Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யூட்டாரே குருவிகள் சொல்லிச்சுதுகளா தேவாரமும் பைபிளிலும் இன்னும் பலவற்றிலும் சொல்லப்பட்ட மீள் உயிர்த்தெழுகை உண்மைதான் என்று....! எல்லாம் ஒரு ஊகம் போல... அவையும் இருக்கட்டுமேன்...அதனால் மற்றவர்களுக்கு என்ன கேடு...ஒன்றும் இல்லையே...இப்போ யாராவது இந்தச் சிந்து விளையாட்டை செய்கிறார்களா இல்லை அதை நம்பி இறக்கிறார்களா...இல்லையல்லவா.. பிறகேன் அதைக் கிண்டிக் கிளறி சொதப்ப முனைகிறீர்கள்....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்ப நாங்கள் குளோனிங் யுகத்தில நிக்கிறம்... நீங்கள்....எங்கேயோ....?! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Sriramanan Wrote:Quote:சம்பந்தர் வாழ்ந்தது கி பி ஏழாம் நூற்றாண்டில்...அலெக்சாண்டவர் வாழ்ந்தது அதன் பின்.... பிறகெப்படி சம்பந்தருக்குத் தெரியும் கோள்கள் பற்றி....???!
ஐயோ எல்லோரும் மன்னிச்சு விடுங்கோ
மிகப் பெரிய தவறை செஞ்சு விட்டேன்.
எனது தவறிக்கு எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.
சரி அண்ணா அதைவிடுங்கோ இப்ப ஏற்றுக்கொள்ளுறியளோ...?? நம்மாக்கல் கண்டுபிடிச்சிட்டினம் கோள்களை என்று..!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அதைவிட இங்க கடவுள் இல்லை என்று வாதிடிற எத்தனை பேர் திருக்குறள் உண்மையை சொல்லுது என்று அதைப்படிக்கிறியள்...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அதே நேரம் சம்பந்தருக்கு நெற்றிக் கண் சிவனின் மனைவி பாலூட்டியற்கும் ஆதாரம் இருக்கிறதா?
இப்ப சம்பந்தர் வந்து 3 வயதிலேயே தேவாரம் பாடினார் என்றால் அது எப்படி சாத்தியம்.. அவர் பால் குடித்து ஞானம் பெற்றதனால் தானே அது சாத்தியம்.. நாங்கள் எல்லாம் 3 வயதில ஒழுங்கா ஒன்று இரண்டே சொல்லியிருக்க மாட்டம்.. அவர் இத்தன தேவாரங்களை 3-- 19 வயதினுள் பாடியிருக்கிறார் என்றால் அதைப்பற்றி என்ன சொல்லுறியள்...?? சம்பந்தர் வாழ்த்த மறைந்த காலப்பகுதிகளை பார்த்தால் அது புரியும்.... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால், இவ÷கள் இறந்த எல்லாரையும் உயி÷ப்பிக்கவில்லை. இறப்பை வெற்றி கொள்ளவும் இல்லை. ஏன், தமக்கு நெருக்கமானவ÷களையாவது இறப்பிலிருந்து காக்கவும் இல்லை. ஆகவே இவ÷களால் உண்மையில் இறக்காதவ÷களை, அதாவது, இன்றைய அறிவின் நிலைப்பாட்டின்படி, மூளை இறக்காவ÷களையே காப்பாற்ற முடிந்திருக்க வேண்டும்.
நீங்கள் சொல்வதின் படி பார்த்தால்.. அப்ப அவர்களிற்கு அன்றே தெரிந்திருக்கிறது மூளை இறந்தால் தான் மனிதன் இற்ந்ததாக கொள்ளப்படும் என்று... அப்ப அவர்கள் விஞ்ஞானத்திலும் வளர்ச்சியில் இருந்திருக்கிறார்கள் என்கிறீங்கள்... நன்றிகள் அண்ணா... உங்கள் தகவலுக்கு.. அதைவிட ஒருவர் முழுசாக இறக்கவில்லை... ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கார் அப்படி என்று அவர்கள் எப்படி கண்டுபிடிச்சார்கள்...!
