Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறியாமைக்கு ஓர் அறிவுரை
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
ஆனால் அவர்களைச் சாட்டுவைத்து காதலை வேடிக்கையாக்கும் தமிழினிகள் கொஞ்சம் எச்சரிக்கப்பட வேண்டியவர்களே...!!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்கள் என்னத்தை சொன்னம்.. பெற்றோர்கள் எதிர்க்கிற காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. அதை நிவர்த்தி செய்ய அல்லது அது பற்றி அவர்களிற்கு புரிய வையுங்கள் என்று தானே சொல்லுறம்.. அதை விட்டு விட்டு ஓட்டம் தான் வழி என்று நிக்காதீர்கள் என்று தான்.. சொன்னம்.. நீங்கள் ஏன் அதற்கு தமிழினிகளை.. எச்சரிக்கிறீர்கள்.. :twisted: :twisted: :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஹலோ நாங்கள் உங்களை ஓட சொலேல்லை .... ஓட சொன்னவ மேலை உங்களுக்கு கருத்து சொல்லுறா கேளுங்கோ... அட்வை பண்ணுறா.... அவதான் ஓடினேன் ... காதலுக்காக ஓடலாம் என கருத்து வைத்தவ... எங்கள் கருத்தே வேறை.. :twisted:
[b][size=18]
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது தான் சொன்னம் .. காதலிச்சவரை தான் கைப்பிடிக்கிறது என்று இருக்கம்.  :wink:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கடைசியாளா..?
அல்லது
ஒண்டு தானோ....?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


நாங்க கடைசி முதல் என்று கனபேரைக்காதிலிக்கல.. கடைசியும் முதலுமாய் ஒன்றே ஒன்றை கண்ணே கண்ணுன்னு காதலிச்சம். கடைசி வரை அது தான் காதல்..

:twisted: :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நல்லது வாழ்த்துக்கள்...
[b][size=18]
Reply
<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->தமிழினி கவிதனுக்கு நீங்கள் சொல்வது ஒன்றுமே விளங்குதில்லை. சும்மா அலட்டுவது மாதிரியே தெரிகிறது. உங்கள் கருத்துக்களுடன் வாதமில்லை விதண்டாவாதம் தான் செய்கிறார். அதாவது இன்னும் மணந்தால் மகாராணி இல்லைமே மரணதேவி என்கிறார். தங்கள் பக்கத்து தவறினை மறைக்க எதையெதைப்போட்டு மூடலாமோ அத்தனையையும் கொண்டு வந்து மூடுகிறார் அது முடியவில்லை.

சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை.  Sad<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அக்கா நீங்கள் தான் எங்கள் பக்கம் உங்கள் பக்கம் என கருத்துவைத்து வருகிறீர்கள் கவனித்துக்கொள்ளுங்கள். நாங்கள் இங்கு விளங்காமல் தான் உங்களுக்கு கருத்து எழுதுகிறோம்... உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி... நீங்கள் சொல்லும் எந்த காருத்துக்களும் நாங்கள் வைத்த கருத்துக்களுக்கு பதிலாக இல்லை.. ஏதோ இளம் சமுதாயத்தை நாம் படுகுளியில் விழுத்த முயல்வதாக கருத்து வைத்தீர்கள். அதெப்படி அப்படி தவறான பாதையில் கருத்துக்களை எல்லாம் வைக்க முடிகிறது.. நாம் சொன்னதோ வேறு நீங்கள் என்னுடன் வாதாட துடிப்பதோ வேறு.. நீங்கள் உங்கள் காதலன் பாதிக்க கூடாது என்று உங்கள் குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டீர்கள்... இப்போது வேறுயாரும் பாதித்தால் எனக்கு என்ன என்ற மாதிரி கருத்து சொல்கிறீர்கள்... இனியும் காதலிக்கிறவர்கள் ஓடவும் வேண்டாம்.. சாகவும் வேண்டாம்... பிரியவும் வேண்டாம்.. எல்லாத்தையும் முன்னமே சிந்தியுங்கள் என்ற பொருளில் கருத்து வைத்தால் அது உங்களுக்கு நாம் இளம் சமுதாயத்தை சீரழிப்பதாக தான் தோன்றும். இளம் சமுதாயம் செய்வது உங்களை விட எனக்கு நன்றாக தெரியும்... நீங்கள் தாயாக இருக்கும் போது உங்கள் பிள்ளை செய்வது ஊங்களுக்கு தெரியாது ஆனால் .. உங்கள் பிள்ளை பற்றி ஊரெல்லாம் தெரியும்.. எனவே இளம் சமுதாயத்தை சீரழிக்கிறோம் அல்லது பிற்போக்கு வாதம் பேசுகிறோம் என்று நேராக கருத்துக்கு பதிலளிகாமல் வேறு எதனையும் பேசி எங்கள் கருத்துக்களுக்கு உங்கள் பதில்கள் வருவது மிகவும் வேதனை அழிக்கிறது.

