<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ASWINI2005+--><div class='quotetop'>QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.
ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.
------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

காதல் வந்தால் சொல்லியனுப்ப உயிரோடிருந்தால் வருகிறேன். (இயற்கை படத்தில் வந்த பாடல்வரி)
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பாய் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் (ஆட்டோ கிராப் பாடல்வரி)
தம்பி கவிதன் இப்படி எத்தனை நாள்தான் பாடிக்கொண்டிருக்கப் போகிறது உங்கள் வர்க்கம். :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
எங்களுக்கு என்று ஒரு வர்க்கம் இல்லைங்கோ உங்கள் கணவரிடம் கேளுங்கள் .. :twisted: .. இப்ப கூட பெண்கள் பற்றி நான்புரிந்து கொண்டது ஒன்று என்ன தெரியுமா..?
பெண்கள் ஆண்களுக்கு எதிராய் கருத்து வைக்கும் போது கூட்டாக வைக்கிறார்கள்..ஆனால் ஆண்கள் கூட்டு சேரவில்லை தங்கள் அனுபவங்களையும் தங்களுக்கு பட்டதையும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கே பாடல்களையும் சினிமாவையும் வைத்து ஆண்கள் தான் எதிரானவர்கள் அவர்கள் செய்வது தான் பிழை... அவர்கள் தான் அலைகிறார்கள் காதலுக்காக... என தப்பான கண்ணோட்டத்தில் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் வைப்பது தான் விதண்டாவாதமாக தெரிகிறது.
சரிங்கோ உங்கள் கணவர் பாடினாரா இப்படி எல்லாம் உங்களிடம்... ? சினிமா என்றால் வியாபாரம்..? ஏன் பெண்கள் இப்படி பாடல் பாடவில்லையா காஇயை வெட்டுறன் தூக்க மாத்திரை போடுறன் என்று சொல்லவில்லையா சினிமாவில்..?
மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.
இதன் கருத்து என்ன தெரியுமா.... நீங்கள் ஒருவரை தானே காதலித்தீர்கள்... ஆனால் ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை திருமணம் செய்திருந்தீர்கள் என்றால் என்ன நடந்திருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.... முன்னர் செய்த காதல் உங்கள் மனதுள் வாழும் ஆனால் செத்து.... உங்களுக்கு எல்லாம் கருத்து சொல்லி விளக்க முடியாது ஏன் என்றால் நீங்கள் எல்லாம் விளங்காதது போல் நடித்துக்கொண்டு கருத்து வைப்பவர்கள். எனவே நீங்கள் உங்கள் பெண்வர்க்கத்தை வாழவையுங்கள்....காதலை வாழ வையுங்கள் இளம் சமுதாயத்தை வாழ வையுங்கள் ஆனால் நீங்கள் அதற்கு முன்னோடியா, உதாரணமானவரா என வடிவாக சிந்தித்து விட்டு.... ஏன் என்றால் ஓடிப்போவதை இங்கு கருத்து சொன்ன உங்கள் தங்கை கூட ஏற்றுக்கொள்ளவில்லை.. எனவே இளம் சமுதாயம் விழிப்புடனிருக்கிறது உங்களைப்போல் இடைப்பட்டவர்களே... அவர்கள் மனதை பதிக்கக்கூடிய கருத்துகளைக் கூறி குழப்புகிறீர்கள் சீரழிக்கிறீர்கள். :twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
கவிதன் உங்கள் புரியாமை இந்தக் கருத்தே புலப்படுத்துகிறது ? உங்களுடன் கருத்தாடுவதே எனது நேரத்தை விரயம் செய்கிறேனோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.
எனது முடிவு இதுவென்றே சொன்னேனே தவிர. காதலிக்கும் எல்லோரும் பெற்றோரைப் பிரியுங்கள் ää ஒருகாதலைக்காக்க உறவுகளையெல்லாம் உதறுங்கள் என எங்கே தம்பி சொன்னேன் ?
அதென்ன தம்பி இடைப்பட்டவர்கள் ? இந்த வார்த்தை பல அர்த்தங்களை கொள்ளலாம் நான் இதை எந்தவகையில் சேர்க்க கவிதன் ?
காதலில் சாவோரைக் காக்கவேதான் நான் கேட்ட அனுபவங்களைச் சொல்கிறேன். ஆனால் எனக்கு அனுபவமில்லையெனத் தப்பிக்கும் உங்கள் தப்பித்தலை எந்தவகை அக்கறையில் சேர்க்கலாம் ?
விவாதிப்பதானால் இன்னும் நிறைய விவாதிக்கலாம் கவிதன். ஆனால் நீங்கள் விவாதித்தால் அது உங்களால் ஜீரணிக்கமுடியாததாகும்போது மௌனமாவது மேல் என நினைக்கிறேன். இத்துடன் கவிதன் தம்பியின் கருத்துக்களை பார்வையிடுகிறேன். பதில் எழுதவில்லை சரியா ? சந்தோசம்தானே ? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::