அடுத்தது...
Quote:மேற்படி நாயன்மாரும், கிறிஸ்து போன்ற போதக÷களும், தாமே தமது ஆற்றல் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையாலும், மக்களின் எதி÷பா÷ப்பை திருப்தி செய்யவும், மேலும் உறவின÷கள் மேல் இரக்கப்பட்டும், இப்படி இறந்தவ÷கள் என்று கருதப்பட்டவ÷களை உலுக்கி, ஆட்டி நெஞ்சை குத்தி எழுப்பியிருப்ப÷.
நீங்கள் சொல்வதன் படி பாத்தால்...
நெஞ்சைக்குத்தினால் எழுப்ப முடியும் என்று எந்த விஞ்ஞானிகள் இல்லை எந்த வைத்தியர்கள் அவர்களிற்கு சொல்லிக்கொடுத்தார்கள்.. தாங்களாக தானே அதனைக்கண்டுபிடிச்சார்கள் இல்லையா...?? அதுவும் இன்றைய உங்கள் விஞ்ஞானத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு என்ன சொல்லுறியள்.....??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
tamilini Wrote:சரி அண்ணா அதைவிடுங்கோ இப்ப ஏற்றுக்கொள்ளுறியளோ...?? நம்மாக்கல் கண்டுபிடிச்சிட்டினம் கோள்களை என்று..!
எங்கடயாக்கள் கண்டுபிடிச்சது பூமி நிலையாக இருக்க சூரியனும் ஏனைய கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன என்று. (உங்கள் சாதகத்தில் பார்த்தாலே தெரியும்.)
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Quote:எங்கடயாக்கள் கண்டுபிடிச்சது பூமி நிலையாக இருக்க சூரியனும் ஏனைய கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன என்று. (உங்கள் சாதகத்தில் பார்த்தாலே தெரியும்.)
_________________
உண்மையை பேசும்
-தியாகம்
ஏதோ .. கோள்களை கண்டுபிடிச்சிருக்கினமே... அது எப்படி எதை சுத்தினா என்ன .. ஏதோ சுத்துது தானே.. இப்ப என்ரை தலை சுத்துது...அட அதொண்டும் இல்லை அந்த 9 கோளின் பெயரையும் மறந்திட்டன்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எங்கடயாக்கள் கண்டுபிடிச்சது பூமி நிலையாக இருக்க சூரியனும் ஏனைய கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன என்று. (உங்கள் சாதகத்தில் பார்த்தாலே தெரியும்.)
_________________
எங்க சொல்லியிருக்கு பூமி சுத்தவில்லை என்று.. சாதகம் எல்லாம் பாக்க தெரிந்தால் இப்படி இங்க இருப்பமா.. அண்ணா...?? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Quote:எங்க சொல்லியிருக்கு பூமி சுத்தவில்லை என்று.. சாதகம் எல்லாம் பாக்க தெரிந்தால் இப்படி இங்க இருப்பமா.. அண்ணா...??
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
தமிழினி.......!
ஏதோ தொழிலை செய்து பிழைத்திருப்பியளே என்னக்கா.....
[b][size=18]
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
tamilini Wrote:Sriramanan Wrote:Quote:சம்பந்தர் வாழ்ந்தது கி பி ஏழாம் நூற்றாண்டில்...அலெக்சாண்டவர் வாழ்ந்தது அதன் பின்.... பிறகெப்படி சம்பந்தருக்குத் தெரியும் கோள்கள் பற்றி....???!
ஐயோ எல்லோரும் மன்னிச்சு விடுங்கோ
மிகப் பெரிய தவறை செஞ்சு விட்டேன்.
எனது தவறிக்கு எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.