நீங்கள் தான் நான் ஆண் எனக்கு எதிராக பலமாக உங்கள் கருத்து இருக்கவேண்டும் என்ற ரீதியில் பேசுகிறீர்கள். நாங்கள் பொதுவாக நாட்டு நடப்புக்களை சொன்னால் உங்களுக்கு ஏன் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. இனிமேல் உங்கள் கருத்துக்களுக்கு என் கருத்துக்களை வைக்க விரும்பவில்லை... உங்களை ஒரு அக்காவாக நினைத்து இதுவரைக்கும் பதில் கருத்துக்கலை வைத்தேன்.. தற்போது உங்கள் நோக்கம் வேறு என்பதை புரிந்து கொண்டேன்.

எனவே உங்களுக்கு எங்கள் கருத்து பிடிக்காவிட்டால் ... மன்னித்துக்கொள்ளவும்.
எங்கள் கருத்துக்கள் அலட்டல்கள் தானே .. பூசி மெழுகுகின்றோமே,... என்று கருத்துக் கூறியமைக்கு நன்றி... உங்கள் தங்கையையும் எங்கள் அலட்டல்களில் இருந்து காப்பாற்ற முயற்சித்தமைக்கு நன்றி.
[b][size=18]
Reply
<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.  

ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.


------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
Cry Cry காதல் வந்தால் சொல்லியனுப்ப உயிரோடிருந்தால் வருகிறேன். (இயற்கை படத்தில் வந்த பாடல்வரி)

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பாய் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் (ஆட்டோ கிராப் பாடல்வரி)
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
தம்பி கவிதன் இப்படி எத்தனை நாள்தான் பாடிக்கொண்டிருக்கப் போகிறது உங்கள் வர்க்கம். :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


எங்களுக்கு என்று ஒரு வர்க்கம் இல்லைங்கோ உங்கள் கணவரிடம் கேளுங்கள் .. :twisted: .. இப்ப கூட பெண்கள் பற்றி நான்புரிந்து கொண்டது ஒன்று என்ன தெரியுமா..?

பெண்கள் ஆண்களுக்கு எதிராய் கருத்து வைக்கும் போது கூட்டாக வைக்கிறார்கள்..ஆனால் ஆண்கள் கூட்டு சேரவில்லை தங்கள் அனுபவங்களையும் தங்களுக்கு பட்டதையும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கே பாடல்களையும் சினிமாவையும் வைத்து ஆண்கள் தான் எதிரானவர்கள் அவர்கள் செய்வது தான் பிழை... அவர்கள் தான் அலைகிறார்கள் காதலுக்காக... என தப்பான கண்ணோட்டத்தில் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் வைப்பது தான் விதண்டாவாதமாக தெரிகிறது.
சரிங்கோ உங்கள் கணவர் பாடினாரா இப்படி எல்லாம் உங்களிடம்... ? சினிமா என்றால் வியாபாரம்..? ஏன் பெண்கள் இப்படி பாடல் பாடவில்லையா காஇயை வெட்டுறன் தூக்க மாத்திரை போடுறன் என்று சொல்லவில்லையா சினிமாவில்..?


மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.

