08-30-2004, 07:50 PM
என்ன தியாகம் சந்தேகம் தீர்ந்துதா...?? இன்னும் இருக்கிறதா....?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
கடவுள் நம்பிக்கை
|
|
08-30-2004, 07:50 PM
என்ன தியாகம் சந்தேகம் தீர்ந்துதா...?? இன்னும் இருக்கிறதா....?
<b> .</b>
<b> .......!</b>
08-30-2004, 09:19 PM
சந்தேகம் 6 ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்ந்துவிட்டது. உங்களை மாதிரியே கடவுளுக்கு விரதம் இருந்த மடையர்களில் நானும் ஒருவன். பின்னர் கடவுளின் சிந்தனை ப்டிப்படியாக குறைய ஆரம்பித்தது. 98ம் ஆண்டு வெளிவந்த வேலு பிரபாகரன் இயக்கி நடித்த "கடவுள்" திரைப்படம் என்னை சிந்திக்க வைத்தது. அதில் இருந்து படிப்படியாக மனதளவில் குறைபாடற்ற மனிதன்னாக மாறினேன் :!:
"கேவலம் ஒரு சினிமாவை பார்த்து நீ இப்படி ஒரு முடிவு எடுத்தாயா" என சொல்வது என் காதுகளுக்கு கேட்காமல் இல்லை :wink:
08-30-2004, 09:21 PM
சிவ சிவ.. உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது அந்த கடவுளை தவிர.....!
<b> .</b>
<b> .......!</b>
08-30-2004, 10:10 PM
Thiyaham Wrote:சந்தேகம் 6 ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்ந்துவிட்டது. உங்களை மாதிரியே கடவுளுக்கு விரதம் இருந்த மடையர்களில் நானும் ஒருவன். பின்னர் கடவுளின் சிந்தனை ப்டிப்படியாக குறைய ஆரம்பித்தது. 98ம் ஆண்டு வெளிவந்த வேலு பிரபாகரன் இயக்கி நடித்த "கடவுள்" திரைப்படம் என்னை சிந்திக்க வைத்தது. அதில் இருந்து படிப்படியாக மனதளவில் குறைபாடற்ற மனிதன்னாக மாறினேன் :!: <span style='font-size:23pt;line-height:100%'>சரி ! கேவலம் .. அந்த கேவலமான சினிமாவை பார்த்து இது மட்டும் தானா உங்ளிலை மாற்றம் ..... அல்லது எல்லாமே அந்த சினிமாவாக மாறிவிட்டதா.... பாவம் அந்த குட்டி ரோஸ் கடவுளுக்கு வைக்காமல் காதிலை வைக்கிறியள்</span>
[b][size=18]
08-30-2004, 10:17 PM
<span style='font-size:23pt;line-height:100%'>என்ன தான் அந்த படத்திலை சிந்திக்க வைத்தது என்று கொஞ்சம் சொல்லுறியளோ..... வேலு பிரபாகரனே எத்தினை ஜயரை பார்த்து பூசை போட்டு தொடங்கின படமோ......... பாவம் இந்த தியாகம் கடவுளை தியாகம் செய்திட்டு தனியாய் நிக்குது கடவுளே காப்பாற்று தியாகத்தை....!</span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]
08-30-2004, 10:24 PM
Quote:என்ன தான் அந்த படத்திலை சிந்திக்க வைத்தது என்று கொஞ்சம் சொல்லுறியளோ..... வேலு பிரபாகரனே எத்தினை ஜயரை பார்த்து பூசை போட்டு தொடங்கின படமோ......... பாவம் இந்த தியாகம் கடவுளை தியாகம் செய்திட்டு தனியாய் நிக்குது கடவுளே காப்பாற்று தியாகத்தை....!
08-30-2004, 10:27 PM
கடவுளின் இரண்டாம் பாகம் கூட வேறு ஒரு பெயரில் வெளிவந்தது. அதுவும் அவரே இயக்கமும் நடிப்பும்.... அந்த பெயரை மறந்துவிட்டேன்.
08-30-2004, 10:38 PM
Thiyaham Wrote:கடவுளின் இரண்டாம் பாகம் கூட வேறு ஒரு பெயரில் வெளிவந்தது. அதுவும் அவரே இயக்கமும் நடிப்பும்.... அந்த பெயரை மறந்துவிட்டேன். "கடவுள்" உம்மை காப்பாற்றுவாராக....