சரி அண்ணா அதைவிடுங்கோ இப்ப ஏற்றுக்கொள்ளுறியளோ...?? நம்மாக்கல் கண்டுபிடிச்சிட்டினம் கோள்களை என்று..! சம்பந்தரின் காலத்திற்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த ஆரியப்பட்டர் என்ற விஞ்ஞானி கோள்களைப் பற்றிய ஆராட்சிகள் செய்திருக்கிறார். பூமி உருண்டை வடிவானது, கோள்களின் இருக்கை அவற்றின் தூரம், சந்திர, சூரிய கிரகணங்கள் எப்படி ஏற்படுவது, சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று மற்ற கிரகங்களும் சந்திரனும் வழங்குகின்றன அத்துடன் பல கணித சூத்திரங்களையும் எழுதி வைத்துள்ளார். இவரின் காலம் கிபி.476-520.
இவரின் ஆராட்சிகள் இந்துமதவாதிகளின் கடும் எதிர்ப்பிற்கு உள்ளானது. (சந்திரனை பாம்பு விழுங்கும் போது சந்திர கிரகணமும் சூரியனைப் பாம்பு விழுங்கும் போது சூரிய கிரகணமும் ஏற்படுகிறது இது இந்து வேதம்)
கோள்களையெல்லாம் நம்மாக்கல்(ள்) கண்டு பிடிக்கவில்லை தமிழினி சற்றிப் பொறுத்திருங்கள்
இந்தியாவிற்கு எப்படி சோதிடம் கிரேக்கர்களிடமிருந்து வந்தது என்று சொல்கிறேன். (தற்போது ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறேன்)
<b>
?
- . - .</b>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
Tamilini Wrote:அதைவிட இங்க கடவுள் இல்லை என்று வாதிடிற எத்தனை பேர் திருக்குறள் உண்மையை சொல்லுது என்று அதைப்படிக்கிறியள்...! உங்களிற்கு திருக்குறள் எண்டா என்வென்று தெரியவில்லை எண்டு நினைக்கிறன். தயவு செய்து முதலிலை திருக்குறளைப் படியுங்கோ
திருக்குறள் படிக்க:
http://www.eelatamil.com/index.php?option=...&id=276&Itemid=
<b>
?
- . - .</b>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
Tamilini Wrote:இப்ப சம்பந்தர் வந்து 3 வயதிலேயே தேவாரம் பாடினார் என்றால் அது எப்படி சாத்தியம்.. அவர் பால் குடித்து ஞானம் பெற்றதனால் தானே அது சாத்தியம்.. நாங்கள் எல்லாம் 3 வயதில ஒழுங்கா ஒன்று இரண்டே சொல்லியிருக்க மாட்டம்.. அவர் இத்தன தேவாரங்களை 3-- 19 வயதினுள் பாடியிருக்கிறார் என்றால் அதைப்பற்றி என்ன சொல்லுறியள்...?? சம்பந்தர் வாழ்த்த மறைந்த காலப்பகுதிகளை பார்த்தால் அது புரியும்.... நான் பிறந்தவுடனேயே கதைக்க வெளிக்கிட்டன் எண்டு என்ரை அப்பா சொன்னா நீங்கள் நம்புவீங்களா?
அதைப் போலத்தான் சம்பந்தர் 3 வயசிலை பாடினார் எண்டதும்.
நீங்கள் சொன்ன அந்த 3-19வருட இளைவெளியில் சம்பந்தர் என்ன கோடினா கோடித் தேவாரங்களையா பாடியுள்ளார்?
ஏன் தமிழினி யதார்த்தமாகவே சிந்திக்க மாட்டன் என்று அடம் பிடிக்கிறியள்.
<b>
?
- . - .</b>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
tamilini Wrote:[quote=tamilini]அடுத்தது...