இதன் கருத்து என்ன தெரியுமா.... நீங்கள் ஒருவரை தானே காதலித்தீர்கள்... ஆனால் ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை திருமணம் செய்திருந்தீர்கள் என்றால் என்ன நடந்திருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.... முன்னர் செய்த காதல் உங்கள் மனதுள் வாழும் ஆனால் செத்து.... உங்களுக்கு எல்லாம் கருத்து சொல்லி விளக்க முடியாது ஏன் என்றால் நீங்கள் எல்லாம் விளங்காதது போல் நடித்துக்கொண்டு கருத்து வைப்பவர்கள். எனவே நீங்கள் உங்கள் பெண்வர்க்கத்தை வாழவையுங்கள்....காதலை வாழ வையுங்கள் இளம் சமுதாயத்தை வாழ வையுங்கள் ஆனால் நீங்கள் அதற்கு முன்னோடியா, உதாரணமானவரா என வடிவாக சிந்தித்து விட்டு.... ஏன் என்றால் ஓடிப்போவதை இங்கு கருத்து சொன்ன உங்கள் தங்கை கூட ஏற்றுக்கொள்ளவில்லை.. எனவே இளம் சமுதாயம் விழிப்புடனிருக்கிறது உங்களைப்போல் இடைப்பட்டவர்களே... அவர்கள் மனதை பதிக்கக்கூடிய கருத்துகளைக் கூறி குழப்புகிறீர்கள் சீரழிக்கிறீர்கள். :twisted: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சோ தங்கை தமிழினி நீங்கள் மௌனமாக இருப்பது உங்கள் கருத்துக்கு கௌரவம். இது அடியேனின் சின்ன ஆலோசனை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தம்பி முதல் முதலாய் வாதாடுறார்.. இதற்கு முதல் ஆமா போட்டிட்டு போறவர் வாதாடுறார்.. பாப்பம் என்று தான் கதைக்கிறம் அக்கா.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நாங்கள் வாதாட வேணும் என்று இதனை இங்கே போடவும் இல்லை அதற்காக வாதாடவும் இல்லை... நான் கண்ட உண்மைகளை சொன்னால் சிலருக்கு அது அலட்டலாக தெரியலாம்... அது அவர்கள் எண்ணம். மற்றும் படி சில விடையங்களில் எங்களுக்கு அனுபவம் இல்லை... ஆனால் இதில் நான் பலரிடம் கேட்ட கதைத்த பழகிய அனுபவம் இருப்பதால் சொல்கிறேன் என் கருத்தை.. ஆனால் அந்த அக்கா ஆண்களை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கில் கருதுக் கூறுகிறா... அப்படிபட்டவர்களுக்கு இனிமேல் எங்களால் கருத்து கூறவேண்டிய ஆவசியமோ விருப்பமோ இல்லை. நன்றி உங்கள் கருத்துக்கு.
[b][size=18]
Reply
தம்பி கவிதன் 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு" இதுவும் ஒரு சினிமாப்பாடல் வரிதான்.

அதென்ன கவிதன் ஓடிப்போவது ? ஓ....காதலித்தவர்கள் விரும்பிய வாழ்வைத் தேர்ந்தெடுத்தல் உங்கள் அகராதியில் ஓடிப்போதலோ ? அப்படியாயின் எத்தனை கிலோ மீற்றர் தூரம் ஓடினால் ஓடிய காதல் ?

தம்பி நீங்கள் இளைஞனாகப் பேசுகிறீர்கள். எதிர்காலத்தை கனவில் கற்பனை செய்து. நான் ஜதார்த்தம் எதுவென்று பேசுகிறேன். புரிகிறதா ?
நான் தாயாகப்பேசுகிறேன். எனது பிள்ளை அப்படி நீங்கள் சொல்லும் ஓடிப்போகும் காதல்வரை கண்ணை மூடியிருக்கமாட்டேன். ஏனெனில் நான் கடந்துவந்த காலங்களில் நிறைய வாழ்வோடும் ää வஞ்சத்தோடும் ää வஞ்சித்தலோடும் ää குத்தல் ää குதறல் என நிறையவே மோதி மிதித்துத்தான் நிமிர்ந்துள்ளேன். எனவே நீங்கள் சொல்லும் ஓடிப்போதல் வரை பிள்ளையை விடமாட்டேன். விரும்பிய வாழ்வை பிள்ளை தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் அதனால் வருகின்ற பாதக சாதங்களுக்கும் பிள்ளையே பொறுப்பாக. அதற்காக எதிர்காலத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் இல்லாமல் ஓடு என்றல்ல. தன்னை நிலைப்படுத்தும் வரை நமது ஆலோசனைகளைக் கேட்டுத் தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கட்டும். இல்லையா நொந்துதான் வலியை உணர விரும்புகிறதா அப்படியே வலிப்பட்டு வாழ்வை உணரட்டும்.

