Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தணிக்கை அளிக்கும்வரை எமது பேராட்டம் தொடரும்.
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
திரும்பவும் ஒருமுறை சேதுவுக்காக.. நாங்கள் இருப்பது ஜணநாயக நாடு.. கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரமுள்ள நாடு. அடக்குமுறை ஒருக்குமுறை அடிமைப்படுத்தல் இங்கு செல்லுபடியாகாது. நாட்டு விதிமுறை சட்டதிட்டங்களுக்கமைய யாரும் எதுவும் செய்யலாம். உங்கள் அடாவடித்தனத்தை உங்கள் இடத்தில் வைத்திருங்கள். இங்கு வேண்டாம்.
:oops: :oops: :oops:
Truth 'll prevail
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்த களத்திலை எனது கருத்துகளை தர அனுமதி மறுத்தாலும் துரோகிகள் அளிக்க எமது போராட்டம் தொடரும்.
தேசத்துரோகிகள் எவ்வளவுகாலம் துள்ளப்பேயின் தணிக்கை எண்டவரும் தேசத்துரோகியா மாறிவிட்டாராம் அப்ப அரோகராதான் தேசத்துரோகிகள் திரும்பவும் சனத்தை குளப்பி உலகத்தை பேக்காட்டினால் அதற்கு எதிராக மீண்டும் போராடுவோம்.
தேசத்துரோகிகள் தமது கொள்கையினை மீண்டும் உறுதிபட சொல்லிப்போட்டினம் தமது தொழில் காட்டிக் கொடுக்கிறது தானாம் அப்ப பாப்பம் என்ன நடக்கும் என்டு.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மோகன் என்னைப் பொறுத்த மட்டில் நான் தேசத்துரோகி எண்ற வசனத்தை பாவிக்கத்தான் போகுறேன் அதை என்னால் தவர்க முடியாது காரணம் அது எனது தமிழ் அதை நீங்கள் தணிக்கை செய்தாலும் என்னால் தவிர்கமுடியாது அவர்களை தான் தேசத்தின் துரோகிகளாகவே பார்கிறேன் அதை நீங்கள் என்னண்டு தடுக்க முடியும் எனது கணிப்பீடு அவர்கள் தேசத் துரோகிகள் தான் அகவே அவர்கள் தேசத்துரோகிகள் அவர்கள் மனிதர்கள் அல்ல நான் எந்த ஊடகத்தையும் சாராதவன் அவர்கள் தேசத்துரோகிகள்தான் அதனை கட்டாயம் நான் சுட்டிக்காட்டுவேன்.
அவர்கள் தேசத்துரோகிகள்தான் தேசத்துரோகிகள் அளியும்வரை அவர்களை அளிக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அதே கொள்கைக்காக அதே காட்டிக் கொடுக்கும் தொழிலுக்காக அதே சனத்தைப்பேக்காட அதே சுத்துமாத்திற்காக அதே பொய்பே அதே களவுக்காக அவர்கள் வந்திருக்கினம். தேசத்துரோகிகளுடன் தணிக்கை தமிழ் மக்களால் ஒதுக்கும் காலம் வெகு தூரம் இல்லை.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தெசத்துரோகி என்பது எனது கணிப்பு நான் எனது கணிப்பை சொல்ல உரிமை இருக்கு நேயர்கள் இங்கு கருத்தெளுதவில்லை தேசத்துரோகிகள் தொடர்ந்து தமிழ் மக்கழைப்பேக்காட்ட போகிறார்கள் நாமும் பார்க்கத்தான் போகிறோம் தேசத்துரோகிகள் தொடர்நது எவ்வளவுகாலம் பேக்காட்டப்போகினம் தேசத்துரோகிகள் அளியும்வரை தேசத்துரோகிகளை அளிக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி மேகன் பொக்குள் கொடி உறவு உங்களுக்கும் இருக்கு நல்லது சந்தோசம்.
உண்மைச்சம்பவம் என்ன?
வானொலி ஒண்று அடித்து முhடப்பட்டு எல்லாரும் ஓடி ஒளித்தது அனைவருக்கும் தெரியும்.
