04-04-2004, 11:03 AM
BBC Wrote:தமிழர் கூட்டமைப்பின் 5 எம்பிக்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிக்க கூடும் என்று ஒரு வதந்தி உலாவுகின்றது. இது இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கின்றது.
Kalai Wrote:தமிழ்க் கூட்டமைப்பின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்பது சாத்தியப்படாத ஒரு விடயம். அவர்கள் அப்படி ஆதரவு கொடுக்க முயற்சி செய்வார்கள் எனில் கட்சி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து எம்பி பதவியிலிருந்து நீக்க முடியும்.
இந்த மட்டக்கிளப்பு-அம்பாறை பகுதியின் 5 எம்பிக்கள் தனித்து இயங்குவது தொடர்பாக தினக்குரல் பத்திரிகையிலும் ஒரு செய்தி வந்திருக்கின்றது. அதை Breaking News பகுதியில் போட்டுள்ளேன். ஒற்றுமையாக செயல்படுவார்களா அல்லது தனித்து இயங்குவார்களா தெரியவில்லை. அப்படி தனித்து இயங்கி சந்திரிகாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தால் அவர்களில் சட்ட ரீதியான நிலை என்ன என்று நிச்சயமாக தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


:!:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->