Quote:மேற்படி நாயன்மாரும், கிறிஸ்து போன்ற போதக÷களும், தாமே தமது ஆற்றல் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையாலும், மக்களின் எதி÷பா÷ப்பை திருப்தி செய்யவும், மேலும் உறவின÷கள் மேல் இரக்கப்பட்டும், இப்படி இறந்தவ÷கள் என்று கருதப்பட்டவ÷களை உலுக்கி, ஆட்டி நெஞ்சை குத்தி எழுப்பியிருப்ப÷.
நீங்கள் சொல்வதன் படி பாத்தால்...
நெஞ்சைக்குத்தினால் எழுப்ப முடியும் என்று எந்த விஞ்ஞானிகள் இல்லை எந்த வைத்தியர்கள் அவர்களிற்கு சொல்லிக்கொடுத்தார்கள்.. தாங்களாக தானே அதனைக்கண்டுபிடிச்சார்கள் இல்லையா...?? அதுவும் இன்றைய உங்கள் விஞ்ஞானத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு என்ன சொல்லுறியள்.....??
அவ÷கள் தாமாகவே பல முயற்சிகளையும் செய்து, இதயத்தை மீண்டும் இயங்கவைக்கும் முறையை கண்டுபிடித்திருக்க கூடும். அல்லது அன்றைய மருத்துவ÷கள் நாயன்மாருக்கும் போதக÷களுக்கும் அவ÷கள் மேற்கொண்ட பற்றுதலால் இந்த முறைகளை சொல்லிக்கொடுத்திருக்க கூடும். மேலும் நாயன்மாரும் போதக÷களும் தாமாக படிப்பதிலும், விடயங்களை அறிந்து கொள்வதிலும் ஆ÷வம் கொண்டவ÷களாக இருந்திருப்ப÷. வைத்திய சுவடிகளை இவ÷கள் படித்திருக்கவும் கூடும்.
தமிழினி,
Quote:அதுவும் <b>இன்றைய உங்கள் விஞ்ஞானத்தில்</b> ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு என்ன சொல்லுறியள்.....??
விஞ்ஞானம் எல்லாருக்கும் பொதுவான அறிவு. எங்களுடையது என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. மேலும் அது இன்றையது மட்டுமல்ல, அது அன்றும் இருந்தது. அன்றும் தமிழ÷ மத்தியில் கட்டட கலையிலும், கணக்கியலிலும் விவசாய, தாவரவியல் விஞ்ஞானத்திலும், கப்பல் கட்டும் பொறியியலிலும், யானை யோன்ற மிருகங்களை பழக்கி எடுத்து வைத்தியம் செய்து கடல்கடந்தும் கூட போ÷க்களம் கொண்டு செல்வதற்கான உயிரியல் விஞ்ஞானத்திலும் சித்த மருத்துவத்திலும் சிறந்த விஞ்ஞானிகள் இருந்திருக்கிறா÷கள். அப்படியானால் நாம் ஏன் அவ÷களைப் பற்றி படிக்கவில்லை என்று கேட்பீ÷கள். அதற்கு காரணம் எமது பெற்றோருக்கு கற்றுக்கொடுத்த ஆங்கிலேயனுக்கு அவ÷களை பற்றி தெரியாதது தான் அதற்கு காரணம். ஆங்கிலேய÷ தமிழ்நாட்டையும் இலங்கையையும் 150 வருடங்களும், எல்லாமாக ஐரோப்பிய÷ இலங்கையை 450 வருடங்களும் தொட÷ச்சியாக ஆட்சி செய்தன÷. அவ÷கள் தமது விஞ்ஞானிகளை தான் எமது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தின÷.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஓம் எனும் பிரணவத்தை தினமும் உச்சரித்தால் சுவாசப் பொறிமுறை சீராவது உண்மை....அனுபவத்தால் கண்டது... எங்கள் விஞ்ஞானிகள் பறைதட்டுவதில்லை... காரியகாரர்களாய் இருந்ததுதான் வில்லங்கமாய் போச்சு.. பறைதட்டிக் காரியம் முடிப்பவன்... அவைய விஞ்சிப் போட்டான்....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வைத்திய சுவடிகளை இவ÷கள் படித்திருக்கவும் கூடும்.
