Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஜரோப்பாவில் மாற்று கருத்துக்களுக்கு என ஒரு வானொலி வர உள்ளதாம் பல மாற்று இயக்கத்தைச்சார்ந்தவர்கள் சனத்தைக்குளப்ப வரப்போயினம்.
இதற்கு ஒரு முஸ்லீம் இனத்தவரும் உறுதுனையாக இருக்கிறார். இவரின் தலைமையில் வந்து சனத்தை குளப்ப வந்தால் என்ன நடக்கும் கருத்துக்களை தாருங்கள்.
சனத்தை குளப்பப்போறது உண்மை அதற்கு சனம் தரமான பதில் கொடுக்கும் எண்டதும் உண்மை மாற்று இயக்கங்கள் முஸ்லீம் இழைஞர்களுடன் வந்து எமது தாயகப்போராட்டத்தையும் அதன் ஆதரவு ஊடகங்களையும் நசுக்க முயற்சிப்பது சாதகமாக வருமா?
அவர்களின் இலட்ச்சியம் பலிக்குமா?
சனம் ஏன் குழம்புவான்?.
50 வருட போராட்டத்திற்குப்பிறகும் சனம் குழம்புதெண்டால் சனத்தில்தான பிரச்சனை...
வீணாக இனங்களை இழுத்து கதைக்காதீர்கள் .ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் போதும்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ரீவி பார்க்கவே நேரமில்லை.. நீங்கள் வேறை..!!
.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வானொலி ஒண்று 15 ஆயிரம் பவுண்டுகளுடன் உருவாகின்றது.
முற்றுமுளுதாக மாற்றுக்கருத்துக்களாக இருக்கப்போகிறது.
இதனால் பாதிக்கப்படப்போவது யார்?
புதிய பணிப்பாளர் வேடம் போடப்போறவர் இப்ப ஜேர்மன் போய் சேர்ந்துள்ளார்.
கணக்காளர் காசாளர் அங்கைதானாம்.
றோடியோ லண்டனில் அதே இடத்தில் அதே சாமான் அதே கதிரை அதே மேசை அதே சீடி அதே குரல் அதே கதை அதே தொலைபேசி இலக்கம் அதே விலாசம்.
அதுமட்டுமோ பணிப்பாளர் வெடம் தானாம் வேறை.
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம்,
சனத்தை குழப்ப வானெலியா ?
குழம்பிய சனம்தான் குழம்பும். உறுதியான மனமுள்ளவர்கள் குழம்ப வாய்பில்லை.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
நட்புடன்,
தமிம்செல்லம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நான் சொல்வதெல்லாம் உண்மை சனத்தை குளப்ப புதிய வானொலி ஒண்றுவருகிறது பதிய பாத்திரத்தில் பழைய ரசம். இதுதான் உண்மை மாற்று வேடம் போட்டு சனத்தை குளப்ப வருகிறார்கள். பணிப்பாளர் வேடம்போட ஒரு முஸ்லீம் மதத்தவர் இணங்கியுள்ளார்.
அதுமட்டுமோ வெக்ரோன் எண்டு ஒரு புதுசு வருது அது இலவசமாக வரப்போது.
அதைவிட டன் சினிமா எண்டு ஒண்டும் புதுசா போகுது இப்ப அதுவும் தொலைக்காட்ச்சி.
ஆனால் நால் சொல்லுறது வானொலி.
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
வந்தால் என்னப்பா.. விருப்பமில்லாவிட்டால் கேக்காமல் விடுங்கோ.. பார்க்காமல் விடுங்கோ.. ஒருத்தரையும் ஒருத்தரும் வற்புறுத்தேல்லை.. அவங்கள் தங்கள்து கருத்தை முன்வைக்கட்டன்.. கேக்கிற பார்க்கிற பகுத்தறிவுள்ள சனம் சரி பிழை பார்த்து முடிவைஎடுக்கட்டன்..
குரல் வரமுதலே இவ்வளவு பயம் தேவையில்லை..
இல்லை குரலே வரக்கூடாதெண்டு சொல்லுறது அடாவடித்தனம்.. இவ்வளவு பிரச்சாரம் செய்து இவ்வளவு தூற்றி எழுதி என்ன பிரயோசனம்.. சாதிச்சது ஒண்டுமில்லை..
இதுக்குமேலை சொல்ல எதுவுமில்லை..
நன்றி வணக்கம்..
Truth 'll prevail
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
நாளை புதன் கிழமை புதிய வானொலி ஆரம்பமாகின்றது.
நட்புடன்.
தமிழ்செல்லம்.
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
பழைய T.B.C அலைவரிசையில் ஒலிபரப்பாக இருக்கின்றது.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தணிக்கை திரும்ப பவருகினம் அடி வாங்கிக் கொண்டு ஓடப்போகினம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தணிக்கை வருவினம் பேந்து மண்னைத் தட்டிக்கொண்டு ஓடுவனம் பாருங்கோ.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தணிக்கை மீண்டும் சனத்தை பேக்காட்ட வருகிறார்கள்
புதிய தணிக்கை திரும்ப சேந்து விட்டார் போலும்.
மொத்தத்தில் தணிக்கைசேந்திருக்கினம் சனத்தை எத்தனை நாளைக்கு குளப்பப்போயினம் பாப்பம்.
தணிக்கை எவ்லளவு காலம் களுதையை கட்டி இளுக்கப்போயினம் பாப்பம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
செத்த பாம்பு ஒண்டு காத்துப்பட எளும்பி ஆடும் பேந்து ஒரு தலை அடி வளும் செத்துப்போம் பேந்து காத்துக் குடிச்சுப்போட்டு எளுந்து ஆடம் பேந்து செத்துப்போம் இதை காவோலைபோட்டு கொளுத்தினால்தான் சரி.