Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடவுள் நம்பிக்கை
மறப்பதும் மன்னிப்பதும் தான் இறைவனோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படியென்றால் நானில்லோ இறைவன் :wink:
Reply
இஸ்லாம் என்ற பெயரில் தீவிரவாதத்தை முதன்மையாக கடைப்பிடிக்கும் காட்டுமிராண்டிகளின் கொடுஞ்செயலை பார்வையிட இந்த இணைப்பை பன்படுத்தலாம் :oops: :oops: . செய்த கொலைகளை ஆக video clip இணைத்துள்ளார்கள். இழகிய மனம் உள்ளவர்கள் இந்தப்பக்கம் போக வேண்டாம்

http://www.ogrish.com/
Reply
செவ்வாயில் செய்கோள் இறங்கிய பின்னரும்
செவ்வாய் தோசம் நீங்க கோயில் ஏறுகின்றோம்
Reply
Quote:அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!!
கல்லைத்தான் கடவுளாகவும் பார்க்கின்றோம் அதே கல்லில்தான் துணியும் துவைக்கின்றோம். சலவைக்கல்லைக் கடவுளாகவும் பார்க்க முடியாது அதேபோல் விக்கிரகக் கல்லில் துணி துவைக்கவும் முடியாது.

கல்லை தமிழன் ஏன் கடவுளாகக் நினைத்து வழிபடுகிறான்?

போரிலே வீரச்சாவைத் தழுவிவும் வீரர்களுக்காக அவ் வீரர்கள் வீரச்சாவைத் தழுவும் இடங்களிலே கற்களை நட்டு அவற்றுக்கு அஞ்சலி செலுத்துவது அல்லது வழிபடுவது தமிழரின் மரபு, பண்பாடு.

இதன்படியே தமிழர்களிடம் நடுகல் வழிபாடு ஆரம்பமானது. ஆனால் இடையில் தமிழரிடம் திணிக்கப்பட்ட இந்து(சைவம்) என்ற சாக்கடையினால் இந்த மாவீரர்களைப் போற்றும் நடுகல்லை (யானைத் தலையையுடைய) பிள்ளையார் எண்டும், நெற்றிக் கண் சிவன் எண்டும் சொல்லி வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.
<b>
?
- . - .</b>
Reply
எத்தனையோ ஏழை எளியவர் இருக்கும் போது அதே கல்லுக்கு பால் ஊற்றுவதை எப்படி நோக்கலாம்
Reply
தியாகம் கல்லுக்கு பாலூத்திறதெல்லாம் இந்தப் பாரப்பனப் பரதேசிகளின் வேலை
<b>
?
- . - .</b>
Reply
கல்லுக்கு பாலூற்றுவதை பற்றி நாம் எப்போதாவது யதார்த்தமாக சிந்த்தித்தோமா? இந்தப்பாலை பசுவில் இருந்து பெறுகின்றோம். பசுவின் இறைச்சி புலால் பசுவின் பால் புலால் இல்லையா?

பசுவில் இருந்து பாலை எப்படி கறக்கிறோம்.....? கன்றுக்குட்டியை பசுவில் பால் குடிப்பது போல் குட்டிக்க விட்டு பசுவை ஏமற்றி பாலை கறக்கிறோம் இதுவே பாவமான செயல்(கன்றுக்குட்டி பாத்திருக்கவே அதன் பாலை திருடுகிறோம்). அந்த பச்சிளம் கன்றுக்குட்டியை பட்டினி போட்டு கறந்த பால் நெய்வேத்தியப்பொருட்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானதாம். இப்படியானவன் இறைவனா அல்லது அரக்கனா?
Reply
பால் தனக்கு பிடிக்கும் என்று எந்த இறைவன் எப்ப உங்களிடம் கூறினார் தியாகம்...??<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
,
.
Reply
Sothiya Wrote:பால் தனக்கு பிடிக்கும் என்று எந்த இறைவன் எப்ப உங்களிடம் கூறினார் தியாகம்...??<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முன்னய காலங்களில் கோயிலுக்கு சென்ற சமயங்களில் அங்கு இடம் பெற்ற சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டது

இறைவன் தனக்கு ஏதாவது செய்யசொன்னதாக நிரூபிக்கபட்ட தவல்கள் இல்லை. அப்படி இருக்க ஏன் கடவுள் கோயில் குளம் என்று குத்திமுறிகிறீர்கள்
Reply
Quote:இறைவன் தனக்கு ஏதாவது செய்யசொன்னதாக நிரூபிக்கபட்ட தவல்கள் இல்லை.
இறைவன் எண்டு ஒருத்தன் இருந்தால்தானே அதைச் சொல்லுறத்துக்கு
<b>
?
- . - .</b>
Reply
சரி ஒரு சிறிய கேள்வி.. நீங்கள் இலங்கையில் இருக்கின்ற சமயப்புத்தகங்களை படிச்சிருப்பியள் இல்லாவிட்டாலும் இதை கேட்டிருக்க சந்தர்ப்பம் உண்டு இதற்கு பதில் சொல்லுங்கள்...

சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் பாடிய தேவாரங்கள் பற்றி கேட்டிருப்பியள் அவர்கள் அந்த தேவராங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடியிருக்கிறார்கள்... அப்படி சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக சொல்கிறார்களே இதற்கு என்ன சொல்லுறியள்.. இவைகளும் கதைகள் என்கிறீங்களா...?? அதைவிட இன்னும் அவர்கள் கடவுளின் அருளால் பல அற்குதங்கள் செய்ததாக சொல்லுகிறார்கள் வரலாறு இருக்கு... அதற்கு சான்றாக அவர்கள் பாடிய தேவாரங்கள் இருக்கு சோ கட்டுக்கதை என்று அவற்றை ஒதுக்கவும் முடியாது இவற்றிற்கு என்ன சொல்லுறியள்... அண்ணாமாரே...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் பாடிய தேவாரங்கள் பற்றி கேட்டிருப்பியள் அவர்கள் அந்த தேவராங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடியிருக்கிறார்கள்... அப்படி சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக சொல்கிறார்களே இதற்கு என்ன சொல்லுறியள்.. இவைகளும் கதைகள் என்கிறீங்களா...?? அதைவிட இன்னும் அவர்கள் கடவுளின் அருளால் பல அற்குதங்கள் செய்ததாக சொல்லுகிறார்கள் வரலாறு இருக்கு... அதற்கு சான்றாக அவர்கள் பாடிய தேவாரங்கள் இருக்கு சோ கட்டுக்கதை என்று அவற்றை ஒதுக்கவும் முடியாது இவற்றிற்கு என்ன சொல்லுறியள்... அண்ணாமாரே...??
இறந்தவர்களை உயிர்ப்பித்ததற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது. அதே நேரம் சம்பந்தருக்கு நெற்றிக் கண் சிவனின் மனைவி பாலூட்டியற்கும் ஆதாரம் இருக்கிறதா?

தேவாரங்களில் சொல்லப்படுவதெல்லாம் உண்மையோ? ஏன் தமிழினி யாதார்த்தமாகச் சிந்திக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். உங்கள் வாழ் நாளில் இறந்த ஒருவர் உயிர்த்திருக்கிறார் எண்டு அறிந்திருக்கிறீர்களா? இல்லை என்றால் பிறகு எப்படி சம்பந்தர் அப்பர் காலத்தில் அது நடக்கும்?
<b>
?
- . - .</b>
Reply
அப்ப என்ன அவைகள் எல்லாம் பொய் என்கீறீங்களா...?? அப்படி பொய்யாய் இத்தனையான தொகை தேவாரங்களை சும்மா எழுதினார்கள்..?? இப்ப பாருங்க.. இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து நம்ம நாட்டில இருக்கிற கோணேச்சரம் கேதீச்சரம் பற்றி எல்லாம் பாடியிருக்கீறார்கள்.. கோணேஸ்வரத்தை அவர்கள் எப்படி பாடினார்களோ அதை மாதிரியே அந்த கோயில்கள் அமைந்திருக்கின்றன.. இல்லையா... இன்னொரு விடையம் இந்த நாள் கோள் பற்றியெல்லாம் கோளறு பதிகத்தில் பாடப்பட்டிருக்கு.. அதைப்போல் கோளறு பதிகத்தில வருகிற கோள்கள் எல்லாம் விஞ்ஞானிகளினாலேயே நிருபிக்கப்ட்டிருக்கு.. அப்ப அது உண்மையாக இருக்கும் போது ஏன் பாடல் பாடி உயிர்ப்பித்தது கதவை திறக்க செய்தது ... எல்லாம் உண்மையாக இருக்க கூடாது என்கிறீர்கள்...! ?? அப்ப நீங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க பட்ட கிரகங்கள்எல்லாம் இல்லை என்கிறீங்களா...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:கண்டுபிடிக்க பட்ட கிரகங்கள்எல்லாம் இல்லை என்கிறீங்களா...??

