Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41

நடப்பு அரசியல் - Mathan - 03-08-2004

தமிழ் மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த நிலைமை தமிழ் கூட்டமைப்பினது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? இதற்கு கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

- kuruvikal - 03-08-2004

தமிழர்கள் குழம்பவில்லை...வால் பிடிகளும் சந்தர்ப்பவாத குழப்பவாதிகள் சிலரும் குழம்பியதாக் கூத்து போடுகினம்...இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா...அப்படிச் சொல்லுதுகள் பொது சனங்கள்....! தேசிய தலைமைத்துவம் இருக்கும் வரை எந்த விரலாட்டல்களும் பலிக்காது என்பதை சர்வதேச உளவாளிகள் புரிந்து கொண்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம்.....! ஆரும் பத்து ஏழைகளுக்கு சாப்பாடு போடலாம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

Re: நடப்பு அரசியல் - Mathivathanan - 03-08-2004

BBC Wrote:தமிழ் மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த நிலைமை தமிழ் கூட்டமைப்பினது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? இதற்கு கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
இந்த சண்டைபிடிக்கிற இரண்டுதரப்புக்கும் ஓடியோடி சாணியடிச்சாலப்போதும் எல்லாம் சுமூகமா முடியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 03-08-2004

kuruvikal Wrote:தமிழர்கள் குழம்பவில்லை...வால் பிடிகளும் சந்தர்ப்பவாத குழப்பவாதிகள் சிலரும் குழம்பியதாக் கூத்து போடுகினம்...இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா...அப்படிச் சொல்லுதுகள் பொது சனங்கள்....! தேசிய தலைமைத்துவம் இருக்கும் வரை எந்த விரலாட்டல்களும் பலிக்காது என்பதை சர்வதேச உளவாளிகள் புரிந்து கொண்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம்.....! ஆரும் பத்து ஏழைகளுக்கு சாப்பாடு போடலாம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

என்னை பொறுத்தவரை தமிழர்கள் மனவருத்தம் குழப்பம் அடைந்திருப்பது உண்மை. இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்த மக்களும் தற்போது இதைதான் பேசி வருகின்றார்கள். இந்த நிலைமையில் தமிழ் மக்கள் விரக்தி நிலையில் வாக்களிப்பு செய்ய போகாமல் விடக்கூடும். இப்படி வாக்களிப்பு வீதம் குறைந்தால் அது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும். நிறைய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் நிலைமையை விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டியது தமிழ் கூட்டமைப்பின் கடைமை. ஏன் என்றால் இந்த நிலைமையில் விரக்தியடைந்து யாராவது வாக்களிக்காமல் விட்டால் அவர்கள் கூட்டமைப்பு ஆதரவாளராகத்தான் இருப்பார்கள். அதனால கூட்டமைப்புக்கு தான் நஷ்டம்

Re: நடப்பு அரசியல் - Mathan - 03-08-2004

Mathivathanan Wrote:
BBC Wrote:தமிழ் மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த நிலைமை தமிழ் கூட்டமைப்பினது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? இதற்கு கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
இந்த சண்டைபிடிக்கிற இரண்டுதரப்புக்கும் ஓடியோடி சாணியடிச்சாலப்போதும் எல்லாம் சுமூகமா முடியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கூட்டமைப்பை சாணியடிக்க சொல்கிறீர்களா தாத்தா?

- Mathan - 03-08-2004

புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்கள் ஏற்கனவே வாக்களிக்க பிரைச்சனை இருந்தது. புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாக்குச்சாவடி வைக்க முடியாது என்று சொல்கின்றார்கள். அதனால் வெளியே போய்த்தான் வாக்களிக்க வேண்டும். அனைத்து தமிழரும் வெளியே போய் வாக்களிப்பார்களா? வடபகுதி என்றாலும் பரவாயில்லை. கிழக்கில் தற்போதுள்ள நிலைமையில் வெளியே போய் வாக்களிப்பார்களா?

Re: நடப்பு அரசியல் - Mathivathanan - 03-08-2004

BBC Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:தமிழ் மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த நிலைமை தமிழ் கூட்டமைப்பினது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? இதற்கு கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
இந்த சண்டைபிடிக்கிற இரண்டுதரப்புக்கும் ஓடியோடி சாணியடிச்சாலப்போதும் எல்லாம் சுமூகமா முடியும்..
கூட்டமைப்பை சாணியடிக்க சொல்கிறீர்களா தாத்தா?
முந்தி முந்தி அடிக்காதவங்களோ.. கல்லறையிலை சத்தியப்பிரமாணமெடுத்தது அவையள் சாணியாலை அடிபட பாத்துக்கொண்டிருக்கவே..?