தணிக்கை மேற்கொண்டுள்ளார்.
அந்த காலகட்டத்தில் லண்டன் கலையகத்தை வேறு ஒரு வானொலிக்குள்ளால் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை புhர்த்தியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து தணிக்கை இந்தியா இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
இவரின் வானொலியை தமது வானொலியுடன் இனைத்து இவரிடம் இருந்து மாதாந்தம் 1500 பவுண்டுகளை அலைவரிசைக்காக ஏமாற்றி வாங்க தணிக்கை பணிப்பாளா.
இதற்கு பிரதியுபகாரமாக தனது அலைவரிசையில் காலை 7-10 வரையும் பிற்பகல் 3-6 வரைக்கும் லண்டன் பெஸ்ற் இஸ்ருhடியோ கலையகத்தில் இருந்து நிகள்ச்சிகளை நடத்த அனுமதி கொடுத்துள்ளார்.
இவை அனைத்தும் இலங்கையில் தொலைபேசியில் நிற்கும்போது தணிக்கை சேர்ந்து தனது புதிய நாடகத்தை அரங்கேற்ற திட்டங்களைத்தீட்டியுள்ளார்.
திடிhர் என வானொலியில் அறிவித்து தமது வானொலியை நடத்துவதாகவும் அறிவித்து வந்து மீண்டும் அதே கொள்கையில் தமது வானொலி இயங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த வானொலி தணிக்கை சட்டப்படி எளுத்துமுhலமாக அனைத்தையும் பெற்றுக்கொண்டால் வானொலியை 1000 பவுண்டுக்க வித்தாக மாறும்.
தணிக்கை இரண்டு அலைவரிசையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் அது உண்மை.
இரண்டாவது சிக்கல்
தணிக்கை எளுதி கொடுக்குவேண்டும்.
ஆதாவது வேறு ஒருவரின் பெயரில் இருக்கும் இந்த வானொலியை அவரது பெயிரிலையே எளுதி கொடுக்கு வேண்டும் அதற்கு அந்த தணிக்கை சம்மதிக்கமாட்டார் காரணம் ஏதாவது நடந்தால் அது அவரின் தலையில் போய்சேரும்.
போலியாக தனது செந்தபெயரில் தணிக்கை வானொலிக்காறர் சொல்லும் காரணம்..................
தொழில்நுட்பவேலைகள் நடக்குதாம் அதற்கு எப்படியும் 2 நாள் எடுக்குமாம். தொடர்ந்து நல்லா பேக்காட்டிhனம் அங்கை ஒரு தொழில் நுட்பவேலையும் இல்லை அங்கை சட்டப்படி கையெளுத்து வைப்பதில் குளறுபடி இதுதான் உண்மையான பிரச்சனை தணிக்கை இது தேவையோ?
சரி தணிக்கை போராட்டம் தொடரும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வானொலி சட்டப்படி எளுத முடியாது என நம்பகரமாக தெரியவருகிறது ஒரு முளுநேர வானொலி எண்ற அனுமதியுடன் ஒரு அலைவரிசையில் இரண்டு வானொலிகள் போவது மிகப்பெரும் குற்றமாக வானொலி கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது.
அப்படி களவாக போனால் உஸ் எண்ட சத்தமும் பேந்து வராமல் போகுமாம்.
சேதுவிற்கு இவ்வளவு சட்ட நுணுக்கங்கள் தெரியுமா? அடேயப்பா....
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பல உண்மைகளுடன் தணிக்கை உண்மையை உலகிற்கு பறை சாற்ற கட்டாயம் மிக விரைவில் வருவேன்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தணிக்கை. பாத்தியளே கடைக்காறனுக்கு தெரியாமல் விளம்பரம் போட்டு அவங்களின் பேரிலை சனத்திட்டை காசு கொள்ளையடிக்கிற கூட்டத்தை.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அந்த அனுமதி இல்லாமல் போட்ட விளம்பரதாரன் இவர்தான் அவர் தணிக்கை
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
என்ன சொல்லுறியள் ஒண்டும் விளங்கேல்லை :?