![]() |
|
கவிதைத் தோட்டத்தில் பறித்த கவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிதைத் தோட்டத்தில் பறித்த கவி (/showthread.php?tid=3982) |
கவிதைத் தோட்டத்தில் பறித்த கவி - kuruvikal - 07-04-2005 <b>ஆண் (பெண்) இனமே.. எதிர்கால திட்டம் இல்லாத நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து பொண்ணு (ஆணு) படிச்ச பட்டம் என்ன கேட்கிறாய் மூங்கில்போல் ஒல்லியான நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து பொண்ணு (ஆணு) குண்டு என்று விலகிச் செல்கிறாய் வளரத் தெரியாமல் உயர்ந்த நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து பொண்ணு (ஆணு) கட்டை என்று கூறி நீ விலகிறாய் சிறு பிள்ளைச்சத்து இல்லாத நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து அவளுக்குள்ள (அவனுக்குள்ள) மொத்தச் சொத்து என்ன என வினாவுகிறாய் நடுவீதியின் தார் போன்ற நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து பெண்ணின் (ஆணின்) நிறம் போதாது வருந்துகிறாய் அறிவில்லாத மிருகம் போன்ற நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து பெண்ணின் (ஆணின்) சாதி என்ன என பிறரிடம் அறிகிறாய் மனிதனின் பணிவு தெரியாத நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து பொண்ணு (ஆணு) அடக்கமானவளா (அடங்கக் கூடியவனா) என அறியப் பார்க்கிறாய் பண்பிற்கு அர்த்தம் தெரியாத நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து அப்பெண்ணின் (ஆணின்) அன்பு தெரியாமல் விலகிறாய் மனதின் வலிகள் அறியாத நீ பொண்ணு (ஆணு) பார்க்க வந்து பொண்ணு (ஆணு)பிடிக்கலை என நேரில் சொல்லும் பேய்</b> [ வைஷ்ணவி ] நன்றி வைஷ்ணவி...மற்றும் கவிதைத் தோட்டத்து கவிதன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->இன்றும் குறிப்புப் பார்த்து, சாதி பார்த்து, இடம் பார்த்து, பணம் பார்த்து, சொத்துப் பார்த்து, நிறம் பார்த்து, படிப்புப் பார்த்து, அழகு பார்த்து, பீ ஆர் பார்த்து, நாடு பார்த்து, பொண்ணு என்ன பையனே பார்க்கும் நிலை எமது சமூகத்தில் இருக்கு...! இக்கவி இவ்வடிவத்தில் வந்திருக்கிற...பொண்ணு பார்ப்பது தொடர்பில்...பையன்கள் பார்த்து பொண்ணுகளும் வேண்டாம் எனும் நிலையும் சர்வ சாதாரணம் தானே...தாயகப் பையங்களை தாயகப் பெண்களே பீ ஆரு (PR) க்காக நிராகரிக்கும் நிலை இன்று சாதாரணம்....அந்தச் சோகங்களையும் இந்தச் சமயத்தில் முனவைக்க விரும்புகின்றோம்..! இக்கவி தொடர்பில் உங்க விமர்சனங்களையும் கவி வகுத்தவருக்கு உங்க பாராட்டுக்களையும் அளியுங்கள்..! மன்னிக்கவும் வைஷ்ணவி...உங்கள் கவிதைக்குள் இடைச்செருகல் செய்ததற்கு...அதுவும் யதார்த்தமே இன்று..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-04-2005 சுட்டது போலிருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி குருவியண்ணா மற்றும் கவிதைதோட்ட வைஷ்ணவி. - tamilini - 07-04-2005 உண்மை தான் அனுபவம் பேசுதோ..?? <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இன்றும் குறிப்புப் பார்த்து, சாதி பார்த்து, இடம் பார்த்து, பணம் பார்த்து, சொத்துப் பார்த்து, நிறம் பார்த்து, படிப்புப் பார்த்து, அழகு பார்த்து, பீ ஆர் பார்த்து, நாடு பார்த்து, பொண்ணு என்ன பையனே பார்க்கும் நிலை எமது சமூகத்தில் இருக்கு...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - kuruvikal - 07-04-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->உண்மை தான் அனுபவம் பேசுதோ..?? <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> இன்றும் குறிப்புப் பார்த்து, சாதி பார்த்து, இடம் பார்த்து, பணம் பார்த்து, சொத்துப் பார்த்து, நிறம் பார்த்து, படிப்புப் பார்த்து, அழகு பார்த்து, பீ ஆர் பார்த்து, நாடு பார்த்து, பொண்ணு என்ன பையனே பார்க்கும் நிலை எமது சமூகத்தில் இருக்கு...