரித்தான். பின்ன இப்பவாவது பட்டுப்பாக்கிறியளா.. பெண்கள் எப்படி கஸ்டப்பட்டிருப்பாங்க என்று.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=tamilini]அது தானே சொன்னம்.. மேக்கப்போடுங்க.. பின்னால வருவாங்க என்றியளே.. உப்படி உங்கள மாதிரி திரியிற கேசுகளுக்காக ஒன்றிரண்டு
ஆமா ஒன்றிரண்டு.. அதுகள் தாங்க உலகத்திலையே அதிகம்... சோ...பெண்கள் தாங்களா திருந்திக்கனும் இல்லை...இப்படியான விமர்சனங்களை சந்திக்க தயாரா இருக்கனும்...!
உலகத்தை யாரும் இருட்டாக்க முடியாதுங்க... அவரவர் கண்ணை மூடிட்டு இருட்டா இருக்குது என்றதுக்கு...உலகம் என்ன செய்ய முடியும் சொல்லுங்க..கண்ணை அகல விரிச்சுப் பாருங்க...உண்மைகள் நிஜங்கள் புரியும்...எல்லாருக்கும்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆமா மேக்கப்போட்டிட்டு போனா பின்னால வருவினம் என்ற உங்கட நிஜங்கள் தெரியும் என்னங்க கிளம்பீட்டாங்க.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:இந்த பொண்ணுப்பாக்கிற நிகழ்வையே அழிக்கணும் இதில புதிசாய் ஒன்றை உருவாக்கிறியளா.. ஆண்பார்க்கிறது என்று.. கடவுளே உருப்பட்ட மாதிரித்தான். பின்ன இப்பவாவது பட்டுப்பாக்கிறியளா.. பெண்கள் எப்படி கஸ்டப்பட்டிருப்பாங்க என்று.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பெண்கள் மட்டுமில்ல...ஆண்களும் பெண்களால நிராகரிக்கப்பட்டுத்தான் வாறாங்க...அதை ஆண்கள் தாங்கிக்கிறாங்க...விமர்சிக்கிறதில்ல...பெண்கள் அதையே வைச்சு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அனுதாபம் தேட முனையுறாங்க...அதுக்கு முதல் அவங்க தாங்கள் ஆண்கள் மீது வைக்கும் விமர்சனங்களை களைய முனையனும்...! அப்பதான் உது முடிவுக்கு வரும் இல்ல தொடரும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=tamilini]ஆமா மேக்கப்போட்டிட்டு போனா பின்னால வருவினம் என்ற உங்கட நிஜங்கள்
எங்கட நிஜமில்லைங்க...உலக தற்கால நடைமுறை நிஜம்...! அதுக்காக அது யதார்த்தம் என்றல்ல... சரியாங்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கவிதையை யாத்த கவிஞருக்கும் அதில் இடைசெருகல் செய்த குருவிகளுக்கும் நன்றி...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுட்ட கவிதைக்கும் இடைச்செருகலுக்கும் நன்றிகள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>