தம்பி கவிதன் உங்கள் கருத்தை ஒரு தரம் மீளவும் வாசியுங்கள். ஆக்ரோசமும் ää கோபமும்தான் உங்கள் கருத்துக்களுக்கும் கொதிக்கிறது. சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். இது உங்கள் மீது கோபமில்லை. சிலசமயம் நீங்கள் கருத்தாடல் கோபமாக எண்ணினால் நானொன்றும் செய்ய முடியாது. அதாவது நொந்துதான் அனுபவம் பெறவேண்டுமென நீங்கள் துடித்தால் அது உங்கள் விருப்பம்.

தம்பி ! காதலிக்கின்ற போதே பின்னால் வரும் எதிர்ப்புக்களையும் தாண்ட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து அதன் பின்னா காதலிப்பீர்கள் ? இந்தத் துள்ளல் வார்த்தைகளெல்லாம் நீங்கள் 25வயது தாண்டியபின்னர் யோசித்துப் பாருங்கள் எனது கருத்துக்களைப் புரிந்து கொள்வீர்கள்.
:::: . ( - )::::
Reply
கவிதன் உங்கள் கவிதையில் சாட்டப்பட்ட குற்றங்களையும் வளமையாக ஆண்கவிஞர்களால் சிந்திக்கின்ற வார்த்தைகளை எக்காலமும் ஏற்றதாய் ஆக்குங்கள் என்றும் ää அக்காலம் முதல் இக்காலம் வரையான பெண்களை உவமித்தே கொல்லும் உங்கள் கற்கால சிந்தனாவாதத்தைத்தான் விடச்சொன்னேனே தவிர. நீங்கள் சொன்ன அனுபவக்கவிதையை உதாசீனம் செய்யவல்ல. உங்கள் கவிதையை பெண்மீதான அல்லது ஆண்மீதான ஒருபக்க சாட்டுதலைத் தவிர்த்து கடல் அள்ளுது அது பெண் குளம் அழியுது அது ஆண் என்ற சித்தாந்தத்தை விடுத்து எழுதுங்கள் என்றேன். உங்கள் போன்ற இளைஞர்களின் படையல்கள்தான் உங்களையொத்த இளைஞர்களை வழிப்படுத்தும் வல்லமை மிக்கவை.

நன்மையே உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் கோபப்பட்டு உங்கள் தவறை மறைக்க அல்லது புரிந்து கொள்ளமல் பதில் தருகிறீர்கள்.

மான் தேன் கனி பனி பிணியென்ற அரைத்தமாவு அரைத்தலைத்தானே களையச் சொன்னேன். இது தப்பா ? அப்படியாயின் உங்கள் கருத்துக்களுக்கு ஆகா ஆகா அச்சா என்று சொன்னால் பிடிக்குமா ?
:::: . ( - )::::
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ASWINI2005+--><div class='quotetop'>QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நிச்சயமாக காலத்தின் கதியோட்டத்தில் வேறொரு காதல் நிச்சயமாக பூக்கும்.  

ஒரு தடவை மலர்ந்தால்தான் பூ, ஒரு தடவை வந்தால் தான் காதல் என்பது எல்லாம் யதார்த்தத்தில் இல்லை.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.


------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
Cry Cry காதல் வந்தால் சொல்லியனுப்ப உயிரோடிருந்தால் வருகிறேன். (இயற்கை படத்தில் வந்த பாடல்வரி)

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பாய் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் (ஆட்டோ கிராப் பாடல்வரி)
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
தம்பி கவிதன் இப்படி எத்தனை நாள்தான் பாடிக்கொண்டிருக்கப் போகிறது உங்கள் வர்க்கம். :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


எங்களுக்கு என்று ஒரு வர்க்கம் இல்லைங்கோ உங்கள் கணவரிடம் கேளுங்கள் .. :twisted: .. இப்ப கூட பெண்கள் பற்றி நான்புரிந்து கொண்டது ஒன்று என்ன தெரியுமா..?

