03-21-2004, 03:48 AM
Mathivathanan Wrote:[quote=Mathivathanan]அனைத்தும் தவறான தகவல்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
http://203.110.142.49/shakthinews.asx
மோகன்..
இது சக்தி ரிவி லிங்க்.. இன்றைய செய்திகள்.. ஒருமுறை ஒரு மாறுதலுக்காக் சென்றுதான் பாருங்களேன்..
நான் தந்த தகவல்கள் உண்மையா பொய்யா தெரியவரும்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நீங்கள் லங்காபுவதையே சரி என்று சொல்லுகிற ஆள்
எதுக்கும் இதையும் ஒருக்கால் கேளுங்கோ சக்தியிலை காட்டுறதிலை அமெரிக்கன் சிங்களவன் தெரியாது தான் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போச்செண்டு நினைச்சுதாம்
சூரியன் வானொலி கேட்பதை நிறுத்த கருணா குழு முயற்சி.
தனியார் ஊடகமான சூரியன் கஅ வானொலியினை படுவான்கரை மக்கள் கேட்பதற்குக் கருணாவின் அடியாட்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முன்னர் பத்திரகைகளில் கைவைத்து உண்மைகளை மறைக்க முயன்ற கருணா அணி தற்போது வானொலியையும் தடைசெய்ய முயன்றுவருகிறது.
படுவான்கரையிலுள்ள வீடுகளுக்குச் சென்று சூரியன்கஅ வானொலியைக் கேட்கக்கூடாது எனவும் கேட்போரை தண்டித்தும் வருகின்றது கருணா குழு. ஏனெனில் கருணாவிடயம் தொடர்பான செய்திகளையும் , தற்போதைய உண்மை நிலவரங்களையும் சூரியன் வெளியிட்டுவருவதனால் கருணா குழுவின் திட்டமிட்ட இன்னொரு ஊடக சுதந்திரப்பறிப்பாக இச்செயல் அமைந்துள்ளது.
சூரியனை மக்கள் கேட்காது செய்வதற்காக திருமால் தனது குழுவினருடன் வீடுவீடாகச்சென்று இந்த அச்சுறுத்தலை விடுத்து வருகிறார். மக்களுக்கு செய்திகள் செல்வதையே தடுத்து நிறுத்த முயலும் கருணாவினால் மட்டு மக்களுக்கு எத்தகைய அபிவிருத்தியை , எதிர்காலத்தை ஏற்படுத்தப்போகிறார்? இன்னும் கருணா விசுவாசிகளாகத் தம்மைக்காட்டிக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவரும் கருணாவின் அடியாட்களுக்கு மக்கள் பதில் கொடுக்கும் காலம் அருகில் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களா ????
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
\" \"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->