07-04-2005, 11:31 AM
<b>ஆண் (பெண்) இனமே..
எதிர்கால திட்டம் இல்லாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) படிச்ச பட்டம்
என்ன கேட்கிறாய்
மூங்கில்போல் ஒல்லியான நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) குண்டு என்று
விலகிச் செல்கிறாய்
வளரத் தெரியாமல் உயர்ந்த நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) கட்டை என்று
கூறி நீ விலகிறாய்
சிறு பிள்ளைச்சத்து இல்லாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
அவளுக்குள்ள (அவனுக்குள்ள) மொத்தச் சொத்து
என்ன என வினாவுகிறாய்
நடுவீதியின் தார் போன்ற நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பெண்ணின் (ஆணின்) நிறம்
போதாது வருந்துகிறாய்
அறிவில்லாத மிருகம் போன்ற நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பெண்ணின் (ஆணின்) சாதி என்ன என
பிறரிடம் அறிகிறாய்
மனிதனின் பணிவு தெரியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) அடக்கமானவளா (அடங்கக் கூடியவனா)
என அறியப் பார்க்கிறாய்
பண்பிற்கு அர்த்தம் தெரியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
அப்பெண்ணின் (ஆணின்) அன்பு
தெரியாமல் விலகிறாய்
மனதின் வலிகள் அறியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு)பிடிக்கலை என
நேரில் சொல்லும் பேய்</b>
[ வைஷ்ணவி ]
நன்றி வைஷ்ணவி...மற்றும் கவிதைத் தோட்டத்து கவிதன்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இன்றும் குறிப்புப் பார்த்து, சாதி பார்த்து, இடம் பார்த்து, பணம் பார்த்து, சொத்துப் பார்த்து, நிறம் பார்த்து, படிப்புப் பார்த்து, அழகு பார்த்து, பீ ஆர் பார்த்து, நாடு பார்த்து, பொண்ணு என்ன பையனே பார்க்கும் நிலை எமது சமூகத்தில் இருக்கு...!
இக்கவி இவ்வடிவத்தில் வந்திருக்கிற...பொண்ணு பார்ப்பது தொடர்பில்...பையன்கள் பார்த்து பொண்ணுகளும் வேண்டாம் எனும் நிலையும் சர்வ சாதாரணம் தானே...தாயகப் பையங்களை தாயகப் பெண்களே பீ ஆரு (PR) க்காக நிராகரிக்கும் நிலை இன்று சாதாரணம்....அந்தச் சோகங்களையும் இந்தச் சமயத்தில் முனவைக்க விரும்புகின்றோம்..!
இக்கவி தொடர்பில் உங்க விமர்சனங்களையும் கவி வகுத்தவருக்கு உங்க பாராட்டுக்களையும் அளியுங்கள்..! மன்னிக்கவும் வைஷ்ணவி...உங்கள் கவிதைக்குள் இடைச்செருகல் செய்ததற்கு...அதுவும் யதார்த்தமே இன்று..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எதிர்கால திட்டம் இல்லாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) படிச்ச பட்டம்
என்ன கேட்கிறாய்
மூங்கில்போல் ஒல்லியான நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) குண்டு என்று
விலகிச் செல்கிறாய்
வளரத் தெரியாமல் உயர்ந்த நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) கட்டை என்று
கூறி நீ விலகிறாய்
சிறு பிள்ளைச்சத்து இல்லாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
அவளுக்குள்ள (அவனுக்குள்ள) மொத்தச் சொத்து
என்ன என வினாவுகிறாய்
நடுவீதியின் தார் போன்ற நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பெண்ணின் (ஆணின்) நிறம்
போதாது வருந்துகிறாய்
அறிவில்லாத மிருகம் போன்ற நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பெண்ணின் (ஆணின்) சாதி என்ன என
பிறரிடம் அறிகிறாய்
மனிதனின் பணிவு தெரியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) அடக்கமானவளா (அடங்கக் கூடியவனா)
என அறியப் பார்க்கிறாய்
பண்பிற்கு அர்த்தம் தெரியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
அப்பெண்ணின் (ஆணின்) அன்பு
தெரியாமல் விலகிறாய்
மனதின் வலிகள் அறியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு)பிடிக்கலை என
நேரில் சொல்லும் பேய்</b>
[ வைஷ்ணவி ]
நன்றி வைஷ்ணவி...மற்றும் கவிதைத் தோட்டத்து கவிதன்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->இன்றும் குறிப்புப் பார்த்து, சாதி பார்த்து, இடம் பார்த்து, பணம் பார்த்து, சொத்துப் பார்த்து, நிறம் பார்த்து, படிப்புப் பார்த்து, அழகு பார்த்து, பீ ஆர் பார்த்து, நாடு பார்த்து, பொண்ணு என்ன பையனே பார்க்கும் நிலை எமது சமூகத்தில் இருக்கு...!
இக்கவி இவ்வடிவத்தில் வந்திருக்கிற...பொண்ணு பார்ப்பது தொடர்பில்...பையன்கள் பார்த்து பொண்ணுகளும் வேண்டாம் எனும் நிலையும் சர்வ சாதாரணம் தானே...தாயகப் பையங்களை தாயகப் பெண்களே பீ ஆரு (PR) க்காக நிராகரிக்கும் நிலை இன்று சாதாரணம்....அந்தச் சோகங்களையும் இந்தச் சமயத்தில் முனவைக்க விரும்புகின்றோம்..!
இக்கவி தொடர்பில் உங்க விமர்சனங்களையும் கவி வகுத்தவருக்கு உங்க பாராட்டுக்களையும் அளியுங்கள்..! மன்னிக்கவும் வைஷ்ணவி...உங்கள் கவிதைக்குள் இடைச்செருகல் செய்ததற்கு...அதுவும் யதார்த்தமே இன்று..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>