பெண்கள் ஆண்களுக்கு எதிராய் கருத்து வைக்கும் போது கூட்டாக வைக்கிறார்கள்..ஆனால் ஆண்கள் கூட்டு சேரவில்லை தங்கள் அனுபவங்களையும் தங்களுக்கு பட்டதையும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கே பாடல்களையும் சினிமாவையும் வைத்து ஆண்கள் தான் எதிரானவர்கள் அவர்கள் செய்வது தான் பிழை... அவர்கள் தான் அலைகிறார்கள் காதலுக்காக... என தப்பான கண்ணோட்டத்தில் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் வைப்பது தான் விதண்டாவாதமாக தெரிகிறது.
சரிங்கோ உங்கள் கணவர் பாடினாரா இப்படி எல்லாம் உங்களிடம்... ? சினிமா என்றால் வியாபாரம்..? ஏன் பெண்கள் இப்படி பாடல் பாடவில்லையா காஇயை வெட்டுறன் தூக்க மாத்திரை போடுறன் என்று சொல்லவில்லையா சினிமாவில்..?


மலரும்
காதல் மலரும்
கள்ளக் காதல்
காமக்காதல்
நாளும் மலரும்.
ஆனால்
உண்மைக்காதல்
ஒன்று
ஒருவன் ஒருத்தியின்'
மனதுக்குள் வாழ்ந்து சாகும்.

இதன் கருத்து என்ன தெரியுமா.... நீங்கள் ஒருவரை தானே காதலித்தீர்கள்... ஆனால் ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை திருமணம் செய்திருந்தீர்கள் என்றால் என்ன நடந்திருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.... முன்னர் செய்த காதல் உங்கள் மனதுள் வாழும் ஆனால் செத்து.... உங்களுக்கு எல்லாம் கருத்து சொல்லி விளக்க முடியாது ஏன் என்றால் நீங்கள் எல்லாம் விளங்காதது போல் நடித்துக்கொண்டு கருத்து வைப்பவர்கள். எனவே நீங்கள் உங்கள் பெண்வர்க்கத்தை வாழவையுங்கள்....காதலை வாழ வையுங்கள் இளம் சமுதாயத்தை வாழ வையுங்கள் ஆனால் நீங்கள் அதற்கு முன்னோடியா, உதாரணமானவரா என வடிவாக சிந்தித்து விட்டு.... ஏன் என்றால் ஓடிப்போவதை இங்கு கருத்து சொன்ன உங்கள் தங்கை கூட ஏற்றுக்கொள்ளவில்லை.. எனவே இளம் சமுதாயம் விழிப்புடனிருக்கிறது உங்களைப்போல் இடைப்பட்டவர்களே... அவர்கள் மனதை பதிக்கக்கூடிய கருத்துகளைக் கூறி குழப்புகிறீர்கள் சீரழிக்கிறீர்கள். :twisted: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

கவிதன் உங்கள் புரியாமை இந்தக் கருத்தே புலப்படுத்துகிறது ? உங்களுடன் கருத்தாடுவதே எனது நேரத்தை விரயம் செய்கிறேனோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

எனது முடிவு இதுவென்றே சொன்னேனே தவிர. காதலிக்கும் எல்லோரும் பெற்றோரைப் பிரியுங்கள் ää ஒருகாதலைக்காக்க உறவுகளையெல்லாம் உதறுங்கள் என எங்கே தம்பி சொன்னேன் ?

அதென்ன தம்பி இடைப்பட்டவர்கள் ? இந்த வார்த்தை பல அர்த்தங்களை கொள்ளலாம் நான் இதை எந்தவகையில் சேர்க்க கவிதன் ?

காதலில் சாவோரைக் காக்கவேதான் நான் கேட்ட அனுபவங்களைச் சொல்கிறேன். ஆனால் எனக்கு அனுபவமில்லையெனத் தப்பிக்கும் உங்கள் தப்பித்தலை எந்தவகை அக்கறையில் சேர்க்கலாம் ?

விவாதிப்பதானால் இன்னும் நிறைய விவாதிக்கலாம் கவிதன். ஆனால் நீங்கள் விவாதித்தால் அது உங்களால் ஜீரணிக்கமுடியாததாகும்போது மௌனமாவது மேல் என நினைக்கிறேன். இத்துடன் கவிதன் தம்பியின் கருத்துக்களை பார்வையிடுகிறேன். பதில் எழுதவில்லை சரியா ? சந்தோசம்தானே ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
பெண்கள் நேர்ந்து வாதாடுகிறார்கள் என்பதை நாங்கள் மறுக்கிறோம். உங்களுடன் கருத்து முரன்பட்டதால் எதிர்க்கருத்தை வைக்கிறார்கள்.. அவ்வளவும் தான். இதற்கு மமுந்திய களங்களில் காதல் பெண்கள் பற்றிய பல உரையாடல்கள் நடந்தது பெண்களும் களத்தில் இருந்தார்கள் யாரும்.. வக்காளத்திற்காய் கருத்து வைக்கவில்லை..