மன்னிக்கணும் அக்கா..அவரே இப்ப இந்த உலகத்திலை இல்லை..அவர் மூட நம்பிக்கை ஒழிந்த கடவுள் மதம் எல்லாம் ஒழிந்த ஓர் உலகத்திலை இருக்கிறார் சும்மா கிரகங்கள் எல்லாம் சரி.. இல்லை என்று சொல்லாதைங்கோ.
[b][size=18]
Reply
தமிழினி பாவம்...அது வஞ்சகமில்லாம சமயப் புத்தகத்தில படிச்ச தேவாரத்துக்கு விளக்கம் கேக்குது...விடுங்களேன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழினி... அவைக்கு கவிதை எழுத ஆசையாம்...அதுதான் ஒவ்வொரு சந்தர்ப்பதை கற்பனையில் உருவாக்கிப் படிச்சிச்சினமாக்கும்... உங்களுக்கேன் உந்தத் தேவையில்லாத ஆராய்ச்சி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

இப்பதான் எங்களுக்கும் ஒரு டவுட்டு... குருவி எண்டா தமிழில என்ன அர்த்தம்...அதுக்கு விளக்கம் என்ன.... தொன்றுதொட்டு வருவதால் வழக்கத்தில் கொள்வது போல... அதுகளும் வந்திருக்கும்...சில நேரம் ஆதாரம் விடப்படாமல் இருந்திருக்கும்...!

இப்ப பூமியில் எப்படி முதன் முதலில் தண்ணி வந்தது... மழை பெய்து என்று சொல்லுவியள்..அந்த மழைக்கு அடிப்படை எப்படி வந்தது... அது ஏன் இப்ப வரேல்ல... உள்ளதை வைத்து சுழற்றி சுழற்றி பூமி வாழுது...ஏன் புதிசா வரேல்ல... ஏன் பூமி வந்தது போல...இன்னொரு பூமி வரேல்ல.... அப்படித்தான் அது அப்ப அந்தச் சூழலில் நடந்திருக்கலாம்...இப்ப நடக்க முடியாத பெளதீக இரசாயன மாற்றங்கள் சூழலில் நடந்திருக்கலாம்....!

இப்ப எத்தனை பழைய உயிரினங்கள் அழிந்துவிட்டன...ஏன் அவை இயற்கையாகவே மீண்டும் வரவில்லை... சூழல் மாறிவிட்டதால்....அதுபோல... இறந்ததும் மீளல் ஒரு காலத்தில் சாத்தியமாய் இருந்திருக்கலாம்... இப்ப அந்த ஆற்றல் இழக்கப்பட்டிருக்கலாம்....! பலவற்றிற்கு ஆதாரம் இல்லை என்பதற்காய் அவற்றைப் பொய் என்று ஒரேயடியாக மறுதலிக்கவும் முடியாது.. பலவற்றை ஆராய வேண்டும் இறுதி முடிவெடுக்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அதுசரி சிறீரமணன்...அப்படி எண்டா என்ன...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இப்ப அக்கா நல்லா குழம்பி இருப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:அப்ப என்ன அவைகள் எல்லாம் பொய் என்கீறீங்களா...?? அப்படி பொய்யாய் இத்தனையான தொகை தேவாரங்களை சும்மா எழுதினார்கள்..?? இப்ப பாருங்க.. இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து நம்ம நாட்டில இருக்கிற கோணேச்சரம் கேதீச்சரம் பற்றி எல்லாம் பாடியிருக்கீறார்கள்..
எல்லாம் பொய் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பொய் இல்லாமல் கவிதையில்லை. அதேபோலத்தான் இந்தத் தேவாரங்களும். யதார்த்தத்தைக் கணக்கிலெடுக்காது புனையப்பட்ட கற்பனைகள்தான் இவை. இதைத் தற்கால விஞ்ஞான உலகில் வாழும் உங்களைப் போன்றவர்கள் சற்றும் சிந்திக்காது ஏற்பது கவலையளிக்கிறது.

நம்ம நாட்டிலை இருக்கிற கோணேஸ்வரம், கேதீஸ்வரம் பற்றி அவர்கள் அறிந்தால் அதைப் பற்றிப் பாடுவது ஒண்டு கஸ்ரமில்லையே? அல்லது அவர்கள் அந்த கோயில்களுக்குப் போய்க் கூடப் பாடியிருக்கலாம் அல்லவா???