அந்த சுவடிகளை யார் எழுதியிருப்பாங்க...??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எங்கள் விஞ்ஞானிகள் பறைதட்டுவதில்லை... காரியகாரர்களாய் இருந்ததுதான் வில்லங்கமாய் போச்சு.. பறைதட்டிக் காரியம் முடிப்பவன்... அவைய விஞ்சிப் போட்டான்....!
சரியாய் சொன்னியள்.. குருவி.. இவைகள் பிளேனைக்கண்டுபிடிச்சு பறக்கிறதுக்கு முதல்.. இராவணன் ராமாயனத்தில புட்பகவிமானத்தில பறந்திட்டார்.. அது கதை என்றாலும்.. இப்படி பறக்க முடியும் என்கிற சிந்தனை வால்மீகிக்கோ இல்லை கம்பருக்கோ வந்திட்டுது.. இல்லையா...?? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=tamilini][quote]எங்கள் விஞ்ஞானிகள் பறைதட்டுவதில்லை... காரியகாரர்களாய் இருந்ததுதான் வில்லங்கமாய் போச்சு.. பறைதட்டிக் காரியம் முடிப்பவன்... அவைய விஞ்சிப் போட்டான்....! [/quote]
சரியாய் சொன்னியள்.. குருவி.. இவைகள் பிளேனைக்கண்டுபிடிச்சு பறக்கிறதுக்கு முதல்.. இராவணன் ராமாயனத்தில புட்பகவிமானத்தில பறந்திட்டார்.. அது கதை என்றாலும்.. இப்படி பறக்க முடியும் என்கிற சிந்தனை வால்மீகிக்கோ இல்லை கம்பருக்கோ வந்திட்டுது.. இல்லையா...??
யார் கண்டார்... ஆங்கிலேயர்கள் இந்திய உபகண்டத்தை ஆக்கிரமித்த பிந்தான் விமானம் அணு ஆயுதம் என்று வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சவன்... ஒருவேளை இராமாயனத்தை ஒளவையாரின் கவிதைகளை ஆழமான ஆராய்ந்து பாத்துத்தான் ஐடியா எடுத்தானோ என்னவோ....???! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் இருக்கலாம் யார் கண்டார்கள்...?? ஆனால் இவற்றை எல்லாம் பாக்கிறதிற்கு யாரும் இல்லை...?? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்களோட சேர்ந்து கவலைப்படத்தான் எங்களாளையும் முடியும்... வேறென்ன செய்ய முடியும் சொல்லுங்க.... :twisted: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
tamilini Wrote:ம் இருக்கலாம் யார் கண்டார்கள்...?? ஆனால் இவற்றை எல்லாம் பாக்கிறதிற்கு யாரும் இல்லை...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எமது சித்த மருத்துவ÷களின் வரலாறுகளையும், எமது பண்டைய, நிகழ்கால விஞ்ஞானிகளின் வரலாறுகளையும் தொகுத்து எழுதி இனிவரப்போகும் தமிழினிகளுக்காவது கற்றுக்கொடுக்க தக்கதாக புத்தகமாக வெளியிட வேண்டும்.
இதில் ஆ÷வமுள்ள நீங்களே எங்கள் காக்கை பாடினாரின் வட்டத்தின் பரப்பளவு பற்றிய கவிதையுடனும், திருவள்ளுவரின் அரசியல், இல்லறம் போன்ற விடயங்களில் அவரது சிறந்த ஆலோசனைகளால் ஆக்கப்பட்ட திருக்குறளையும் உள்ளடக்கி, இவ்வாறான ஒரு புத்தகத்துக்கான தகவல்களை இன்றிருந்தே தேட ஆரம்பிக்கலாம். நீங்கள் எழுதும் புத்தகம் பல தலைமுறைகளாக தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பாடப்புத்தகமாகும் வாய்ப்புள்ளது.
''
'' [.423]
|