தம்பி நாங்கள் உங்களிடம் கேட்பது நிங்கள் கண்ட ஒருவர் காதல் தோல்வியால்.. கஸ்டப்படுறார் தண்ணியடிக்கிறார் என்கிறீர்கள். அதை வைத்து.. பெண்கள் யாவரையும் குற்றம் சும்த்திறியள்.. சரி.. அந்த நபரை எத்தனை.. பேர் காதலித்தார்கள் ஒரே ஒரு பெண் காதலித்திருப்பாள்.. ஏமாற்றியிருப்பாள்.. அதை வைத்து அனைத்து பெண்களையும்.. சாடுவதில் உள்ள நியாயம் என்ன..??
எல்லாப்பெண்களும்.. அவரை ஏமாற்றினார்களா..??

மற்றவிடயம்... ஆண்களது தோல்விகள்.. அவர்கள் தண்ணி அடிப்பதன் மு{லமும் தாடி வைப்பதுன்.. முலமும்.. பிறருக்கு வெளியாக்களிற்கு தெரிகிறது..பெண்களது.. தோல்விகள்.. மற்றவர்களிற்கு.. வெளியில் தெரிவதற்கு நாத்தியம் இல்லை... அவளை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.. அப்படி பெண் செய்வதானால்..தண்ணியடித்து தான் வெளியாட்களிற்கு தெரியப்படுத்த வேண்டும...

காதலிற்காக தங்களை தாங்கள் அழித்துக்கொள்கிற ஆண்களையும்.. சரி பெண்களையும்.. சரி.. நாங்கள்.. அனுதாபப்படத்தான் முடியும்.. பெண்கள் தான் ஏமாற்றுகிறார்கள் என்கிறீர்கள்.. தற்கொலை வீதம்.. பெண்கள் தான் அதிகம்.. அவர்கள் ஏன் தற்கொலை பண்ணுகிறார்கள்.. காதல் தோல்வி தான்.. கு}டிய காகம்.. சிலர் தங்களை இழந்த நிலையில் ஏமாற்றப்பட்ட நிலையில்.. தற்கொலை செய்கிறார்கள்.. அப்ப அவர்களை ஏமாற்றியவர்கள் என்ன.. பெண்களா..?? ஆண்கள் தானே.. ஏன் அதை எல்லாம் யோசிக்காமடல்.. ஒருவருடைய தொல்வியயைப்பார்த்து எல்லாப்பெண்கள் மீதும் குற்றம் சுமத்திறீர்கள்..


தண்ணியடித்தற்காய் நீங்கள் வருந்தி இபடி எழுதினீர்கள்.. காதல் தோல்வியால் காதலன்.. மறுகலியாணம் செய்த உடன்.. மேலேரியாக்குளிசை 46 உண்டு இறந்த போன ஒரு பெண்ணை நேரடியாய் கண்டவள்.. நான். உங்களை விட நாலு மடங்கு ஆண்களை திட்டி எழுதியிருக்க வேண்டும்.. ஆனால் எம்மால் யாதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.. ஒரு ஆண் செ;ய்த தவறிற்காய். அனைவரையும்.. குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம்.. அது ஆணாய் இருந்தால் என்ன பெண்ணாய் இருந்தால் என்ன.. சற்று சிந்தியுங்கள.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->காதலியை கைவிட்டார்  
இளவரசர் ஹாரி  


லண்டன், பிப். 22_  

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, 19 வயது காதலி செல்சியை கைவிட்டுவிட் டார். ஆனால் காதலரை மறக்க முடியாமல் செல்சி கண்ணீர் விட்டு அழுதார்.  

19 வயது செல்சி  

இங்கிலாந்து ராணி எலிசபெத் தின் மூத்த மகன் சார்லஸ். இவ ருக்கும் டயானாவுக்கும் பிறந்த  

2 மகன்களில் இளையவர் ஹாரி.  