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> சொந்த அனுபவம் இல்ல... கண்ட அனுபவங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-04-2005 அதுதானே குருவிகளுக்கு எப்படி இந்த அனுபவம் வரும். இதெல்லாம் மனிசாளுக்கெல்லோ. இருப்பினும் நம்ம அண்ணாக்குருவி எதையும் அனுபவிக்கல்லை. எல்லாமே கண்டதும் கேட்டதும் தானாக்கும். அப்படியாண்ணா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 <!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin-->அதுதானே குருவிகளுக்கு எப்படி இந்த அனுபவம் வரும். இதெல்லாம் மனிசாளுக்கெல்லோ. இருப்பினும் நம்ம அண்ணாக்குருவி எதையும் அனுபவிக்கல்லை. எல்லாமே கண்டதும் கேட்டதும் தானாக்கும். அப்படியாண்ணா? :wink: :lol: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ம்...குருவிகளுக்கு உது எப்படி சொந்த அனுபவமாகும்...அதுகளுக்குத்தான் அன்பான மலரிருக்கே.. அது உதுகளை அனுபவிக்க விடாது...என்று நம்புறம்...! என்ன என்றாலும்... காலம் தான் பதில் சொல்லனும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எங்கட சமூகம்...திருந்திறாப் போல இல்லை....அதுக்கு உந்தக் கவிதை சாட்சி....! இல்ல... கவிஞர் (வைஷ்ணவி) சொன்ன ஒரு வரி...பெண்களின் எண்ணத்தைக் காட்டிப் போட்டுது...ஒரு பெண்ணாக அவரின் சிந்தனையோ தெரியாது.....பாருங்கள் தங்கையே... "நடுவீதியின் தார் பொண்ணு பார்க்க வந்து பெண்ணின் நிறம் போதாது வருந்துகிறாய்" அப்ப பொண்ணுக்கு மட்டும் என்னவாம்..அப்ப அவைக்கு வெள்ளைக்காரனோ வேணுமாம்...???! இருக்கும் இருக்கும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-04-2005 ஏன் நடிகைகள் மாதிரி துணை தேடும் ஆண்கள் இருக்கையில் வெள்ளைக்காரன் தேடினால் (போல) என்ன பெண்கள். அவை மட்டும் கனவுகன்னியள் தேடலாம். ......................................... :wink: - tamilini - 07-04-2005 கவனம் மலர் மலர் என்று ஒருநாளைக்கு குருவியும் இப்படித்தான் புலம்பப்போது போல <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ம்...குருவிகளுக்கு உது எப்படி சொந்த அனுபவமாகும்...அதுகளுக்குத்தான் அன்பான மலரிருக்கே.. அது உதுகளை அனுபவிக்க விடாது...என்று நம்புறம்...! என்ன என்றாலும்... காலம் தான் பதில் சொல்லனும்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - kuruvikal - 07-04-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஏன் நடிகைகள் மாதிரி துணை தேடும் ஆண்கள் இருக்கையில் வெள்ளைக்காரன் தேடினால் (போல) என்ன பெண்கள். அவை மட்டும் கனவுகன்னியள் தேடலாம். ......................................... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆண்கள் பறுவாயில்லை...நடிகையோட மட்டும் நிண்டிடுறாங்க...உது நம்ப பெண்கள்...பொலி வூட் சாருக்கானில இருந்து சென்னை சினிவூட் மாதவன் உட்பட கொலிவூட் மற்றிக்ஸ் நாயகன் ஈறா...வெள்ளைக்காரனும் தோடுறது...ஓவரா இல்லை...! ஏதோ பெரிய உலக அழகிகள் என்ற நினைப்பு...! வடலியின் வாருசுகள்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கவனம் மலர் மலர் என்று ஒருநாளைக்கு குருவியும் இப்படித்தான் புலம்பப்போது போல <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> ம்...குருவிகளுக்கு உது எப்படி சொந்த அனுபவமாகும்...அதுகளுக்குத்தான் அன்பான மலரிருக்கே.. அது உதுகளை அனுபவிக்க விடாது...என்று நம்புறம்...! என்ன என்றாலும்... காலம் தான் பதில் சொல்லனும்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> புலம்பினாப் போச்சு...மலருக்காக...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-04-2005 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான். பின்ன தார்கள் எல்லாம் ஐஸ்வர்யா கேக்க.. பெண்கள் சாருகான் பாக்க கூடாதா..?? இதில என்ன ஓவராய் கிடக்கு என்று தெரியல.. ரசிக்கிறாங்க தேடுறாங்க.. மற்றவைக்கு என்ன வந்திச்சு. இந்த கவிதையில தனிப்பட்ட ஒரு பெண் தான் எழுதியிருக்காங்க அதுக்காய் எல்லாரும் தார் வேண்டாம் பால் தான் வேணும் என்று திரியவில்லை. அந்த கவிதையில தார் என்ற சொல் பாவிச்சிருக்காங்க என்றா.. எவ்வளவுக்கு நொந்திருக்காங்க என்று பாருங்க முதலில.. மன்மதக்குங்சாட்டம் நினைச்சிட்டு வந்து ஒரு ரம்பையை சே ஐஸ்வர்யாவைக்கேட்டா.. பாவம் கண்ணம்மாவும் முனியம்மாவும் என்ன செய்ய.. சத்திரசிகிச்சை தான் செய்யணும். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-04-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 [quote=tamilini]காக்கைக்கும் தன் குஞ்சு பொன் காக்கைக்கும் தன் குஞ்சு கரிக்குஞ்சு...எப்பவாவது...காக்கைக் குஞ்சு பொன்னிறத்தில இருந்திருக்கா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி பையங்கள் மன்மதக் குஞ்சு இல்லை என்றா பெண்கள் ரதிக் குட்டிகள் என்று கனவு காணப்படாதுதானே...சோ...அஜட் பண்ணிக்கோங்க....அதைவிட்டிட்டு ஒரு சாராரை மட்டும் ஏசுறது அடுக்குமாங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-04-2005 Quote:சிறு பிள்ளைச்சத்து இல்லாத நீ ஆண்வீட்டரிடமும் சீதனம் என்னும் பெயரில் பெண்வீட்டார் கேட்பார்களா அண்ணா? :?: - tamilini - 07-04-2005 பொன்னிறம் என்றது காக்கையின்ர மனசில இருக்கு.. உங்கள மாதிரி வெளிக்கண்ணிற்கு தெரியாது. மனசை யார் பாக்கிறா இங்க.. உந்த நிறத்தை தானே பாக்கிறியள். பெண்கள் ரதிக்குட்டிகள் என்று கனவு காணவில்லை. மன்மதக்குஞ்சாட்டம் தங்களை கற்பனை (யெஸ்ட் கற்பனை உண்மை நிலை வேறை) செய்யிறதை. ரதியைப்பாக்க வாறம் என்ற பெண்ணைப்பாத்து.. நோகடிக்கிறாங்க.. நிறமில்லை.. உயரம் கம்மி.. என்று.. இதில மன்மதக்குஞ்சுகள் தன்ர நிலையை உணர்ந்தா ரதி தேடமாட்டினம். தன்னை விஜயா நினைச்சிட்டு திரிசாவைத்தேடினா இப்படித்தான். - kuruvikal - 07-04-2005 புலத்தில... நாட்டில உதுகள் இப்ப வீட்டார் கேட்கிறதில்ல...பொண்ணுங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..கார் இருக்கா... மட்டை இருக்கா... போன் இருக்கா... வேலை எப்படி...படிப்பு இருக்கா...அப்படின்னு..நோட்டம் விட்டாப் பிறகுதான் மிச்சம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-04-2005 அண்ணா இப்படித்தான். யதார்த்தமில்லாமல் அடிக்கடி பேசுவார் கண்டுக்காதீங்க :wink: Quote:ஆண்வீட்டரிடமும் சீதனம் என்னும் பெயரில் பெண்வீட்டார் கேட்பார்களா அண்ணா - tamilini - 07-04-2005 kuruvikal Wrote:புலத்தில... நாட்டில உதுகள் இப்ப வீட்டார் கேட்கிறதில்ல...பொண்ணுங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..கார் இருக்கா... மட்டை இருக்கா... போன் இருக்கா... வேலை எப்படி...படிப்பு இருக்கா...அப்படின்னு..நோட்டம் விட்டாப் பிறகுதான் மிச்சம்...! :wink: <!--emo& ஆமா அவை போனோட பிறந்தவை.. காரோட வளர்ந்தவை.. மட்டையோட விளையாடினவை.. அதுகளை நோட்டம் விடுவினம். அவையள் என்ன கேட்டிருப்பினம் என்று தாங்களா நினைச்சிருக்கிறது.. பிறகு அளக்கிறதை.. அப்படி நோட்டம் விடினம் என்று தெரிஞ்சா.. சொல்லிறானே.. என்ன என்னைக்காதலிக்கிறியா இல்லை.. மட்டையைக்காதலிக்கிறியா என்று.. மயக்கம் காதல் மயக்கம் இதில கதை .. - வெண்ணிலா - 07-04-2005 tamilini Wrote:பொன்னிறம் என்றது காக்கையின்ர மனசில இருக்கு.. உங்கள மாதிரி வெளிக்கண்ணிற்கு தெரியாது. மனசை யார் பாக்கிறா இங்க.. உந்த நிறத்தை தானே பாக்கிறியள். அப்படிப்போடுங்க அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 tamilini Wrote:[quote=kuruvikal]புலத்தில... நாட்டில உதுகள் இப்ப வீட்டார் கேட்கிறதில்ல...பொண்ணுங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..கார் இருக்கா... மட்டை இருக்கா... போன் இருக்கா... வேலை எப்படி...படிப்பு இருக்கா...அப்படின்னு..நோட்டம் விட்டாப் பிறகுதான் மிச்சம்...! :wink: <!--emo& ஆமா அவை போனோட பிறந்தவை.. காரோட வளர்ந்தவை.. மட்டையோட விளையாடினவை.. அதுகளை நோட்டம் விடுவினம். அவையள் என்ன கேட்டிருப்பினம் என்று தாங்களா நினைச்சிருக்கிறது.. பிறகு அளக்கிறதை ஆமாங்க பொண்ணுகளைப் போல...வாய்க்க விரலை விட்டா கடிக்கத் தெரியாத பிறவிகள் உலகத்திலை இல்லைத்தானே...கடிக்கிறதா நறுக்கிடுங்கள்...கவனம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|