[b][size=18]
08-31-2004, 12:33 AM
அந்தக்காலத்தில சினிமா இல்லை.. அதுதான் புராணம் எழுதி வச்சினம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
08-31-2004, 06:49 AM
vasisutha Wrote:அந்தக்காலத்தில சினிமா இல்லை.. அதுதான் புராணம் எழுதி வச்சினம். <!--emo& உங்கள் கண்டுபிடிப்புகள் தொடரட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]
08-31-2004, 08:31 AM
கவிதன் அடிக்கடி சிரிப்பது, சந்திரனை பார்த்து நாய் குலைத்ததாம் என்பதை எனக்கு ஞாபகப்படுத்துகிறது
08-31-2004, 08:35 AM
ஆகா .. அப்படியல்ல நாம் இயல்பாகவே சிரிப்போடு தான் பதில் சொல்வது வழக்கம்....... என்சிரிப்பினால் உங்கள் பழைய ஞாபகங்கள் மீண்டு வந்ததனால் மகிழ்ச்சி....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
08-31-2004, 08:40 AM
Quote:சரி ! கேவலம் .. அந்த கேவலமான சினிமாவை பார்த்து இது மட்டும் தானா உங்ளிலை மாற்றம் ..... அல்லது எல்லாமே அந்த சினிமாவாக மாறிவிட்டதா.... Quote:<span style='font-size:23pt;line-height:100%'>என்ன தான் அந்த படத்திலை சிந்திக்க வைத்தது என்று கொஞ்சம் சொல்லுறியளோ..... வேலு பிரபாகரனே எத்தினை ஜயரை பார்த்து பூசை போட்டு தொடங்கின படமோ......... பாவம் இந்த தியாகம் கடவுளை தியாகம் செய்திட்டு தனியாய் நிக்குது கடவுளே காப்பாற்று தியாகத்தை....!</span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: விடை சொல்லலை.. :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:
[b][size=18]
08-31-2004, 08:42 AM
ஷக்கீலா படம் பாத்தே நிறையச் சனம் ஞானம் பெற்றிருக்குது வேலு பிரபாகரன் எந்த மூலைக்கு,சும்ம சும்ம இல்லாத கடவுளைக் கொழுத்துவம் எரிப்பம் எண்டு புசத்தாமல் இல்லாதவன் இல்லையெண்ணட்டட்டும் இருக்கிறவன் கும்பிடட்டும்.நம்பாதவங்கள் பிரச்சாரத்தை விட்டிட்டு நாலு சனத்துக்கு நல்லதைச் செய்யட்டும்.பாப்பம் சும்மா பகுத்தறிவுவாதியள் எண்டு புளுடா விடுறது அப்பதானே நாலுசனம் இருக்கிற இடத்திலை வித்தியாசமாய் இருக்கலாம்.
ஒழுங்கா அவரவர் வேலையைப் பாருங்கோ செய்யும் தொழிலே தெய்வமெண்டும் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழுமெண்டும் அன்பே சிவமெண்டு சின்ன வயசிலை சொல்லித் தந்தது மறந்து போயிடும் இடையிலை சரசுவதி நாகிலையோ மூத்திரம் இருக்கிறவா எண்டா அது மறக்காது.கடவுளை விட சரசுவதி மூத்திரம் இருக்கிற வார்த்தைக்கு கிக்கு கூட. கமல் பாசையிலை சொன்னா போங்கடா டோய் போய்ப் படிங்கடா
08-31-2004, 08:49 AM
உவர் வல்லையாருக்கு என்ன மப்பே....என்ன உளறி இருக்கிறார்...தனக்குத் தெரிஞ்சதுகள... உதில பலதும் இப்பதான் கேள்விப்படுறம்...!
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடெம்மை சரியாசனம் வைத்த தாயை இப்படிப் பழிக்கிறது பிடிக்கல்ல... ஏன் அவங்களை அப்படிப் பாக்கிறீங்க...நீங்க பெறும் கல்வியாப் பாருங்க...கல்வி மூத்திரம் பெய்யுமா என்ன...???! :evil: :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
08-31-2004, 03:06 PM
Quote:கவிதன் அடிக்கடி சிரிப்பது, சந்திரனை பார்த்து நாய் குலைத்ததாம் என்பதை எனக்கு ஞாபகப்படுத்துகிறதுசிரித்து வாழ்கிறார்...{வாய் விட்டு சரித்தால் நோய்விட்டு போகும்..} அப்படி சந்தோசத்தை இறைவன் கொடுத்திருக்கிறார் போல....! மன்னிக்கவும் மேற்கோளை இணைக்க மறந்துவிட்டேன்...
<b> .</b>
<b> .......!</b>
08-31-2004, 03:20 PM
யாரைச் சொல்லுறியள்... குழந்தைகளின் சிரிப்பில்தான் தெய்வம் இருக்கும் என்பார்கள்..அதாவது எதுவுமே எதிர்பார்க்காத அன்பு கலந்திருக்கும்...ஆனா உவை பெரிய சிரிச்சா...என்ன இருக்குமோ...???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
08-31-2004, 06:19 PM
Quote:ஆனா உவை பெரிய சிரிச்சா...என்ன இருக்குமோ...???!:mrgreen:
<b> .</b>
<b> .......!</b>
08-31-2004, 06:24 PM
கடவுளே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
08-31-2004, 06:32 PM
குருவிகாள்.. அவர் ரொம்ப பிசியான ஆளு சும்மா எல்லாம் கு}ப்பிடாதேங்க ... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b> |
|
« Next Oldest | Next Newest »
|