<b>20 வயதான ஹாரி, செல்சி டேவி என்ற 19 வயது பெண் ணைக் காதலித்தார். காதலி யுடன் அவர் சுற்றினார். வெளி நாடுகளுக்குச் செல்லும்போது, காதலியையும் அங்கு வர வழைத்து அவருடன் சந்தோஷ மாக பொழுது போக்கினார். </b>

<b>அவரைத்தான் ஹாரி திரு மணம் செய்து கொள்ளப் போகிறார் என்று இங்கிலாந்து நாட்டு பத்திரிகைகள் எழுதின. </b>

கைவிட்டார்  

<b>இந்த நிலையில், காதலைக் கைவிடும்படி குடும்பத்தில் இருந்து எழுந்த வற்புறுத்தலால் அவர் செல்சியை கைவிட்டார். </b>

இளவரசர் ஹாரி செல்சிக்கு டெலிபோன் செய்து என்னை மறந்துவிடு என்று கூறி காதல் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.  

<b>குடிக்கத் தொடங்கினார்  

இதனால் மனம் உடைந்த செல்சி, ஹாரியை மறக்க முடி யாமல் குடிக்கத் தொடங்கிவிட் டார் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.</b>  

கடைசியாக ஒருமுறை ஹாரியை சந்திக்க அனுமதிக் கும்படி கோரி அவர் இளவரசர் சார்லசுக்கு கடிதம் எழுதி இருப் பதாகவும் நண்பர்கள் தெரிவித் தனர்.  

எதைப்பற்றியும் லட்சியம் செய் யாமல் எந்த நேரமும் ஹாரியை நினைத்துக் கொண்டே இருக்கி றார். ஹாரியை நினைத்து அழுது, அழுது அவர் கண்கள் சிவந்து போய்விட்டன என்றும் அவர் கள் கூறுகிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாருங்க இளவரசருக்கே குடும்பம் காதல் செய்யாதே என்று அறிவுறுத்தி காதலை கலைக்குது.

இங்கை மாறி நடக்கு காதலி தண்ணியடிக்கிறா.. கவலையிலை....

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பாருங்க இளவரசருக்கே குடும்பம் காதல் செய்யாதே என்று அறிவுறுத்தி காதலை கலைக்குது.  

இங்கை மாறி நடக்கு காதலி தண்ணியடிக்கிறா.. கவலையிலை....  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பெற்றோர் என்றால் எல்லாம் பெற்றோர் தான்.. அரச குடும்பம்.. சாதாரன குடும்பம் என்று.. வித்தியாசம் இருக்கா என்ன..?? பாத்தீங்களா தம்பி.. அரச குடும்பத்தில அதுவும் ஆண் அவருக்கே இந்த நிலை என்றால்.. சாதாரன குடும்ப பெண்கள் அவர்கள் நிலையை சிந்திச்சீங்களா.. தம்பி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
பாருங்க இளவரசருக்கே குடும்பம் காதல் செய்யாதே என்று அறிவுறுத்தி காதலை கலைக்குது.  

இங்கை மாறி நடக்கு காதலி தண்ணியடிக்கிறா.. கவலையிலை....  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பெற்றோர் என்றால் எல்லாம் பெற்றோர் தான்.. அரச குடும்பம்.. சாதாரன குடும்பம் என்று.. வித்தியாசம் இருக்கா என்ன..?? பாத்தீங்களா தம்பி.. அரச குடும்பத்தில அதுவும் ஆண் அவருக்கே இந்த நிலை என்றால்.. சாதாரன குடும்ப பெண்கள் அவர்கள் நிலையை சிந்திச்சீங்களா.. தம்பி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ....

அவர் காதலிலையே சிந்திச்சு செயற்படேல்லை.. பேந்து எப்படி நாட்டை ஆள்வார்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அவர் கெட்டவர் என்றால் பேந்தேன் காதலி தண்ணியடிக்கிறா...
[b][size=18]
Reply
அவர் கெட்டவர் என்று யார் சொன்னது..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
கைவிட்டிட்டாரே.... சாதாரணமா தொலைபேசியில் அடித்து .... காதல் செய்தவளை என்னை மறந்திடு என்று கூறினால் என்ன அர்த்தம்.... அவர் செய்தது தப்பு .. அதுக்காக காதலி ஏன் தண்ணியடிக்கணும்......?

ஓகே... இது அவையின் பிரச்சனையா.. ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
ம் அவர்கள் யோசித்து முடிவெடுக்கட்டும். முடிவு நமக்கு தெரிய வரும் தானே.. இது என்ன சாதரன முனியம்பா சுப்பையா காதலா. அடங்கிப்போக.. இன்டர் நெஸனல் லெவலில் தெரியவரும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)