உந்தப் பிரச்சனை தெடங்கியதிலிருந்து சங்கரி ஒராள்தான் நிதானமான கருத்து வைச்சிருக்கு..
சங்கரி இவ்வளவு தூரம் கல்லெறி சாணியடி வாங்கியும் ஒண்டா நில்லுங்கடா.. நிண்டு எனக்கு சாணியடியுங்கடா.. உங்களுக்குள்ளை அடிபடுறது நல்லதில்லையடா எண்டு சொன்னதை நான் வரவேற்கிறன்..
உதைச் சொல்ல எனக்கும் சாணி அடிப்பியள் தெரியும்.. இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 03-08-2004

தமிழர் கூட்டமைப்பை சேர்ந்த ஜோசப் பரராஜசிங்கம் குடும்பத்துடன் மட்டக்கிளப்பை விட்டு வெளியேறிவிட்டதா அறிந்தேன். இவ்வாறான சூழ்நிலையில் கூட்டமைப்பினால் கிழக்கில் இயங்க முடியுமா? இது அவர்களுக்கு பின்னடைவை ஏற்ப்படுத்தாதா?

- yarl - 03-08-2004

இராணுவ கெடுபிடிகாலத்திலேயே கிளம்பாத ஜோசப் பரராஜசிங்கம் இப்போது கிழக்கைவிட்டு வெளியேறுவதானது
நிலைமையின் தீவிரத்தை காட்டுகிறது.

Re: நடப்பு அரசியல் - Eelavan - 03-08-2004

Mathivathanan Wrote:
BBC Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:தமிழ் மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த நிலைமை தமிழ் கூட்டமைப்பினது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? இதற்கு கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
இந்த சண்டைபிடிக்கிற இரண்டுதரப்புக்கும் ஓடியோடி சாணியடிச்சாலப்போதும் எல்லாம் சுமூகமா முடியும்..
கூட்டமைப்பை சாணியடிக்க சொல்கிறீர்களா தாத்தா?
முந்தி முந்தி அடிக்காதவங்களோ.. கல்லறையிலை சத்தியப்பிரமாணமெடுத்தது அவையள் சாணியாலை அடிபட பாத்துக்கொண்டிருக்கவே..?

உந்தப் பிரச்சனை தெடங்கியதிலிருந்து சங்கரி ஒராள்தான் நிதானமான கருத்து வைச்சிருக்கு..
சங்கரி இவ்வளவு தூரம் கல்லெறி சாணியடி வாங்கியும் ஒண்டா நில்லுங்கடா.. நிண்டு எனக்கு சாணியடியுங்கடா.. உங்களுக்குள்ளை அடிபடுறது நல்லதில்லையடா எண்டு சொன்னதை நான் வரவேற்கிறன்..
உதைச் சொல்ல எனக்கும் சாணி அடிப்பியள் தெரியும்.. இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அதுதான் சங்கரி மன்னிக்கவும் அதுதான் மதிவதனன்

- Mathan - 03-08-2004

ஈழவன் மேலே உள்ள என்னுடையா கேள்விகள் பத்தி உங்க கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்.

- Mathan - 03-08-2004

புலிகள் இடையே உள்ள் பிளவுகள் மற்றும் அதை நீங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நோர்வே குழுவையும் ரணிலயும் தெற்கில் உள்ள ஒரு அமைப்பு கண்டித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இலங்கைக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=21566#21566

இதுபற்றி உங்கள் கருத்து

- Eelavan - 03-08-2004

எரியுற வீட்டில் பிடுங்குறது லாபம் என்று தமிழில் சொல்வார்கள் சிங்களத்திலும் அப்படி இருக்கிறதோ தெரியவில்லை
என்னைக் கேட்டால் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்கு வருமா இல்லையா அல்லது இதனால் விடுதலைப் புலிகளுக்கு இலாபமா இல்லையா இவையெல்லாவற்றையும் விட முக்கியம் இந்தப் பிரச்சனை சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் முதலில் விடுதலைப் புலிகள் மத்தியில் ஒற்றுமை
தேர்தல் அடுத்த வருடமும் வரும்

- Mathan - 03-08-2004

தேர்தல் அடுத்த வருடமும் வரும் உண்மைதான். இதற்கு முன்பு வந்த தேர்தலில் புலிகள் போட்டியிடவில்லை. இனிமேலும் போட்டியிடுவார்களோ தெரியாது. கூட்டமைப்பு வேட்பாளர்கள் எல்லாம் புலிகளால் தேர்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு ஆதரவாக புலிகள் பிரச்சாரமும் செய்கின்றார்கள்.

இந்த தேர்தலை புலிகளின் மக்கள் ஆதரவை அறியும் தேர்தலாகவே உலகம் பார்க்கின்றது. அதனால் இந்த தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறவேண்டியது புலிகளுக்கு அவசியம்.

- Mathan - 03-09-2004

தற்போதைய இந்த நிலைமையில் தமிழ் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? இந்த பிரைச்சனையை தீர்ப்பதில் அவர்கள் எப்படி தங்கள் பங்கை செலுத்தலாம்?

- vasisutha - 03-09-2004

<img src='http://www.yarl.com/forum/files/karuna.jpg' border='0' alt='user posted image'>

- Paranee - 03-09-2004

வசி அபாராம்

அடுத்தது உங்களிற்குத்தான் எதற்கும் பாதுகாப்புடன் இருங்கள்

- vasisutha - 03-09-2004

நன்றி Cry Cry

- yarl - 03-09-2004

வசி படம் அருமை.நாளை எனது இணையத்தில் இந்தப்படம்தான் தலைப்புப்படமே..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- vasisutha - 03-09-2004

நன்றி எவ்வளவு காசு குடுப்பீங்கள்? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->