Quote:இன்னொரு விடையம் இந்த நாள் கோள் பற்றியெல்லாம் கோளறு பதிகத்தில் பாடப்பட்டிருக்கு.. அதைப்போல் கோளறு பதிகத்தில வருகிற கோள்கள் எல்லாம் விஞ்ஞானிகளினாலேயே நிருபிக்கப்ட்டிருக்கு.. அப்ப அது உண்மையாக இருக்கும் போது ஏன் பாடல் பாடி உயிர்ப்பித்தது கதவை திறக்க செய்தது ... எல்லாம் உண்மையாக இருக்க கூடாது என்கிறீர்கள்...! ?? அப்ப நீங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க பட்ட கிரகங்கள்எல்லாம் இல்லை என்கிறீங்களா...??

கோளறு பதிகத்தில் சம்பந்தர் பாடிய எல்லாக் கோள்களையும் விஞ்ஞானம் நிருபிக்கவில்லை. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி சனி - பாம்பிரண்டுமுடனே. இதில் முதலில் கூறப்பட்ட ஏழும் உண்மையென்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த பாம்பு இரண்டும் கற்பனைகளே. பாம்பு எண்டு பம்பந்தர் கூறுவது இராகு கேது என்ற கற்பனைக் கேள்களை.

விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட எழு கோள்களும் சம்பந்தரின் கண்டு பிடிப்போ அல்லது இந்து மதத்தின் கண்டு பிடிப்போ அல்ல. இந்தச் கிரக கண்டு பிடிப்பும், சோதிடமும் கிரேக்கர்கள், பாப்பிலோனியர்களின் கண்டு பிடிப்பே. இவையாவும் இந்தியாவுக்கு வந்தது அலெக்ஸ்சாந்தரின் இந்தியப் படையெடுப்பின் பின்பே!!!
<b>
?
- . - .</b>
Reply
விஞ்ஞானம் கண்டு பிடித்திருப்பது (ஞாயிற்றுத் தொகுதியில்) 10 கோள்கள்...! இந்து சமயத்தில் சந்திரனுக்கு முக்கியத்துவம் உண்டு...அதேபோல் பெளதீக ரீதியாகவும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலாத தாக்கம் மற்றைய உடுக்கள் கோள்கள் இடையேயான தாக்கத்திலும் அதிகம்...!

சம்பந்தர் வாழ்ந்தது கி பி ஏழாம் நூற்றாண்டில்...அலெக்சாண்டவர் வாழ்ந்தது அதன் பின்.... பிறகெப்படி சம்பந்தருக்குத் தெரியும் கோள்கள் பற்றி....???!

ஒன்றைக்க கவனியுங்கள் ஜீஸசும் மீண்டும் உயிர் பெற்றார் என்று கிறிஸ்தவம் சொல்வதை....!அப்ப ஏன் சம்பந்தர் மீள் உயிர் பெறச் செய்திருக்க முடியாது...??! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:கோளறு பதிகத்தில் சம்பந்தர் பாடிய எல்லாக் கோள்களையும் விஞ்ஞானம் நிருபிக்கவில்லை. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி சனி - பாம்பிரண்டுமுடனே. இதில் முதலில் கூறப்பட்ட ஏழும் உண்மையென்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த பாம்பு இரண்டும் கற்பனைகளே. பாம்பு எண்டு பம்பந்தர் கூறுவது இராகு கேது என்ற கற்பனைக் கேள்களை.

ஏன் அண்ணா மொத்தம் ஒன்பது கோள்களை தானே வரையறுக்கிறியள்.. புதிசாய் வந்ததை விடுங்கள்.. அப்ப சம்பந்தர் கூறிய அந்த மிச்ச கோள்களும் இரண்டு கோள்களுமாய் இருக்கலாம் தானே... அது சரி.. நெப்ிரீயுன் புளுட்டோவுக்கு என்ன தமிழ் நாமம்...?? அலெக்ஸ்சாந்தர் எப்ப படையெடுத்தவர்.. சம்பந்தர் எப்ப வாழ்ந்தவர்...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:அலெக்சாண்டவர் வாழ்ந்தது அதன் பின்.... பிறகெப்படி சம்பந்தருக்குத் தெரியும் கோள்கள் பற்றி....???!
அப்படி போடுங்கள்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 13 Guest(s)